வாட்ஸ் அப் ஸ்டேடஸ்ட்-ல்(STATUS)உங்கள் ஓகே….சூரியனில் உங்கள் பெயர் வரனுமா?உடனே இங்க புக் பண்ணுங்க ….
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சூரியனுக்கு மனிதர்கள் தங்கள் பெயரை அனுப்பும் வாய்ப்பை வழங்குகிறது. இதுவரை இல்லாத வகையில் சூரியனில் இருந்து 40 லட்சம் மைல் தூரம் வரை செல்லக்கூடிய ‘பார்கர் சோலார் ப்ரோப்’ (Parker Solar Probe) விண்கலம் வரும் கோடை காலத்தில் விண்ணில் ஏவப்படுகிறது.
விஞ்ஞானிகளின் பல ஆண்டு கேள்விகளுக்கான பதில்களை கண்டறியக்கூடிய இந்த விண்கலத்தில் ஒரு மைக்ரோ சிப்பின் மூலம் உலகளவில் மக்களின் பெயர்களையும் அனுப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் http://go.nasa.gov/HotTicket என்ற தளத்தில் வரும் ஏப்ரல் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு நாசா கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.