இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படம் & வீடியோவை டவுண்லோடு செய்ய வந்துவிட்டது புதிய அப்: FastSave..!

Published by
Dinasuvadu desk

தற்சமயம் இன்ஸ்டாகிராமில் பல்வேறு புதிய வசதிகள் வந்த வண்ணம் உள்ளது.இந்த இன்ஸ்டாகிராம் குறிப்பிட்ட சில நாட்களிலேயே புகழ் பெற்றது.  அதன்படி பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்ப்படும்  முன்னணி புகைப்பட பகிர் தளமான இன்ஸ்டாகிராமில் வேகமாக புகைப்படம் மற்றும் வீடியோவை டவுண்லோடு செய்ய ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பகா இனஸ்டாகிராம் சேவையை மாதம் தோறும் 800 மில்லியன் வாடிக்கையாளர் பயன்படுத்துவதுடன், நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.

தற்சமயம் இனஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை மாத்திரமின்றி சிறிய அளவிலான வீடியோ மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கு புதிய அப்ளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்ளிக்கேஷன் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

தற்சமயம் வெளிவந்துள்ள FastSave for Instagram எனும் அப்ளிக்கேஷனைக் கொண்டு இனஸ்டாகிராம் வீடியோ, புகைப்படம் மற்றும் கோப்புகளை விரைவாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதன்பின்பு இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளது.

முதலில் FastSave for Instagram அப்ளிக்கேஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதன்பின்பு உங்கள் இனஸ்டாகிராமில் இருக்கும் வீடியோ, புகைப்படம், கோப்புகள் போன்றவற்றின் URL-ஐ அந்த அப்ளிக்கேஷனில் உட்புகுத்தி எளிமையாக டவுண்லோடு செய்துகொள்ள முடியும்.

மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வெளிவரும் என்று உறுதி செய்யும் வகையில் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் பல மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் ஸ்னாப்சாட் செயலிக்கு மாற்றாக அமைய வாய்ப்புகள் உள்ளது, மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களும் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

1 hour ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

2 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

2 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

11 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

13 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

14 hours ago