சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகள்.! முதலிடத்தில் எந்த சீரியல் நடிகை தெரியுமா.?

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகள்.! முதலிடத்தில் எந்த சீரியல் நடிகை தெரியுமா.?

Default Image

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நிறுவனங்கள் நடிகர், நடிகைகள் மற்றும் படங்கள் ஆகியவற்றில் சிறந்தது எதுவென்றும் ,பிரபலமானது எதுவென்றும் கருத்து கணிப்பு நடத்துவார்கள்.அந்த வகையில் தற்போது Ormax media சின்னத்திரையில் பிரபலமானவர்கள் யார் யார் என்பதற்கான கருத்து கணிப்பு நடத்தியுள்ளனர் .

அதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் கண்ணம்மா சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் .அதன் பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் முல்லை இரண்டாவது இடத்திலும் ,ரோஜா சீரியலில் நடிக்கும் ரோஜா ,பாக்யலெக்ஷ்மி தொடரில் நடிக்கும் பாக்யலெக்ஷ்மி மற்றும் செம்பருத்தி தொடரில் நடித்து வரும் பார்வதி ஆகியோர் அடுத்த 3 இடங்களை பிடித்துள்ளனர் .

அதே போன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்களில் முதலிடத்தில் புகழும் , இரண்டாவது இடத்தில் உள்ளது ஷிவாங்கியும் இடம் பிடித்துள்ளனர்.அதனை தொடர்ந்து மூன்று இடங்களை ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் செஃப் தாமோதரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

 

Join our channel google news Youtube

உங்களுக்காக