Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart மற்றும் குறிப்பிட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும்.
அதாவது, அட்டகாசமான அம்சங்களுடன் இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த Samsung Galaxy F15 5G போன் ஏற்கனவே, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த மாடல் 8 ஜிபி ரேமில் கிடைக்கிறது.
Galaxy F15 5G ஆனது ஆஸ் பிளாக் (Ash Black) க்ருவி வைலட் (Groovy Violet) மற்றும் சாக்ஷி க்ரீன் (Jazzy Green) ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் ஆகிய மூன்று வேரியண்ட் கொண்ட மாடல்களும் பிலிப்கார்டில் விற்பனைக்கு வந்த விலையில் இருந்து ரூ.2000 தள்ளுபடி ஆப்பரில் கிடைக்கிறது.
அதன்படி, தற்போது அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதன் புதிய வேரியண்ட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.15,999 எனவும், அதேசமயம் போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.12,999 விலையிலும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.14,499 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பட்ஜெட் விலையில் மேல் குறிப்பிட்டபடி அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் உங்களுக்கு பிடித்திருந்தால் வாங்கி பயன் பெறுங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…