பேஸ்புக் அலுவலகத்தில் உள்ள அஞ்சல் பையில் இருந்த சேரின்!!

Default Image

பேஸ்புக்கின் தலைமை அலுவலகர்ட்டிற்கு நேற்று ஒரு மர்ம பார்சல் வந்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related image

நேற்று சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகத்தில் பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சண்தேகத்திற்கிடமான அந்த பார்சலில் ஒரு மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டது. அது தான் நெர்வ் ஏஜென்ட் என்று அழைக்கப்படும் சேரின் என்ற கெமிக்கல்.

 

 

சேரின்: 

Related image

சேரின் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு ரசாயனம். இந்த ரசாயனம் நேரடியாக நமது நரம்பு மண்டலத்தை தாக்கும். இந்த வாயுக்கு எந்த ஒரு வாசமோ, சுவையோ, நிறமோ கிடையாது. இதை நாம் ஸ்வாசிப்பதால் மூலமே உடம்புக்குள் போகும். மேலும் இதை அளவுக்கு மீறி ஸ்வாசிதால், 10-15 நிமிடத்திற்குள் மரணம் நிச்சியம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்