Redmi Turbo 3 : ரெட்மி டர்போ 3 போன் சீனாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ரெட்மி டர்போ 3 போன் எப்போது அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் தகவல்களாக வெளியாகும் போதே பல நல்ல சிறப்பு அம்சங்களை கொண்டிருந்த காரணத்தால் இந்த போன் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் அதிகமாக இருந்தது. அப்படி என்னென்ன அம்சங்கள் எல்லாம் இந்த போனில் இருக்கிறது எப்போது அறிமுகம் ஆகும் என்பதை விவரமாக பார்க்கலாம்.
இப்படியான அட்டகாசமான சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த போன் ஆனது ஏப்ரல் 10 புதன்கிழமை சீனாவில் அறிமுகம் ஆகவுள்ளது. சீனாவில் அறிமுகம் ஆன பிறகு தான் இந்தியா உட்பட சில நாடுகளில் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. விலையை பொறுத்தவரையில், சீனாவில் இந்த போன் 30,000 க்கு அறிமுகம் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே, சீனாவில் அந்த விலை என்றால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…