பே.டி.எம்., உள்ளிட்டவற்றுக்குப் போட்டியாக பேமென்ட்ஸை இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் தகவல்களை அரசியல் சார்ந்த ஆய்வுக்கு பயன்படுத்தியதாக வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஃபேஸ்புக் வாட்ஸ் ஆப் பேமென்ட் வாடிக்கையாளரின் உள்கட்டமைப்புக்களைப் பயன்படுத்தினாலும், முக்கியத் தகவல்களை சேகரிக்கவோ, பயன்படுத்தவோ செய்யாது என விளக்கம் அளிக்கப்பட்டது. போதிய விதிமுறைகளை ஆய்வு செய்த பின் அனுமதி வழங்குமாறு ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியிருந்த நிலையில், NPCI எனும் இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் அனுமதி […]
இன்று ஜெர்மன் கண்ணாடி வேதியியலாளர், Marga Faulstich க்கு Google அதன் doodle ஐ அர்ப்பணிக்கப்பட்டது. ஃபோல்ஸ்டிக்கின் 103 வது பிறந்த நாள் விழாவில் மரியாதை வந்தது. 1915 இல் பிறந்தவர், ஃபோல்ஸ்டிக் தனது பெயரில் 40 காப்புரிமைகளை வைத்திருக்கிறார். ஸ்கொட் ஏஜி, கண்ணாடி மற்றும் கண்ணாடி மட்பாண்டங்களின் ஒரு சர்வதேச தயாரிப்புக் குழுவில் முதல் பெண் நிர்வாகியாக இருந்தார். நிறுவனத்தில் தனது பதவிக் காலப்பகுதியில், 300 க்கும் அதிகமான ஒளியியல் கண்ணாடிகளில் பணிபுரிந்தார். ஒளி SF […]
மத்திய தொலைத்தொடர்புத்துறை, வோடஃபோன், ஐடியா அலைபேசி நிறுவனங்கள் இணைவதற்கு அடுத்த சில நாட்களில், ஒப்புதல் அளிக்க உள்ளது. மத்திய தொலைத்தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், வோடஃபோன்-ஐடியா இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கையெழுத்திடவுடன், வோடஃபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைவதற்கு அனுமதியளிக்கும் ஆவணங்கள் அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இருபெரும் செல்பேசி சேவை நிறுவனங்களான வோடஃபோனும், ஐடியாவும் ஒன்றாக இணைக்கப்படுவது, உலகளவில், இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக […]
உங்கள் சார்பில் ஒரு ரோபோ தொலைபேசி உரையாடலை மேற்கொள்வதை நீங்கள் விரும்புவீர்களா? ஒரு ரோபோ உங்களுடன் தொலைபேசி வழியே உரையாடுவதை விரும்புவீர்களா? அதைவிட தான் ஒரு ரோபோ என வெளிப்படுத்திக்கொள்ளாமலே அது உரையாடலை மேற்கொள்வதை ரசிப்பீர்களா? ரோபோவுடன்தான் பேசினோம் எனத் தெரிந்துகொண்டால், ஏமாற்றப்பட்டதாக உணர்வீர்களா? ரோபோக்கள் மனித குரலில் பேசி உரையாடலை மேற்கொள்ளும் ஆற்றலைப் பெறுவதால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படும்? இதுபோன்ற பல கேள்விகளை எழுப்பி, ரோபோ உரையாடலின் சாத்தியங்கள், சிக்கல்கள் குறித்த விவாதத்தை கூகுள் நிறுவனத்தின் […]
நீங்கள் பொதுவாக google playstore ல் கிடைக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி இருப்பேர்கள்.ஆனால் இது முற்றிலும் புதிது.இவை அனைத்தும் google playstore ல்கிடைக்காத அப்ளிகேஷன். 4.BLACK MARKET : இந்த அப்பின் பயன் என்ன என்றால் இதில் நீங்கள் உங்கள் google playstore ல் கிடைக்காத அப்ளிகேஷன் அனைத்தும் இதில் கிடைக்கும்.இதில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான option ஐ தேர்ந்துஎடுத்துக்கொள்ளலாம்.இதில் அனைத்து https://goo.gl/Qazd6X அப்ளிகேஷனும் இலவசமாக கிடைக்கும். இந்த அப்ப்ளிகேஷனலில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான category ஐ […]
360 டிகிரி கேமரா நமது விருப்பத்துக்கு ஏற்ப 360 டிகிரியிலோ அல்லது 180 டிகிரியிலோ படங்கள், வீடியோக்களை எடுக்க உதவும் சிறிய கேமரா. நேரடியாக ஸ்ட்ரீம் செய்யும் வசதி, படம் எடுத்தபின் ஃபோகஸ் செய்யும் வசதி உடையது. க்யூஓ கேம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. டென்னிஸ் ரோபோ டென்னிஸ் களத்துக்கு வெளியே செல்லும் பந்துகளை எடுத்துத் தரும் ரோபோ. ஸ்மார்ட் ஃபோனுடன் இணைப்பதன் வழியாக கட்டளைகளை பிறப்பிக்கலாம். விளையாட்டு வீரர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த ரோபோவின் பெயர் டென்னிபாட். […]
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகை அறிவித்துள்ளது. ரம்ஜான் சிறப்பு சலுகை பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈத் முபாரக் எஸ்டிவி 786 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். மொத்தத்தில் ரூ.786 பிஎஸ்என்எல் சலுகையில் பயனர்களுக்கு 300 ஜிபி டேட்டா, 15,000 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. […]
ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மெமரீஸ் பக்கத்தில் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்ட போஸ்ட், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூற முடியும். ஃபேஸ்புக்கில் முன்னதாக வழங்கப்பட்டிருந்த ஆன் திஸ் டே (On This Day) அம்சத்தை தினமும் 9 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெமரீஸ் பக்கம் இதே அம்சத்திற்கான புதிய நீட்சியாக பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் […]