பிஎம்டபிள்யூவை பின்தள்ளிய ஜப்பான் கார் நிறுவனம்!!!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் தற்போது கார்களின் விற்பனை கனிசமாக உயர்ந்து வருகிறது. அது ஜெர்மனியில் கொடிகட்டி பறக்கும் பிஎம்டபிள்யூவின் விற்பனையை பாதிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?! ஆனால் அது உண்மைதான்.
கடந்த ஆண்டுடன் இந்தாண்டு சுசிகி கார் விற்பனையில் லாபம் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்நிறுவனத்தின் கடந்த காலாண்டில் லாபசதவீதம் 11.8 ஆக உள்ளது. ஆனால் சென்ற காலாண்டில் பிஎம்டபிள்யு 11.4 சதவீத லாபத்தையே ஈட்டியுள்ளது. இந்த மாற்றதிற்கு முக்கிய காரணம் டீசல் சந்தை பிரச்சனை  மற்றும் அமெரிக்க புதி வரி விதிப்பும் ஆகும்.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

“பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது” கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்!

“பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது” கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்!

சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…

4 minutes ago

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க? ஆஸ்கர் ரேஸில் களமிறங்கிய சூர்யாவின் கங்குவா.!

சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…

26 minutes ago

HMPV குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை :  சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…

53 minutes ago

BGT தொடர் தோல்வி… ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…

1 hour ago

இனிமே ஹீரோவாதான் நடிப்பேன்! ஆதங்கத்துடன் முடிவை கூறிய கலையரசன்!

சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…

2 hours ago

சவுதி அரேபியாவை திருப்பி போட்ட பேய் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா.!

மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…

2 hours ago