இந்தியாவில் வளர்ந்துவரும்,தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொழில்நுட்ப சாதனங்களின் பயண்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.இந்நிலையில் இந்தியாவில் மிகவும் எதிர்பார்கப்பட்ட எம்.ஐ நிறுவனத்தின் தொலைக்காட்சி வகைகள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் தற்போது எம்.ஐ டிவி 4X ப்ரோ 55 இன்ச் மற்றும் எம்.ஐ டிவி 4A ப்ரோ 43 இன்ச் ஆகிய ரகங்கள் இந்தியச் சந்தைகளில் தற்போது விற்கப்பட உள்ளன.இந்த சீன நிறுவனமான எம்.ஐ-யின் தயாரிப்புகளுக்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களை கவர மூடிவெடுத்துள்ளது அந்நிறுவனம்.
எனவே இந்தப் புதிய வகை தொலைக்காட்சிகளை இனையதள விற்பனை நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ரீடெயில் கடைகளில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU.
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…