டேப்லெட் வடிவ கார்ட்டில் உள்ள சிறிய கணினிகள் வரும்போது, ஆப்பிளின் ஐபாட் வரிசையில் போட்டியாளர் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும், நிறுவனத்தின் நீண்ட கால போட்டியாளரான மைக்ரோசாப்ட் குறைந்த விலை iPad-killer வெளியிட திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ள முயற்சிகள் உணரப்படலாம். வரவிருக்கும் சாதனமானது 10 அங்குல திரைக்கு விளையாட்டு. இது வழக்கமான ஐபாட் அதே அளவு பெரிய ஆனால் 12 அங்குல […]
நாம் ஆன்லைனில் கண்ணாடிகளை வாங்குவதன் மூலம் கொஞ்சம் பணத்தையும், அதிக நேரத்தையும் சேமிக்க முடியும் என தெரியுமா? கண் சிமிட்டல்களில் உங்களது பரிசோதனை அறிக்கை தயாராகி விடும் சூழலில் இதற்கென மருத்துவரை சந்தித்து, பின் அவரிடம் கண்ணாடிகளை வாங்காமல் வெறும் அறிக்கையுடன் அங்கிருந்து வெளியேறுவது பலருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறானவர்களுக்கு என்றே GlassesUSA.com போன்ற வலைத்தளங்கள் இயங்கி வருகின்றன. இவை உங்களது தற்போதைய கணணாடிகளை ஸ்கேன் செய்து அதற்கு மாற்றான புதிய கண்ணாடிகளுக்கு தேவையான அறிக்கையை […]
கூகிள் நிறுவனம் புதிய நியூஸ் செயலி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இது பயனரின் தனிப்பட்ட விருப்பங்களை அவர்களின் பயன்பாடுகளை வைத்து புரிந்து கொண்டு பிரத்யேக தகவல்களை பிரித்து வழங்கும். இந்த செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கூகுள் ப்ளே நியூஸ் ஸ்டான்ட்(Google Play Newsstand) செயலியை மாற்றுகிறது. உலகம் முழுக்க சுமார் 127 நாடுகளில் இந்த செயலி மெல்ல வழங்கப்படுகிறது. இந்த செயலியை பெறாதவர்கள் தொடர்ந்து முயற்சிக்கலாம். […]
பேஸ் புக் நிறுவனம்,பேஸ் புக்கில் பதிவிடப்பட்டுள்ள வன்முறை தொடர்பான பதிவுகளுக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் சுமார் 12 லட்சம் ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் குரூரமான வன்முறைப் பதிவுகள் தொடர்பான எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் தாமாகவே பல பதிவுகளை நீக்கிவிட்ட பேஸ்புக் நிறுவனம் வன்முறையைத் தூண்டும் இதர பதிவுகள் முன் எச்சரிக்கையையும் வெளியிட்டது.சிரியா யுத்தம் போன்ற காரணங்களுக்காக இதுபோன்ற வன்முறைக் காட்சிகளின் பதிவும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் […]
பிரிட்டன் நாடாளுமன்ற ஊடகக் குழு,தரவுகளைப் பாதுகாக்கும் விதிகளை மீறியதற்காக பேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர் மார்க் சுக்கர்பெர்க் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. பேஸ்புக்கில் உறுப்பினராக உள்ளவர்களின் தரவுகளை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துக்குக் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஊடகக் குழு, பேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க்கை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. அவருக்குப் பதிலாக பேஸ்புக்கின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி மைக் ஸ்க்ரோபர் நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கம் […]
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது. தானாக செயற்கையாக சிந்திக்கும் திறன் கொண்ட, கம்ப்யூட்டர் சாப்ட்வேர்தான் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும். தமிழில் இதை செயற்கை நுண்ணறிவு என்று சொல்வார்கள்.அமெரிக்கா இந்த ரோபோக்களை தற்போது உளவு அமைப்பில் ரோபோக்களை பணியமர்த்த உள்ளது. முன்னதாக சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முக்கியமான சில பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க ரோபோக்களை பணிக்கு அமர்த்தி இருக்கிறார்கள் . அதை அமெரிக்கா அடுத்த கட்டத்துக்கு விரிவுபடுத்த […]
ஜிமெயில் சேவையை, உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் வங்கி சார்ந்த பல்வேறு பணிகளுக்கு இந்த ஜிமெயில் சேவை மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அந்த அட்டகாசமான ஸ்மார்ட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது பட்டன் […]
பேஸ்புக் நிறுவனத்தின் “டேட்டா திருட்டு” குற்றச்சாட்டுகள் வெளியான நாளில் இருந்து, பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மீதான ஒரு சந்தேக பார்வை தானாகவே கிளம்பியது. அதனை தொடர்ந்து வாட்ஸ்ஆப்பும் பயனர்களின் டேட்டாவை திருடுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன. வாட்ஸ்ஆப் ,ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ் அதன் கொள்கைகளையும் மேம்படுத்தி உள்ளது. அது மே 25 ஆம் தேதி தொடங்கி நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் வாட்ஸ்ஆப் அதன் பயனர்களின் டேட்டாவை விற்கவில்லை என்பதையும், வாட்ஸ்ஆப் செய்திகளானது […]
ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள் தானாகவே அப்டேட் ஆகி, நம்முடைய போன் இயங்கும் திறனை குறைத்தும் பேட்டரி பவரை இழக்க செய்யும் வகையில் இருப்பதால் ஸ்மார்ட்போன் பயனாளிகள் கடும் சிக்கலை சந்திப்பதுண்டு. இந்த நிலையில் நம்முடைய ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து செயலிகளும் தானாக அப்டேட் ஆவதை தடுக்க முடியும் என்பதும் ஒரு நல்ல விஷயம். இதற்கு முதலில் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம் 1. முதலில் கம்ப்யூட்டரில் வின்ரேர் இருக்க வேண்டும் 2. கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்டு […]
தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் ஏற்கனவே இந்தியாவில் சாம்சங் பே சேவைகளை அறிமுகம் செய்துள்ளது, இந்நிலை அந்த சேவைக்கு புத்தம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசா, மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்கள் எக்ஸ்பிரஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் சாம்சங் ஒப்பந்தம் மேற்க்கொண்டுள்ளது. மேலும் சாம்சங் பே சேவைப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது சாம்சங் நிறுவனத்தின் பார்வை சற்று அதிகமாகத்தான் உள்ளது, குறிப்பாக இந்திய மார்க்கெட்டில் சாம்சங் […]
நீங்கள் உங்கள் வைஃபை-யை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் அதே நேரத்தில், மூன்றாம் நபர்களும் உங்கள் வைஃபை பாஸ்வேர்டை கண்டறிந்து பயன்படுத்தும் போதுதான் சிக்கலே! அதனால் வைஃபை-ன் அலைவரிசை (பேண்ட்வித்) பிரியும் மற்றும் நெட்வொர்க்கின் வேகமும் வெகுவாக குறையும்.யாராவது உங்கள் வைஃபை நெட்வொர்க்கை இரகசியமாக பயன்படுத்துகிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அது சரியா தவறா என துப்பறியும் நேரம் வந்துவிட்டது. உங்கள் வைஃபை-யை திருட்டுதனமாக பயன்படுத்தவர்களை/கருவிகளை கண்டறிவது எப்படி என காணலாம். உங்கள் வைஃபையில் இணைக்கப்பட்ட கருவிகளை ஸ்கேன் […]
ஃபேஸ்புக் நிறுவனம், தீவிரவாத இயக்கங்கள் தொடர்பாக பதிவிடப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகளை நீக்கியது. இதை தொடர்ந்து எதிர்காலத்தில் தீவிரவாதம், வன்முறை, போதைப் பழக்க வழக்கங்களை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்கும் வண்ணம் புதிய விதிமுறைகளை அந்நிறுவனம் வகுத்துள்ளது. இதன்படி ஃபேஸ்புக் பயனாளராக இருப்பவர், தமக்கு வேண்டாத கருத்துகளை பதிவிட்டவர்களை நீக்குவது மட்டும் அல்லாமல் அந்த கருத்துகள் பரவுவதை தடுக்கும் வகையில் புகார் அளிக்கவும் முடியும்.
உலகின் முன்னணி தேடல் பொறி நிறுவனமான கூகுளில் சிஇஓ வாக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் பதவியேற்கும்போது, அவரிடம் கூகுள் நிறுவனத்தின் ஒரு சில பங்குகள் அளிக்கப்பட்டன. சுந்தர் பிச்சை பதவியேற்ற பின், கூகுள் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் அபரிவிதமாக உயர்ந்துள்ளன. இதனால், சுந்தர் பிச்சையின் பங்குகளும் சுமார் ரூ.2500 கோடிக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுந்தர் பிச்சையைத் தவிர்த்து, கூகுள் பங்குகளை வைத்திருக்கும் அனைவருக்கும் லாபம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மிகப்பெரிய […]
டிராய் , ஏர்செல்லில் இருக்கும் பயன்படுத்தாத பேலன்ஸ்-ஐ திருப்பி அளிக்க உத்தரவிட்டுள்ளது. தொலைத்தொடர்பு துறையில் பிரபலமாக விளங்கிய ஏர்செல், சமீப காலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. கடுமையான போட்டி காரணமாக, பெரும் இழப்புகளை ஏர்செல் சந்தித்தது. மேலும் சிக்னல் பிரச்சனை, சரியான அணுகுமுறை இல்லை எனக் கூறி, ஏர்செல்லில் இருந்து வெளியேறத் தொடங்கினர். இந்நிலையில் ஏர்செல் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களின் பயன்படுத்தாத தொகை, பாதுகாப்பு முன் பணம் ஆகியவற்றை திரும்ப அளிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. […]
கடந்த 2014 ஆம் ஆண்டு விண்டோஸ் ஃபோன்களில், கார்டனா(cortana) முதன் முதலான அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஒரு ஆண்டு கழித்து விண்டோஸ் 10-க்குள் பிரவேசித்தது. விண்டோஸ் அளிக்கும் இந்த விரிச்சுவல் பெர்சனல் அசிஸ்ட்டெண்ட், வாய்ஸ் அசிஸ்டெண்ட்ஸ் கூட வழங்கி வருவதால், உங்கள் காலெண்டரில் குறிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை உங்களுக்கு நினைவுப்படுத்த அல்லது உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தி நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு குறிப்பிட்ட காரியத்தைத் தேடி பார்க்க முடியும். இந்த கார்டனா, விரிவான மற்றும் பன்முக செயல்பாடுகளைச் செய்யும் திறன் […]