சில தினங்களுக்கு முன்னர், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து , சத்தமின்றி அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் “டிஸ்மிஸ் அஸ் அட்மின்”(dismiss as admin) என்கிற அம்சத்தினை இணைத்தது.
“டிஸ்மிஸ் அஸ் அட்மின்” என்கிற பெயரை கொண்டுள்ள அந்த அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் உள்ள சக அட்மினை டிஸ்மிஸ் செய்யும் உரிமையை பிற அட்மினுக்கு வழங்கும்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதமே, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக பரிசோதிக்கப்படும் என்று என்று கூறப்பட்டு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெறுமனே டாப் செய்தால் போதும். இந்த அம்சத்தின் பிரதான நோக்கமே – சக அட்மின்களை நீக்குவதற்கான வழிமுறையை எளிமை ஆக்குவதே ஆகும். நேற்றுவரை ஒரு மெம்பரை, அட்மின் பதவியை நீக்க வேண்டும் எனில், அவரை க்ரூப்பை விட்டு ரிமூவ் செய்து பின்னர் மீண்டும் ஆட் செய்ய வேண்டியதாக இருக்கும். இனி அந்த நீளமான செயலமுறைக்கு அவசியம் இருக்காது. வெறுமனே “டிஸ்மிஸ் அஸ் அட்மின்” அம்சத்தினை டாப் செய்தால் போதும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…