4 விலங்குகளும் தூக்கிலிடப்பட்டது மகிழ்ச்சி, ஆனால் தப்பித்த ஒருவர்… சாபம் விட்ட கஸ்தூரி!

4 விலங்குகளும் தூக்கிலிடப்பட்டது மகிழ்ச்சி, ஆனால் தப்பித்த ஒருவர்… சாபம் விட்ட கஸ்தூரி!

Default Image

டெல்லியில் பயின்று வந்த மருத்துவ கல்லூரி மாணவியாகிய நிர்பயா கூட்டு பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் அக்ஷய் குமார், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரும் இன்று காலை ஐந்தரை மணியளவில் தூக்கிலிடப்பட்டனர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் முதலிலேயே தப்பித்து விட்டார்.

இந்நிலையில், இது குறித்து அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள  சர்ச்சை நடிகை கஸ்தூரி, நிர்பயா வழக்கில் 4 விலங்குகள் ஒரு வழியாக தூக்கிலிடப்பட்டு விட்டன. ஆனால் அதில் ஒருவர் மட்டும் சட்டத்தின் ஓட்டைகள் மூலம் தப்பித்துக் கொண்டார். அவர் ஒன்று பேருந்தின் இடையில் விழுந்து இறப்பார், அல்லது கொரோனா வைரஸ் தாக்கி இறப்பார் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு, 

Join our channel google news Youtube