இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் வேறு எந்தவொரு ஸ்மார்ட்போனில் இல்லாத அளவிலான மெஷின் லெர்னிங் முடிவுகளை, அதாவது இயந்திர கற்றல் திறனை, ஒப்போ எப்7 வெளிப்படுத்துகிறது. உடன் அதன் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு பியூட்டி தொழில்நுட்பம் கொண்ட 25 எம்பி திறன்களை தன்னுள் கொண்டுள்ளது. சிறப்பான வன்பொருள் அம்சங்கள் மற்றும் அறிவார்ந்த இயந்திர கற்றல் வழிமுறைகளும் கூட ஒப்போ எப்7-ன் சிறப்பம்சங்கள் ஆகும். இருந்தாலும் கூட, ஒப்போ எப்7-ஐ “ட்ரையல்” பார்த்த எவரும், அதன் கேமராத்துறையை புகழாமல் […]
ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோனை மறு சுழற்சி செய்து அவற்றின் பாகங்களை மீண்டும் பயன்படுத்த உதவும் வகையில் அதிநவீன ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. டெய்ஸி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ ஒரு மணி நேரத்தில் 200 பழைய ஐ போன்களை மறு சுழற்சி செய்ய உதவும் வகையில் பாகங்களை கண்டறிந்து பிரிக்கிறது. பின்னர், மறு சுழற்சிக்கு பயனுள்ள அதிக திறன்வாய்ந்த பாகங்களை அந்த ரோபோ தனித்தனியாக வகைப்படுத்தி அனுப்புகிறது. உதவாத பாகங்களைக் கழித்துவிடும் வகையில் அந்த ரோபோ […]
போர்ட்நைட் கேம்(fortnite game) தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய கேமாக இருக்கிறது மற்றும் எப்போதும் இருக்கப் போகிறது. போர்ட்நைட் மொபைல் கேம் ஆண்ராய்டிலும் வரப்போகிறது. உலகம் முழுவதும் 10மில்லியன் பேர் இதை விளையாடுகின்றனர் மற்றும் அனைத்து கேமிங் தளங்களிலும் இது விரிவதை பார்க்கும் போது, இன்னும் அதீத வளர்ச்சியடையவுள்ளது. இந்த கேமில் 100 ஆயுதமில்லா வீரர்கள் வரை ஒன்றுசேர்த்து, ஏதாவது ஒரு ஆயுதத்துடன் மேப் மீது விடப்படுவர். அங்கிருந்து பாழடைந்த கட்டிடங்களை தேடி ஒருவருக்கொருவர் போட்டி […]
இந்திய சந்தைக்கான ப்ரீ-ஆர்டரை, நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, அதன் நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன்களின் முன் பதிவுகள் திறந்து விட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும்கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த MWC 2018 நிகழ்வில் அறிவிக்கப்பட்டதும், பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் அதன் உலகளாவிய வெளியீட்டை சந்தித்ததும், தற்போது ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் அதன் இந்திய விற்பனை சந்திக்க […]
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6, ஜி6 பிளே மற்றும் ஜி6 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் மோட்டோ இ5 பிளே மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது அந்நிறுவனம். மோட்டோ இ5 பிளே மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும் […]
ஏர்டெல் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியா ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இப்போது அறவித்துள்ள திட்டம் பல்வேறு பயனர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ.49-கட்டணத் திட்டத்தில் அதிரடி திருத்தம் கொண்டு வந்துள்ளது, அதன்படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.49-க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஒரு நாள் […]
ஏர்டெல் நெட்வொர்க்கில் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சரியாக சிக்னல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு கால் செய்தால், இணைப்பு கிடைக்க நீண்ட நேரம் ஆகிறது. 4ஜி சிம்மில் 2ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோவை தொலைத்தொடர்புத் துறை இணை இயக்குநர், ஏர்செல் முடங்கியதால், அதிலிருந்து 32 லட்சம் பேர் ஏர்டெல்லுக்கும், 27 லட்சம் பேர் வோடாபோனுக்கு, […]
சந்திரயான் 2 நிலவுப்பயண திட்டம் குறித்து, இஸ்ரோ தலைவர் கே. சிவன், விண்வெளி ஆராய்ச்சி துறைக்கான மத்திய அரசின் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங்கிடம் விளக்கினார். சந்திரயான் 2 விண்கலம் இந்த மாதம் நிலவுக்கு செலுத்த திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது விண்கலத்தில் மேலும் சில சோதனைகளை நடத்தப்படுவதால், விண்ணில் ஏவுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இதன் காரணமாக சந்திரயான் 2 விண்கலத்தை ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிலவின் தென் […]
கடந்த பிப்ரவரி மாதத்தில், சீனாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை நடக்கும் WWDC 2018 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குயோ கூறி இருந்தார். ஆப்பிள் அதன் புதிய ஐபோன் எஸ்ஐ 2-வை இந்த ஆண்டு வெளியிடாது. மறுகையில் வெளியான பெரும்பாலான தகவல்கள் கூறப்படும் எஸ்இ 2 ஆனது, செப்டம்பர் 2018-க்குள் வெளியாகும் என்று பரிந்துரைத்துள்ளன. அதில் […]
ஒன்ப்ளஸ் நிறுவனம்,ஹை-எண்ட் அம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்கி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் மீதான மோகத்தை குறைத்தது. ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி-க்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து மிக விரைவில், இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் அடுத்த மாதம் மே 18-ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இம்மாத தொடக்கத்தில், ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வ அம்சங்கள் வெளியாகின. அதன் பின்னர் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனின் சேமிப்பு மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒன்ப்ளஸ் 6-ன் ஒரு தோராயமான விலை […]
இன்றைய சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை அறிவத்த வண்ணம் உள்ளது, அதன்படி பேடிஎம் மால் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு அதிரடி கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்8 பிளஸ், கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி நோட் 8 போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு இப்போது கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் […]
வாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுக்களை செய்து வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை செய்து தந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போதைய புதிய அப்ட்டேட்டில் வாட்ஸ் அப் செய்திகளின் தேதி குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்ஆப் உரையாடலில் வலது பக்கத்தில் சேட் செய்த தேதி குறித்த தகவல் இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த தகவலின் மூலம் அந்த சேட் என்றைக்கு எந்த தேதியில் உருவானது என்பதை பயனாளிகள் தெரிந்து […]
தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட ஏர்பைபர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது ஆனது, அதன் 200 Mbps வேகத்திலான புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் ஹோம் மற்றும் வணிக சந்தாதாரர்களை அதிகரிக்கும் நோக்கத்தில்,ஏர்பைபர் நிறுவனமானது, இந்த டெலிகாமை தொடங்கியுள்ளது. அதாவது எந்த விதமான நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) வரம்பும் இல்லாத டேட்டா நன்மைகளை வழங்குகிறது. அன்லிமிடெட் இன்டர்நெட் வேகத்தை வழங்கும் ஏர்பைபர் (AirFiber) நிறுவனத்தின் ஹோம் அன்லிமிடெட் திட்டங்களானது வெறும் ரூ.699/-க்கு தொடங்குகிறது மற்றும் […]