பிஎம்டபிள்யூவை பின்தள்ளிய ஜப்பான் கார் நிறுவனம்!!!
இந்தியாவில் தற்போது கார்களின் விற்பனை கனிசமாக உயர்ந்து வருகிறது. அது ஜெர்மனியில் கொடிகட்டி பறக்கும் பிஎம்டபிள்யூவின் விற்பனையை பாதிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?! ஆனால் அது உண்மைதான்.
கடந்த ஆண்டுடன் இந்தாண்டு சுசிகி கார் விற்பனையில் லாபம் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்நிறுவனத்தின் கடந்த காலாண்டில் லாபசதவீதம் 11.8 ஆக உள்ளது. ஆனால் சென்ற காலாண்டில் பிஎம்டபிள்யு 11.4 சதவீத லாபத்தையே ஈட்டியுள்ளது. இந்த மாற்றதிற்கு முக்கிய காரணம் டீசல் சந்தை பிரச்சனை மற்றும் அமெரிக்க புதி வரி விதிப்பும் ஆகும்.
DINASUVADU