பொதுவாக நம் அனைவரும் PLAYSTORE ல் கிடைக்கும் அப் மட்டுமே பயன்படுத்துவோம் ,.ஆனால் PLAYSTORE ல் கிடைக்காத பல அப்கள்உள்ளன.அதில் பல நன்மைகளும் உள்ளன.இது பொதுவாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு பெரிதும் உதவும் .
அப்படிப்பட்ட அப்களை இங்கு காண்போம்
1.CHKFAKE :
இதில் நீங்கள் ஓபன் செய்து தேவையான ரூபாயை செலக்ட் செய்யவேண்டும் .அதில் ரூபாயை எப்படியெல்லாம் கண்டுபிடுப்பது என்ற வழிமுறைகள் இருக்கும்.அதன்மூலம் எளிமையாக கண்டுபிடிக்கலாம்.
2.WALL OF FAME :
இதில் அதிகமான வால்பேப்பர் லைவ் மற்றும் பல கிடைக்கின்றன.பயன்படுத்திப்பார்த்து COMMENT பண்ணுங்கள்
3.REDIBLE :
இதில் நீங்கள் விருப்பப்பட்ட போஸ்ட் ,MEME ,விடியோஸ் , மற்றும் பல இதில் நீங்கள் போஸ்ட் செய்யலாம் .இதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.இதில் உங்களுக்குக்கென தனி ID கொடுக்கப்படும்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…