PLAYSTORE ல் கிடைக்காத ரகசிய அப்கள்..! டவுன்லோட் லிங்க் உள்ளே..!

Published by
Dinasuvadu desk

பொதுவாக நம் அனைவரும் PLAYSTORE ல் கிடைக்கும் அப் மட்டுமே பயன்படுத்துவோம் ,.ஆனால் PLAYSTORE ல் கிடைக்காத பல அப்கள் உள்ளன.அதில் பல நன்மைகளும் உள்ளன.இது பொதுவாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு பெரிதும் உதவும் .

அப்படிப்பட்ட அப்களை இங்கு காண்போம்.

1.UPTO DOWN  :

Image result for uptodown apkஇந்த அப் பயன்கள் என்ன என்றால் PLAYSTORE ல் இல்லாத அப்பிளிகேஷநை நம் பொதுவாக மற்ற BROWSER ல் தேடுவோம் .அவ்வாறு தேடும்போது நமது ஸ்மார்ட்போனை  MALWARE VIRUS தாக்கும்.அதைத்தடுக்கவே இந்த UPTO DOWN அப் பயன்படுகிறது.

அதனால் இதில் PLAYSTORE ல் கிடைக்காத எந்த APK FILE யும் இந்த அப்பில் கிடைக்கும்.PLAYSTORE ல்கிடைக்காத ரகசிய APK FILE உம் கிடைக்கும்.

http://www.mediafire.com/file/lth5gat..

2.APKPure :

இந்த அப்ளிகேஷன் google playstore க்கு மாற்றாக வந்த அப்பிளிகேஷன் ஆகும்.இதை playstore உடன் ஒப்பிடும்போது அதிக வேற்றுமை உள்ளது.

எடுத்துக்காட்டு: pre register எனும் மெனு உள்ளது.அதில் புதிதாக வந்த game கள்  கிடைக்கும்.மேலும் டாப் கேம்கள் உள்ளன .மேலும் 24 மணிநேரத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட கேம்களும் காட்டும்.இதில் கேம்கள் மட்டுமில்லாமல் அனைத்து அப்ப்ளிகேஷன்களும் கிடைக்கும்.

http://www.mediafire.com/file/x9jhejq…

3.HD Streamz :

2018ல் சிறந்த HD அப் இதுவாகும்.இதில் நீங்கள் அனைத்து மொழிகளிலும் நீங்கள் விருப்பப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் IPL ,BIGBOSS,போன்றவற்றை  பார்க்கலாம் . மேலும் அனைத்து மொழி சேனல்களையும் இதில் பார்க்கலாம். விருப்பப்பட்ட வீடியோ குவாலிட்டியில் பார்க்கலாம்.

http://www.mediafire.com/file/6lktv4x…

Published by
Dinasuvadu desk

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

3 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

3 hours ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

4 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

4 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

4 hours ago