Realme P1 5G: ஏப்ரல் 15 ஆம் தேதி Realme P1 5G, P1 Pro 5G ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
ரியல்மி அடுத்த வாரம் இந்தியாவில் தனது பி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தத் பி சீரிஸில் Realme P1 5G மற்றும் Realme P1 Pro 5G ஆகிய இரண்டு மாடல்கள் வரும் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Realme P-series பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக வெளியாகவுள்ளது. வரவிருக்கும் Realme P1 5G-இன் விலை ரூ. 15,000-க்கும் குறைவாக இருக்கும் என்பதும், Realme P1 Pro 5G ஆனது ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் Flipkart-ல் கிடைக்கும்.
இருப்பினும், Realme P1 5G மற்றும் P1 Pro 5G பற்றிய விலை மற்றும் மொபைலில் இருக்கும் அம்சங்கள் குறித்த முழு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…