ஐபோன்கள் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் கேமராவின் தரம் மற்றும் இந்த போனை உபயோகம் செய்யும்போது ரிச்சான ஒரு லுக் கிடைப்பதாலும் பலரும் இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். ஐ போன் நிறுவனமும் அவ்வபோது புது புது மாடல்களை கொண்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் -ஐ அறிமுகம் செய்தது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் லுக் அருமையாக இருந்த காரணத்தால் பலரும் இந்த போனை வாங்கினார்கள். 128 ஜி.பி ஸ்டார்ஜ் கொண்ட போன் ரூ. 79,990-க்கும் 256 ஜி.பி.விலை ரூ.89,900-க்கும் 512 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்று அறிவிக்கப்பட்டது.
விஜய் சேல்ஸ் தற்போது iPhone 15 ஐ குறைக்கும் வகையில் அதிரடியான தள்ளுபடி ஒன்றை கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால், 128 ஜி.பி ஸ்டார்ஜ் கொண்ட ஐபோன் 15 இப்போது விஜய் சேல்ஸ்-இல் ரூ. 70,990 விலையில் கிடைக்கிறது. இதன் மூலம், 12,000 வரை சேமித்து கொள்ளலாம்.
ஆஹா! ரூ.16,000க்கு லாவா அக்னி 2 5ஜி? அமேசானில் வந்த அசத்தல் ஆஃபர்!
விஜய் சேல்ஸ் கொடுத்துள்ள இந்த அசத்தல் தள்ளுபடி வரும் ஜனவரி 7-ஆம் தேதி வரை இருக்கிறது. இந்த தள்ளுபடியில் நீங்கள் போனை வாங்கவேண்டும் என்றால் 130 விஜய் விற்பனைக் கடைகளில் ஏதேனும் ஒன்றில் பெறலாம்.அப்படி இல்லை என்றால் அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் சென்று கூட ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இது போக மேலும், ஃபோனின் விலையை மேலும் குறைக்க உதவும் கூடுதல் சலுகைகளை ஸ்டோர் வழங்குகிறது. ஒரு குறிப்பிடத்தக்க சலுகையில் HDFC வாங்கி கார்டுதாரர்களுக்கு உடனடி தள்ளுபடி ரூ 4,000 வரை கிடைக்கும். இதேபோல், ஐபோன் 15 ப்ரோ, 1TB ஸ்டோராஜை கொண்டுள்ள போனின் விலை ரூ.1,62,990-க்கு இருக்கிறது. இதனை வாங்கவேண்டும் என்றால் அதனுடன் இணைந்த வங்கி சலுகையை வைத்து ரூ.1,59,990-க்கு போனை வாங்கலாம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…