உலகமுழுவதும் முடங்கியது வாட்ஸப் எக்ஸ் தளத்திற்கு படையெடுத்த பயனர்கள்

Whatsappdown:உலக முழுவதும் 3 பில்லியன் பயனர்களை கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸப் தற்பொழுது இந்தியா உட்பட  உலகமுழுவதும் முடங்கியுள்ளது.புதன்கிழமை இரவு 11.45 க்கு வாட்ஸப்பின் சேவை முடங்கியுள்ளது இதற்கான காரணம் என்னவென்று மெட்டா நிறுவனம்இதுவரை  தெரிவிக்கைவில்லை.

வாட்ஸப் பயனர்கள் செயலி மற்றும் இணையதளத்தில்  பயன்படுத்தமுடியவில்லை என்றும் சிலருக்கு இன்ஸ்டாகிராமும் இயங்கவில்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த வருடத்தில் மெட்டா நிறுவனம் சந்திக்கும் இரண்டாவது மிகப்பெரிய செயலிழப்பாகும்.

இணைய செயலிழப்பை கண்காணிக்கும் பிரபல நிறுவனமான டவுன்டெக்டர் வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியுள்ளதாக காட்டுகிறது.

Downdetector

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்