நிச்சயதார்த்தத்தை முடித்த “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் நடிகை.!

நிச்சயதார்த்தத்தை முடித்த “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் நடிகை.!

Default Image

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த ரஷ்மி ஜெய்ராஜின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரஷ்மி ஜெய்ராஜ் .மேலும் இவர் சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது .அவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .தற்போது அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rashmi Jayraj (@rashmi_jayraj)

Join our channel google news Youtube