படம் சும்மா தாறுமாறு! வேற லெவல்ல இருக்கு! மாஸ்டர் திரைப்படம் குறித்து ரசிகர்களின் விமர்சனம்!

பல மாதங்களுக்கு பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு, ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், நடிகை மாளவிகா மோகன், விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு கால்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

பல மாதங்களுக்கு பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு, ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மேலும், இப்படம் குறித்து நேர்மறையான விமர்சனங்களே எழுந்து வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.