ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்போனாக வெளிவர காத்திருக்கும் நிலையில் அவை தொடர்பான தகவல்களும் மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்நிறுவனம் கடந்த வருடம் பி20 லைட் மற்றும் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்போனை அறிமுகம் செய்தது.
இப்பொழுது ஹூவாய் பி20 லைட் 2019 எடிஷ னாக வெளிவர உள்ள நிலையில் தான் இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்த வகை போன்களில் நான்கு பிரைமரி கேமரா மற்றும் சென்சார்கள்,பன்ச் ஹோல் டிஸ்ப்ளே அதன் பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியண்ட் பேக் போன்ற வசதிகளுடனும் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகள் பிளாஸ்டிக் ஃபிரேம்யும் கொண்டு உள்ளது.
இதில் FHD பிளஸ் எல்.சி.டி 6.4 இன்ச் மற்றும் ஸ்கிரீன், கிரின் 710 பிராசஸர், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி , 4 ஜி.பிரேம் மேலும் போட்டோ எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமராவுடன் F/1.8, 8 எம்.பி இதனுடன் மட்டுமல்லாமல் அல்ட்ரா வைடு சென்சார் மற்றும் 2 எம்.பி. சென்சார் வழங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகை ஸ்மார்போன்கள் மிட்நைட் பிளாக்,சார்மிங் ரெட் மற்றும் கிரேடியண்ட் புளு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.22,130 என்று எதிர்பார்க்க படுகிறது.மேலும் அந்நிய ரூபாய் மதிப்பில் இதன் விலை 314 டாலர்கள் முதல் 370 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…