டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம்களை இந்தியாவில் வெளியிட்டது. இந்நிலையில், 2 மற்றும் அதற்கு கீலே ரேம் உள்ள போன்களில் பப்ஜி விளவாடுவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பப்ஜி மொபைல் லைட் கேம் பிலிப்பன்ஸ் நாட்டில் வெளியிடப்பட்டது. பின் பல்வேறு ஆசிய நாடுகளில் பப்ஜி மொபைல் லைட் வெளியாகி உள்ளது.
தற்பொழுது, இந்த கேம் இந்தியாவில் தற்சமயம் இது வெளியிடப்பட்டுள்ளது. புதிய பப்ஜி மொபைல் லைட் வெர்ஷன் குறைந்த மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் இயங்கும் வகையில் டென்சென்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. அந்த வகையில், இந்த லைட் வேர்சன் வெறும் 400 எம்.பி. அளவில் கிடைக்கிறது. இது 2 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் சீராக இயங்குகிறது.
பப்ஜி மொபைல் லைட் கேமில் 60 பிளேயர்கள் மட்டும் விளையாடும்படி சிறிய மேப் கொண்டிருக்கிறது. இது கேமின் வேகத்தை சீறாக வைத்துக் கொள்ள உதவுகிறது. புதிய பிளேயர்களுக்கு பல்வேறு ரிவார்டுகள் புதிய கியர் மற்றும் வெஹிகில் வடிவில் வழங்கப்படுகின்றன.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…