பேஸ்புக் ஐ தொடர்ந்து, ஜிமெயிலிலும் பயனர்களின் கணக்கில் இருந்து நம்பமுடியாத மோசடி ஏற்ப்பட்டுள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது, அதன்படி பயனர்களின் ஜிமெயில் கணக்கில் இருந்து அவர்களுக்கே spam-எனப்படும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே ஜிமெயில் தான் அதிகம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை. மேலும் இந்த சேவையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இப்போது ஜிமெயிலில் ஸ்மார்ட் ரிப்லை என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய […]
கட்டிய பாலத்தின் ஒரு பகுதியை அப்படியே திருப்பி மற்றொரு பக்கத்துடன் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது சீனாவில். அந்நாட்டின் பீஜிங் நகரையும், சின்ஜங் நகரையும் இணைக்கும் 2450 கிலோ மீட்டர் தூர நெடுஞ்சாலையில் ஹீபாய் பிராந்தியத்தில் நான்யாங்கி நகருக்கு அருகே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதில் 100 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட ஒரு பகுதியை மற்றொரு திசையில் திருப்பி அமைக்க திட்டமிட்ட பொறியாளர்கள் அதனை கச்சிதமாக செயல்படுத்தினர். இரண்டு மணி நேரத்திற்குள் 15 ஆயிரம் டன் எடை […]
இஸ்ரோ, ராணுவத்திற்கு உதவும் வகையிலான செயற்கைகோள்களை விரைவில் விண்ணில் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் அக்டோர்பர் மாதம் 800 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 2 செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்னதாக இந்திய ராணுவத்திற்கு உதவும் வகையில் எல்லை கண்காணிப்பு, கடலோர கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செயற்கை கோள்களை அனுப்பவுள்ளது. அதில் முக்கியமாக இந்திய விமானப் படைக்கென பிரத்யேகமாக ஜி-சாட் 7A என்ற […]
கூகிள் நிறுவனம், ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஃபோன்களுக்கான ஒரு இலவச மொபைல் அப்ளிகேஷனான கிராஸ்ஹோப்பரை அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதோடு, யார் வேண்டுமானாலும் தங்கள் ஃபோனில் நம்பிக்கையோடு பயன்படுத்துவதற்கு வசதியாக உள்ளது. சில எளிய சவால்களைத் தீர்ப்பது மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் ஜாவாஸ்கிரீப்ட்டின்அடிப்படை காரியங்களை நீங்கள் விரைவில் கற்று கொள்ள முடிகிறது. விளையாட்டுத்தனமான முறையில் அமைந்த இந்த அப்ளிகேஷனுக்கு, ப்ரோகிராமிங்கில் முன்னணி வகிக்கும் கிராஸ்ஹோப்பர் என்ற பெயரை […]
ஆசஸ் ZenFone மேக்ஸ் ப்ரோ (M1) இன்று தொடங்கப்பட்டது, ஒரு நிகழ்வில் அறிவித்த சுமார் ஒரு வாரம் கழித்து நிறுவனம் கூட்டு நிறுவனம் அதன் ஆன்லைன் விற்பனை பங்குதாரர் Flipkart வழங்கப்பட்டது. ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ (M1) ஸ்மார்ட்போன் பற்றி நிறுவனம் வழங்கியதில்லை, ஆனால் Flipkart இல் உள்ள பிரத்யேக வலைப்பக்கமானது Snapdragon 636 SoC ஐ பேக் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது, மேலும் பக்கத்தின் வீடியோக்களில் தொலைபேசி வேகம் மற்றும் பேட்டரி ஆயுள் காட்டப்படும் […]
ஐபோன் நிறுவனம் அதன் புதிய படைப்பான ஐபோன் SE மொபைலின் அடுத்த வெர்ஷனை ஹெட்போனுக்கு இடமில்லாமல் அறிமுகம் செய்ய உள்ளது.ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்கும் வசதி உள்ளதோ என்னவோ? ஆப்பிள் நிறுவனம் ஐபோன் Xக்குப் பிறகு அடுத்த மாடல் மொபைலைக் களமிறக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் ஐபோன்களை அறிமுகம் செய்யும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது. இதனிடையே அண்மையில் நோக்கியா அறிமுகம் செய்த வாழைப்பழ வடிவிலான மொபைல் (Nokia 8110) போன்ற ஐபோனை ஆப்பிள் […]
ஸ்மார்ட்போனுக்குள் ஒளிந்துள்ள பல அம்சங்கள் பெரும்பாலான பயனர்களுக்கு தெரிந்துகொள்ளவே இல்லை. அதனால் அவற்றை பயன்படுத்தவும் முடிவதில்லை. இந்த வசதிகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மேலும் சிறப்பான அனுபவத்தை பெறமுடியும். 1. நமக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என எண்ணும் போது ‘ டோன்ட் டிஸ்டர்ப்’ என்னும் வசதியை பயன்படுத்துவோம். இதில் ‘ பிரியாரிட்டி ஒன்லி’ என்ற வசதி இருப்பதை வெகு சிலரே அறிவர். இதன் மூலம் முக்கிய நபர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், முக்கிய நேரங்களில் […]
விவோ நிறுவனம், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ Y53 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது , மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிவ எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. விவோ Y53 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இடம்பெறவில்லை, மாறாக ஆண்ட்ராய்டு 6.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ Y53 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் […]
வாட்ஸ்ஆப், நமது தினசரி வேலைகளுக்கு அதிகமாக பயன்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த செயலி. வாட்ஸ்ஆப் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப்பில் சேர்க்கும் வண்ணம் உள்ளது. விரைவில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது காம்ஸ்கேர் என்ற நிறுவனம் உலகளவில் வாட்ஸ்ஆப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது, மேலும் ஆய்வு அறிக்கை கூறியது என்னவென்றால், சர்தேச அளவில் வாட்ஸ்ஆப் பயன்பாட்டில் இந்தியா தான் முதல் […]