வோடஃபோன் நிறுவனம் அடுத்த ஆண்டு நிலவில் 4ஜி இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. 1972-ல் நிலவுக்குச் சென்ற நாசாவின் அப்போலோ 17 லூனார் ஊர்தியை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளில் ஆடி லூனார் க்வார்ட்ரோ ஊர்தி ஈடுபட்டு வருகிறது.
அதன் உதவியோடு நிலவில் இருந்து அறிவியல் சார்ந்த தகவல்களையும், ஹெச்டிNIL (HD) தரத்திலான வீடியோவையும் ஒரு இணைப்பின் மூலம் உலகில் உள்ளோருக்கு ஒளிபரப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நிலவில் முதன் முறையாக தனியார் இணைய சேவை வழங்கும் தங்கள் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் சேவை பயன்படுத்தப்படவுள்ளதாக வோடஃபோன் கூறியுள்ளது. தொழில்நுட்ப பங்குதாரராக நோக்யாவும் தங்களுடன் பணியாற்ற இருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கேப் கானவெரல் (Cape Canaveral) பகுதியில் இருந்து ஃபால்கான் 9 மூலம் நிலவுக்கு செல்ல உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…