ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் , அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சில நாட்களிலேயே நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையும் அளவுக்கு வேகமாகச் செல்லும் 27 எஞ்சின்களைக் கொண்ட ராக்கெட்டை தயாரித்தது. ஃபிளாரிடா மாகாணம் கேப் கானவாரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…