வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காதலர்கள் எதாவது கிப்ட் வாங்கி கொடுத்து தனது அன்பை வெளிக்காட்ட நினைப்பது உண்டு. அதிலும் சிலர் ஐபோன் வாங்கி கிஃப்டாக கொடுக்க விரும்புவது உண்டு. அவர்களுக்காகவே பிளிப்கார்ட் அசத்தலான தள்ளுபடி வசதியை கொண்டு வந்து இருக்கிறது.
அதன்படி, பிளிப்கார்ட் (Flipkart ) நிறுவனம் ஐபோன் 15 உள்ளிட்ட பிரபலமான ஸ்மார்ட் போன்களில் பெரும் தள்ளுபடியை காதலர் தினத்தை முன்னிட்டு வழங்குகிறது. பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மற்றும் பழைய ஐபோன்களின் வர்த்தக-இன் மூலம் கூடுதல் தள்ளுபடிகளைப் பெற்று கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. ஐபோன் 15 காதலர் தினத்தை முன்னிட்டு அறிமுகமான விலையில் இருந்து 12,000 வரை குறைந்த தள்ளுபடியில் வாங்கும் சலுகையை தற்காலிகமாக பிளிப்கார்ட் கொண்டு வந்து இருக்கிறது.
ஐபோன் 15 :
ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 128 ஜி.பி ஸ்டார்ஜ் கொண்ட போன் ரூ. 79,990-க்கும் 256 ஜி.பி.விலை ரூ.89,900-க்கும், 512 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ. 1 1,09,900 என்று அறிவிக்கப்பட்டது.
உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
ஐபோன் 15 (iPhone) தள்ளுபடி
காதலர் தினத்தை முன்னிட்டு அதாவது . பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 15 வரை இந்த ஐபோன் 15 சீரிஸ் வாங்க உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் பிளிப்கார்ட் (Flipkart ) மூலம் ரூ.65,999 முதல் வாங்கலாம். இந்த ஒப்பந்தத்தில் வங்கி சலுகைகள் இல்லாமல் நேராக ரூ.11,901 தள்ளுபடி அடங்கும்.
ஆப்பிள் ஐபோன் 15 பிளிப்கார்ட் இல் 65,999 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கள் HDFC கார்டைப் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 4000 ரூபாயைச் சேமிக்கலாம்.அதுமட்டுமின்றி, பழைய ஆப்பிள் ஐபோன் 14 வைத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அந்த பழைய போனை ரூ.33,505க்கு exchange செய்துவிட்டு ஆப்பிள் ஐபோன் 15 போனை வெறும் ரூ.32,949 க்கு வாங்கமுடியும். இந்த அசத்தலான தள்ளுபடி காதலர் தினத்தை முன்னிட்டு வந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…
அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம்…
பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து…