நெட்டில் வெளியான ஜியோமியின் நியூ Redmi7A வகை ஸ்மார்ட்போன்

Default Image

ஜியோமி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக இந்தியாவில்  வெளிவர இருக்கும் Redmi 7A ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Image result for Redmi-7A

மார்ச் மாதத்தில் Redmi 7 இந்த வகை போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது அறிந்ததே ஆனால் தற்போது ஜியோமியின் புதிய வகை மாடலான Redmi 7A போன்கள் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் அதன் தகவல்கள் முழுவதும் இணையத்தில் வெளியாகி ஜியோமி நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளித்ததுள்ளது.

Related image

மேலும் இந்த தகவல்கள் எல்லாம் சீன வலைதளங்களில் வெளிவாகி உள்ளது. ஏற்கனவே இவை பற்றிய தகவல்கள் எல்லாம்இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் சீன வளையதலமான TENAA  என்ற  இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வகை போன்கள் M1903C3EE / M1903C3EC என்ற மாடல் நம்பர்களில் சான்று பெற்று Redmi 7A என்ற பெயரில் வெளிவர வாய்ப்புள்ள நிலையில் தான் இவை பற்றிய தகவல்கள் லீக் ஆகியுள்ளது.

Related image

இந்த போனில் 5.4 இன்ச் ஹெச்.டி.  1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்,பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் இவற்றின் சிறப்புகள் :5.45 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே,4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி,2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது ,ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 1, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர் மேலும்  டூயல் சிம் ஸ்லாட்,எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, 5 எம்.பி. செல்ஃபி கேமரா,13 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும்  4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி,  டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் ஆகியவைகளுடன் களமிரங்க உள்ளது குறிப்பிடத்தக்கது
.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்