லேட்டஸ்ட் கூகுள் ஓஎஸ் வெர்சனை அப்டேட் செய்வதில் சாம்சங் நிறுவனம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8+ மற்றும் கேலக்ஸி எஸ்8 ஆகிய மாடல்களில் தற்போதைய ஜெனரேசன் ஓஎஸ் உள்ளது. எனவே இனிவரும் சாம்சங் மாடலில் ஓரியோ ஓஎஸ் உடன் தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
விலை ரூ.57,900, 5.8 இன்ச், QHD+ சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு 7.0 ஆக்டோகோர் எக்ஸினோஸ் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர் ,4/6ஜிபி ரேம், 64/128ஜிபி ரோம், 4ஜி LTE புளூடூத் ,டூயல் சிம் ,டூயல் பிக்சல், 12எம்பி பின் கேமிரா 8எம்பி செல்பி கேமிரா, 3000 MAh பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளச்
விலை ரூ.64900 ,6.2 இன்ச், QHD+ சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு 7.0 ஆக்டோகோர் எக்ஸினோஸ்9, ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர், 4/6ஜிபி ரேம், 64/128ஜிபி ரோம், 4ஜி வோல்ட்டி புளூடூத், டூயல் சிம், டூயல் பிக்சல், 12எம்பி பின் கேமிரா 8எம்பி செல்பி கேமிரா, 3500 MAh பேட்டரி
சாம்சங் கேலக்ஸி நோட் 8
விலை ரூ.67900, 6.3 இன்ச், குவாட் எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர், 6ஜிபி ரேம், 64ஜிபி /124 ஜிபி ,ஸ்டோரேஜ் 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி ஆண்ட்ராய்டு 7.1.1, டூயல் சிம்,, 12எம்பி டூயல் பிக்சல் கேமிரா 12 எம்பி ,செகண்டரி கேமிரா 8 எம்பி செல்பி கேமிரா, 4ஜி வோல்டி, வைபை 3300MAh பேட்டரி.
சாம்சங் கேலக்ஸி எஸ்7
விலை ரூ.37500, 5.1 இன்ச், குவாட் எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு 6.0 எக்ஸினோஸ் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர், 4 ஜிபி ரேம், 32 ஜிபி ரோம், 4ஜி LTE புளூடூத் ,டூயல் சிம், 12 எம்பி டூயல் பிக்சல் கேமிரா 5 எம்பி செல்பி, கேமிரா 3000 MAh பேட்டரி.
சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்
விலை ரூ.53599, 5.4 இன்ச், குவாட் எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு 6.0 எக்ஸினோஸ்8 ஆக்டோ 8890 பிராஸசர், 32/64 இண்டர்னல் மெமரி 200 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி ஹைப்ரிட் சிம், 12 எம்பி டூயல் பிக்சல் கேமிரா 5 எம்பி செல்பி கேமிரா 4ஜி LTE 3600 MAh பேட்டரி
சாம்சங் கேலக்ஸி J7 புரோ
விலை ரூ.20890, 5.5 இன்ச், டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு 7.0, 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர், 3ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், டூயல் சிம், 13 எம்பி பின்கேமிரா 13எம்பி செல்பி கேமிரா புளூடூத் 4.1 சாம்சங் பே 4G LTE , வைபை, 3600mAh திறனில் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி J7 புரோ மேக்ஸ்
விலை ரூ.1790,0 5.7 இன்ச், டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு 7.0 ,1.6GHz மெடியாடெக் ஹீலியோ P20 ஆக்டோகோர் பிராஸசர், 4ஜிபி ரேம், 32 ஜிபி ரோம் டூயல் சிம், 13 எம்பி பின்கேமிரா 13எம்பி செல்பி கேமிரா, புளூடூத் 4.1 சாம்சங் பே மினி 4G LTE , வைபை, 3300mAh திறனில் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி C9 புரோ
விலை ரூ.29800, 6 இன்ச் 1080×1920 பிக்சல் டச் ஸ்க்ரீன் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்,ஆண்ட்ராய்டு V6.0 6 GB ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ், டூயல் சிம் 16 MP கேமிரா 16 MP செல்பி கேமிரா 4G LTE பிங்கர் பிரிண்ட் 4000 mAh பேட்டரி .
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…