சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. குறைந்த விலையில், ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையிலும் நெ.1 இடத்த பிடித்துள்ளது.
இந்திய சந்தையில் தற்பொழுது மிக பிரபலமாகி வந்த ரெட்மி நோட் 7 ரக போன் விண்விளியில் போட்டோக்கள் எடுத்து அசதியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும், விடீயோக்களும் வைரல் ஆகி வருகிறது.
இந்த போன் பலூன் மூலம் விண்விளிக்கு அனுப்பபட்டது. அது 31375 மீட்டர் உயரத்தில் பறந்து தனது 48MP சூப்பர் கேமரா மூலம் அற்புதமான படங்களை எடுத்து சாதனை படைத்தது. மேலும் இது குறித்த படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் சியோமி நிறுவனம் வெளியிட்டது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் விண்விளியில் அதிகபட்சமாக உட்புற வெப்பமாக 9 டிகிரி செல்சியஸும், வெளிப்புற வெப்பமாக -56 டிகிரி செல்சியஸையும் தாங்கியுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…