யூடியூப் பயன்படுத்துவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரித்து உள்ளது. அதிலும், அரசியல், நகைச்சுவை, படங்கள் போன்றவை இளையோர்களின் மத்தியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
இளைய சமுதாயத்தின் மத்தியில் யூடியூப் சேனல்களும் பெருகி வருகின்றன. புதிய புதிய வீடியோக்கள், காமெடி காட்சிகள் ,நிகழ்ச்சிகள் போன்றவை யூடியூப்பில் வெளியிட்டு வருவாய் பெறும் நிறுவனங்களும் உண்டு.
பொழுதுபோக்கு மட்டுமில்லாமல் நிகழ்கால அரசியலையும், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளையும் யூடியூப் மூலம் இளைய சமுதாயத்துக்கு சென்றடைகிறது.
உலகிலேயே யூடியூப் பயன்படுத்துவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
உலகம் முழுவதும் 220 மில்லியன் மக்கள் யூடியூப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமையல் குறிப்புகள், கல்வி, அரசியல், சினிமா ஆகியவை டிரெண்டிங்கில் உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின.
மேலும் தகவல்களுக்குஇணைந்திடுங்கள் தினச்சுவடு
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…