டிவிட்டர் ப்ளூடிக் பயனர்களுக்கு மூலம் இனி விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் முக்கியமானவரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமல்படுத்தி வருகிறார். ப்ளூ டிக் பயனர்களுக்கு கட்டணம். விரைவில் கால் பேசும் வசதி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அண்மையில் தான் டிவிட்டர் நிர்வாகத்திற்கு லிண்டா யாக்காரினோவை புதிய தலைமை அதிகாரியாக நியமித்தார் எலான் மஸ்க். தற்போது புதிய அறிவிப்பாக டிவிட்டரில் ப்ளூ டிக் வாங்கியுள்ள அதிகாரபூர்வ கணக்கு வைத்து இருக்கும் பயனர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது ட்வீட்டர்.
அதில், டிவிட்டர் ப்ளூ டிக் பயனர்கள் பக்கத்தில் மெசேஜ் பகுதியில் விளம்பரங்கள் காட்டப்படும். அந்த விளம்பரத்தின் ரீச் (எத்தனை டிவிட்டர் பயனர்களுக்கு செல்கிறது) என்பதை பொறுத்து அவர்களுக்கு டிவிட்டர் பணம் கொடுக்க உள்ளது இதற்காக, 5 மில்லியன் அமெரிக்கன் டாலரை டிவிட்டர் நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. இனி யூ-டியூப் போல டிவிட்டர் பக்கத்திலும் ப்ளூ டிக் பயனர்கள் காசு சம்பாதிக்கலாம்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…