இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை கையாள திறமைசாலிகள் யாரும் இல்லை என்று எம்இஐடிஒய் அதிகாரி கூறியுள்ளார்.
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை கையாள திறமைசாலிகள் யாரும் இல்லை என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (எம்இஐடிஒய்-Meity) மற்றும் ஐடி விஞ்ஞானி இ.பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் துறை திறன் கவுன்சில் நிறுவன நாள் (ESSCI) அன்று நடந்த குழு விவாதத்தில், இந்தியாவில் செமிகண்டக்டர் வடிவமைக்கும் இன்ஜினியர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் செமிகண்டக்டர் ஆலைகளை கையாள திறமையானவர்கள் முதலில் வெளிநாட்டில் இருந்து வருவார்கள் என்று எம்இஐடிஒய் மற்றும் ஐடி விஞ்ஞானி இ.பிரசாந்த் குமார் கூறினார்.
எங்களிடம் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை கையாள திறமைசாலிகள் இந்தியாவில் இல்லை என்றும் 2027 ஆம் ஆண்டிற்குள் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்ய 10,000 முதல் 13,000 திறமைசாளிகளை உள்நாட்டில் உருவாக்கும் முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபடும் என்றார்.
சிப்ஸ்-டு-ஸ்டார்ட்அப் (Chips-to-Startup) திட்டத்தின் கீழ், 2027-க்குள் 85,000 திறமையானவர்களை உருவாக்க அரசு இலக்கு வைத்துள்ளது என்றும், கல்லூரிகள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 120 நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் டிசைன் ஆட்டோமேஷன் கருவிகளை வடிவமைக்கும் விலை உயர்ந்த அதிநவீன சிப்களை வழங்கவும் இலக்கு வைத்துள்ளதாக இ.பிரசாந்த் குமார் கூறினார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…