விடியோகான் நிறுவனம் முதலிடத்தை பிடித்தது…!!
d2h சேவையில் டிஷ் டிவி இணைந்தன் மூலம் வீடியோகான் நாட்டிலேயே மிகப்பெரிய டிடிஎச் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.விடியோகான் நிறுவனத்தின் தற்போது இந்த துறையிலும் முத்திரைபதித்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பம் மாதம் விடியோகான் மற்றும் டிஷ் டிவி நிறுவனங்கள் இடையே இணைப்புக்கான ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு அதிகாரப்பூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு இரு நிறுவனங்களும் இணைந்துள்ளன.
இதன் மூலம் டிடிஎச் சேவையில் விடியோகான் நிறுவனம் இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தற்போது 2.8 வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர்.