ஃபிட்பிட் நிறுவனம், அதன் ஃபிட்பிட் வேர்ஸா வாட்ச்சை இந்தியாவில் அறிமுகம் செய்தது . இவை அடுத்த மூன்று மாதத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, ஹெலியோஸ் மற்றும் ஃப்லிப்கார்ட், அமேசான் போன்ற அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கபெறும். இந்தியாவில் இதன் விலை ரூ. 19,999. சிறப்பு எடிஷனின் விலை ரூ. 21,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்: 24X7 இதயத் துடிப்பை கணிகாணிக்க முடியும் வாட்ச் திரையிலேயே உடற்பயிற்சி முறைகளை காணலாம் மாதவிடாயையும் முன்னறிவிக்கும் தூக்கத்தையும் கண்காணிக்கலாம் உடல் ஆரோகியம் […]
எமோஜிக்கள், நம் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்துவதை மிகவும் எளிதாக்கியுள்ளன. டிவீட் போடும் போதோ அல்லது பேஸ்புக்கில் போஸ்ட் போடும் போதோ, எமோஜிக்களை சேர்ப்பது வேடிக்கையான ஒன்று. ஆனால் குரோம்புக்கில் எமோஜிக்களை பயன்படுத்துவது மிகவும் சிரமமான ஒன்று. குரோம் ஓ.எஸ்-ல் எமோஜிக்களை பயன்படுத்துவது பற்றிய சில வழிகளைப் பார்ப்போம்.பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி குரோம் ஓ.எஸ்-ல் எமோஜிக்களை வெற்றிகரமாக சேர்க்கலாம். உள்ளீடு செயல்பாடுகளை இயக்க உள்ளீடு செயல்பாடுகளை காண்பிக்க , கூடுதலாக எவற்றையும் இன்ஸ்டால் செய்யத்தேவையில்லை. குரோம் ஓ.எஸ்ஸின் […]
உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் குழுவினர் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை செரிக்கும் என்சைம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் அளவிற்கு கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் கடும் அச்சுறுத்தலை சந்தித்து வருவதாக ஆய்வுகளின் வாயிலாக தெரிய வந்துள்ளது. மறுசுழற்சி செய்வதன் மூலம் பிளாஸ்டிக் மாசுபாடு பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உலகம் முழுவதும் தீவிர முயற்சிகள் […]
பிரான்ஸ் நாட்டின் நன்டே நகரில் அமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான உயிரியல் பூங்கா அனைவரையும் கவர்ந்துள்ளது. உயிரற்ற இயந்திரங்களாக இந்த உயிரியல் பூங்கா உள்ளது. முழுக்க முழுக்க உலோகத்தினால் உருவாக்கப்பட்ட இயந்திரப் பறவை, இயந்திர பூச்சி மற்றும் மரங்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பறக்கும் இயந்திரப் பறவையை, அதன் கீழ் தொங்கவிடப்பட்டுள்ள நாற்காலியில் அமர்ந்து பறக்கலாம். மேலும், உலோகத்தினால் ஆன சிலந்தி பூச்சி, அங்கு வருபவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக அனைவரையும் வாய் பிளந்து பார்க்க வைக்கிறது […]
சில தினங்களுக்கு முன்னர், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து , சத்தமின்றி அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் “டிஸ்மிஸ் அஸ் அட்மின்”(dismiss as admin) என்கிற அம்சத்தினை இணைத்தது. டபுள் ஸ்டிக்கர்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு அம்சம் உட்பட மொத்தம் 2 ஸ்டிக்கர்ஸ் சார்ந்த அம்சங்களை அடுத்த வாட்ஸ்ஆப் அப்டேட்டில் எதிர்பார்க்கலாம். வாட்ஸ்ஆப் தொடர்பான புதிய வளர்ச்சி பற்றி மேம்படுத்தும் பணிகளை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவிடம் இருந்து வெளியான அறிக்கையின் படி, […]
மலை பிரேதசங்களில் செய்யப்படும் பயணம் தான் பயணங்களில் மிக அழகானதும், அதே நேரத்தில் மிக ஆபத்து நிறைந்ததுமாக இருப்பது. மலைகளில் பயணம் செய்பவர்களுக்கான முக்கிய 10 டிப்ஸ்களை இங்கே வழங்கியுள்ளோம். பயண விரும்பிகள் பெரிதும் பயணம் செய்ய விரும்புவது மலைப்பகுதிகளில் தான் குளிர்ந்த காற்று, வளைவுகளால் ஆன ரோடுகள், பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் காட்சி என பயண விரும்பிகள் விரும்பும் அனைத்தும் அம்சங்களும் மலை பயணங்களில் நிறைந்திருக்கும். மலை பயணம் செய்வதற்கு முன் வாகனத்தை சர்வீஸ் […]