சாம்சங் நிறுவனம் சாம்சங் நோட்புக் 9 பென்னை விரைவில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. சாம்சங் நோட்புக் 9 பென் 13 இன்ச் மற்றும் 15இன்ச் டிஸ்பிளே கொண்டதாக இருக்கும். HD IR கேமரா, கைரேகை மற்றும் முகஅடையாள சென்சார் பாதுகாப்பு வசதியுடன் ‘சாம்சங் நோட்புக் 9 பென்’ உருவாக்கப்பட்டுள்ளது. 1080 பிக்சல் கொண்ட இந்த ‘சாம்சங் நோட்புக் 9 பென்’, HDMI port, SD Card, 54 watt battery, USB Port வசதிக் கொண்டது. Intel […]
கூகுள் நிறுவனமானது வருடா வருடம் கூகுள் ஆப்களில் சிறந்து விளங்கும் ஆப், திரைப்படம், புத்தகம் என பல விருதுகளை கொடுக்கும் அந்த வகையில் 2018-இல் சிறந்து விளங்கியவைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த ஆப்பாக தேர்வு செய்யப்பட்டது ஓர் கல்வி ஆப் ஆகும்.அது, ட்ராப் செயலி ஆகும் இந்த ஆப் 30 மொழிகள் கற்க உதவுகிறது. இந்த மொழிகள் கற்கும் ஆப்பை 1 மில்லியன் பயனர்கள் உபயோகப்டுத்துகின்றனர். சிறந்த டிவி ஆப்பாக யு-டியூப் […]
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் என அழைக்கப்படும் ஆல்பபெட்ஸ் நிறுவனம் கொசுக்களை உலகில் இருந்து அளிக்க புதிய முயற்சியை கலிபோரியாவில் மேற்கொண்டுள்ளது. பேக்டிரியா மூலம், கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி அதன் மூலம் கொசு உற்பத்தியை குறைக்கும் முடிவில் இரனாகியுள்ளது. அதாவது ஆண் கொசுக்களை பிடித்து அதில் ஒரு பேக்டிரியாவை செலுத்தி அதனை பறக்க விடுகிறார்கள். பிறகு அது பெண் கொசுக்களோடு இணைந்து, பெண் கொசுக்கள் முட்டையிடும் போது, அந்த முட்டைகள் குஞ்சுபொரிக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. கேட்பதற்கு […]
இந்தியாவில் 5 ஜி சேவை வசதி குறித்து தெரிவித்த டிராய் செயலாளர் எஸ்.கே. குப்தா வருகிற 2022 ஆம் ஆண்டில் 5ஜி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் 5 ஜி சேவை குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராயின் செயலாளர் குப்தா பேசுகையில் இந்திய நாட்டில் இப்போது 40 கோடிபேர் இண்டெர் சேவையை தரமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் செல்போன் சேவை நாளுக்கு நாளுக்கு வளர்ந்து வருவகிறது என்று சுட்டிக் […]
ரோபோ தற்போது அணைத்து துறையிலும், முத்திரை முத்திரை பதித்து வருகிறது. ஹோட்டல், தொழிற்சாலை என முக்கிய துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது இந்த ரோபோக்களின் பங்களிப்பு மருத்துவத்துறை வரை சென்றுள்ளது. டெலி ரோபோடிக் மற்றும் அதிவேக இன்டர்நெட் வேகம் இவற்றை பயன்படடுத்தி குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஒருவர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். இவருக்கு சிகிச்சை அளிக்க இருந்த மருத்துவர் மருத்துவமனையிலிருந்து 32கிமீ தூரத்தில் இருந்துள்ளார். இவர் […]
ஆதார் எண் என்பது தற்போது பல இடங்களில் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இது முக்கிய ஆதாரமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் எண், வங்கி கணக்கு , அரசின் பல திட்டங்கள் என பலவற்றிற்கு ஆதார் ஆதாரம முக்கியமாக பார்க்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. இதில் தனி மனித உரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை. இதன் அடிப்படையில் ஆதார் தனியார் நிறுவனங்கள் கூட கட்டாயமாக கேட்டபதை வழக்காக உச்சநீதிமன்றம் விசாரித்தது. […]
2020 ஆண்டுடன் கூகுள் தனது Hangouts சேட் ஆப் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு இன்று அதிகமாக பயன்படுத்தபடும் கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு chat app காக கொண்டுவரப்பட்டது தான் Hangouts. மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிசாட் என்ற ஆப்பிற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டவை இந்த Hangouts இதனை வருகிற 2020துடன் கூகுள் அதன் செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. எதற்கு இந்த […]
Forward மெசேஜ்களுக்கு ப்ரேக் போட்டு புதிய அப்டேட் தகவல்களை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை previewக்கான வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது. இது குறித்து தெரிவித்த வாட்ஸ்அப் மேசேஜ் அல்லது மீடியா பைல்களை வாட்ஸ்அப் பயன்படுத்தி ஷேர் செய்யும் போது அதனை preview பார்க்கும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வசதி முதலில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் beta வெர்ஷன் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக GIF ஸ்டிக்கர்ஸ் […]
ஹவாய் நிறுவனம் புதிதாக ஹானர் 8சி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சீனாவில் ஹானர் பேண்ட் 4 என்ற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் இந்திய மதிப்பு ருபாய் 2,100ஆக உள்ளது.இன்னும் இந்திய மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை . இந்த பேண்ட் 4 ஆனது, 3 வித வண்ணங்களில் கிடைக்கிறது. இதனை இந்த பேண்ட் 0.95″ அமோல்டு டச் ஸ்க்ரீன் வசதி கொண்டுள்ளது. மேலும், இது நமது இதய துடிப்பு , […]
இந்திய தொலைதொடர்பு கட்டுபாட்டுதுறையான (TRAI) சமீப்த்தில் ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி, மாதம்.குறைந்தபட்சம் குறிப்பிட்ட தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தியுள்ளதாக வந்த புகாரின் பெயரில், இனி அந்த.மாதிரி முன்னறிவிப்பின்றி செய்யகூடாது என்றும், இன்கம்மிங்கை கட் செய்யும் முன் 75 நாட்களுக்கு முன்னரே எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. இன்று பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் புதிய ஆஃபர்கள் அறிவித்துள்ளன. அதன்படி, பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு 299 ரூபாய்கு […]
மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு இன்னும் 3 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிவரும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் சர்வதேச அளவில் இஸ்ரோ நம்பகத்தன்மையை பெற்று வருகிறது . மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு இன்னும் 3 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிவரும் என்றும் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கின் தற்போது வளர்ந்து வரும் மற்றொரு நிறுவனம் இன்ஸ்டாகினாம். இதன் வருமானம் தற்போது அதிகரித்துள்ளதால் அதன் மீது தனிகவனம் செலுத்த.பேஸ்புக் முடிவெடித்துள்ளது. இதனால் இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அப்டேட்களை கொண்டுவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் தங்களது பக்கத்தை மேம்மடுத்தியுள்ளது. அதாவது பயணர்கள் தங்களது நெருங்கிய வட்டத்திற்குள் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துகொள்ள முடியும். அதனை நண்பர்கள் வட்டத்திற்குள் இருப்பவர்கள் மட்டும் பார்க்க முடியும். நீங்கள் ஒருவருடைய நெருக்கமான நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்தால் அவர்களுடைய புரோஃபைல் போட்டோவிலிருக்கும் பச்சை நிற வட்டத்தில் இருக்கும் ஸ்டோரியினைக் காணமுடியும். […]
மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆசுஸ் நிறுவனம் தற்போது இம்மாதம் 11ஆம் தேதி புதிய ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 என்ற மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இதன் டீசர் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அசுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆசுஸ் நிறுவனங் முதலில் வெளியிட்ட சென்போன் ப்ரோ எம்1 மாடல் நல்ல வரவேற்பை பெற்றதால் இதன் அடுத்த மாடலாக சென்போன் ப்ரோ எம்2-வை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை டிசம்பர் 11இல் பிளிப்கார்ட் இணையப்பக்கத்தில் விற்பனைக்கு […]
சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் , ஐடியா போன்ற செல்போன் நெட்ஒர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க மாதம் 35 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களை நீக்கவும், அவர்களுக்கு இன்கமிங்கை நிறுத்தவும் செய்தது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு இந்திய தோலை தொடர்பு ஒழுங்கு அமைப்பான டிராயிடம் (TRAI) பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த புகாரின் பெயரில் தற்போது தெரிவித்துள்ள டிராய், வாடிக்கையாளர்கள் குறைந்த அளவு ரீசார்ஜ் செய்யாததானால் […]
கூகுள் பிளே ஸ்டோரில் நாம் ஏதேனும் கேம்களை இன்ஸ்டால் செய்கையில் அந்த ஆப் இன்னொரு ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்வது ஒரு சில ஆப்களில் நடந்துவரும், அப்படி மால்வேரிகளை இன்ஸ்டால் செய்த 13 ஆப்களை கூகுள் பிளே ஸ்டார் தனது பக்கத்திலிருந்து நீக்கி உள்ளது. அந்த ஆப்கள் ஒவ்வொன்றும் 5 லட்சம் பேரால் இன்ஸ்டால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்ட ஆப்களில், பிரபல கேம்களாக இருக்கும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி கார் டிரைவிங் […]
25mb செல்ஃபி கேமிராவுடன், 16எம்பி & 2எம்பி என இரட்டை கேமிராவுடன் ரியல்மீ தனது புதிய மாடலான ரியல்மீ யு1 மாடலை இன்று வெளியிட்டுள்ளது. இதனை அதிக விலைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாடலை 11,999 ரூபாய்க்கு விற்பனைக்கு அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், தங்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்த மாடலை வாங்குபவர்களுக்கு கேஷ்பேக் […]
மொபைல். சந்தையில் முக்கிய இடத்தை தனக்கென பிடித்துள்ள முக்கிய மொபைல் நிறுவனம் ஹானர். இந்த நிறுவனத்தின் போன்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஹானர் போன்களின் விற்பனையை அதிகரிக்க ஹானர் நிறுவனம் பிளிப்கார்டுடன் இணைந்து அதிரடி ஆஃபர்களுடன் போனை விற்பனைக்கு சந்தைபடுத்தியுள்ளது. இந்த ஹாட் ஹானர் டே சேல்ஸில் ஹானர் 10, ஹானர் 9ஐ, ஹானர் 9 லைட், ஹானர் 9என, ஹானர் 7ஏ, ஹானர் 7எஸ் என ஹானரின் முக்கிய மாடல்கள் இந்த ஹானர் டே […]
ரெட்மியின் நோட் 5 ப்ரோவிற்கு அடுத்த மாடலாக வெளிவந்துள்ளது நோட் 6 ப்ரோ. பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லாமல், கேமிராவில் மட்டும் சிறிய மாறுதலை செய்து வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் செலஃபீ கேமரா டூயல் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த மாடல் பிளிப்கார்ட், MI .COM மற்றும், ரெட்மி ஸ்டோரிலும் கிடைக்கும். இதன் விலை 4ஜிபிராம் / 64ஜிபி ரோம் வசதி அடங்கிய போன் 13,999/- எனவும், 6ஜிபி/64ஜிபி ரோம் வசதி கொண்ட போன் 15,999/- எனவும் […]
ரெம்ப நாள்களுக்கு பிறகு தனது புதிய மாடலை களமிறக்கி உள்ளது கூல்பேட் நிறுவனம். இந்த புதிய கூல்பேட் எம்3 யானது, ஆப்பிள் ஐ-போனில் இருக்கும் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த மாடல் ஆண்டிராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் செயல்படும்.இந்த மாடல் தற்போது சீனாவில் லன்ச் ஆகி உள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே 5.85-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1512 x 720 பிக்சல் திர்மானம் […]