போன் வாங்க இது தான் சரியான நேரம்! அறிமுகமானது ரெட்மி நோட் 13 5 ஜி சீரிஸ்!

Published by
பால முருகன்

பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ரெட்மி அடுத்ததா ரெட்மி நோட் 13 5 ஜி (Redmi Note 13 5G) சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  இந்த சீரிஸ்-இல் நோட் 13,  ரெட்மி நோட் 13 ப்ரோ+ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ என மொத்தமாக மூன்று மாடல்கள் வருகிறது.  இதனுடைய விலை எவ்வளவு  என்பதனை விவரமாக பார்க்கலாம்.

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

ரெட்மி நோட் 13 5 

  • இந்த மாடல் ஆனது இந்தியாவில் ரூ.16,999க்கு அறிமுகம் ஆவதாக சொல்லப்படுகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை இந்த போன் கொண்டுள்ளது. 16MP முன்பக்க கேமராவுடனும் 5,000MAH பேட்டரி வசதி மற்றும் 33 வார்ட்ஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ+

  • இந்த மாடலானது ரூ.29,999க்கு இந்தியாவில் அறிமுகம் ஆவதாக தெரிகிறது. இந்த மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது. 5,000mah பேட்டரி வசதியுடன் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடனும் வருகிறது.

முன்பதிவுக்கு தயாரா? பட்டையை கிளப்பும் சாம்சங்… ஜனவரி 17ல் புதிய மாடல் அறிமுகம்!

  • கேமராவை பொறுத்தவரையில் 16mp முன்பக்க கேமராவுடன் வருகிறது. எனவே செல்பி பிரியர்களுக்கு இந்த போன் கண்டிப்பாக பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ

  • இந்த மாடல் ரூ.23,999-க்கு வருகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது.இந்த போன் ஆனது 5,000 mah பேட்டரி வசதி மற்றும் 67 வாட்ஸ் ஜார்ஜிங் வசதியுடன் வருகிறது.

கண்டிப்பாக மேல குறிப்பிடப்பட்டுள்ள பட்ஜெட்டிற்கு இந்த போனை தாராளமாக வாங்கலாம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு நல்ல அம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது.

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

5 minutes ago
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

40 minutes ago
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

1 hour ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago