ட்விட்டரை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற கடந்த 3 மாதங்கள் கடினமாக இருந்தது என்று எலன் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
உலகின் இரண்டாவது பணக்காரரான எலன் மஸ்க், “டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களில் மேற்பார்வையிடும் பொறுப்புகளை மேற்கொள்ளும்போது போது, திவால்நிலையிலிருந்து ட்விட்டரைக் காப்பாற்ற கடந்த 3 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. அந்த வலியை யாரும் விரும்ப மாட்டார்கள்.” என்று கூறினார்.
மேலும் ட்விட்டர் இன்னும் பல சவால்களைக் கொண்டுள்ளது, ஆனால் நாம் அதைக் கடைப்பிடித்தால் இப்போது ஒரு வணிக நடவடிக்கையின் முடிவில் லாபம் அல்லது நஷ்டம் இல்லாமல் “பிரேக் ஈவென்” ஆகும். மக்களின் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. என்று அவர் மேலும் கூறினார். கோடீஸ்வரரான எலன் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டரை வாங்குவதற்காக 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை முடித்தார்.
இதனையடுத்து வரலாற்றில் 200 பில்லியன் டாலர்களை தனது செல்வத்திலிருந்து அழித்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ட்விட்டரை வாஙகியதில் இருந்தே ட்விட்டர் குறித்து வெளிப்படையாக பேசினார். ட்விட்டர் 12.5 பில்லியன் கடனுக்கான தனது முதல் வட்டியை செலுத்தியது. கடந்த ஆண்டு எலன் மஸ்க் இதனை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டார். இது திவால்நிலையைத் தவிர்க்கும் அவரது திறனின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…