தொழில்நுட்பம்

Snapchat-உடன் போட்டி போட இந்தியர் தயாரித்த, சர்வ வசதியும் கொண்ட ஆப்..! பெயர் என்ன தெரியுமா?

இன்றைய கால கட்டத்தில் எதை அதிகம் பயன்படுத்துகிறோம் என்று கேட்டால் அதற்கான பதில் மொபைலாக தான் இருக்கும். பெரும்பாலும் ஸ்மார்ட் போனில் நாம் பயன்படுத்த கூடிய சாதாரண ஆப்ஸ்களை விட சமூக ஊடக வசதி கொண்ட ஆப்ஸ்களையே நாம் விரும்பி பயன்படுத்துவோம். இந்த வகை ஆப்ஸ்களில் Snapchat-யும் ஒன்று. பல்வேறு வசதிககொண்டு பலரால் பயன்படுத்தப்படும் இந்த ஆப்பிற்கு போட்டியாக இப்போது ஒரு இந்தியரின் ஆப் களம் இறங்க உள்ளது. அது என்ன ஆப் என்கிற தகவலை இனி […]

apps 4 Min Read
Default Image

பப்ஜி (PUBG) கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும்! 11 வயது சிறுவன் போட்ட பொதுநல வழக்கு! காரணம் என்ன?

உலகம் முழுக்க இன்று மிக பிரபலமாக விளையாடி வருகின்ற ஒரு கேம் என்றால் அது பப்ஜி (PUBG) தான். இன்று வரை பல உலக சாதனைகளை இந்த கேம் செய்துள்ளது. முன்பிருந்த பிரபலமான ஆன்லைன் கேம்கள் செய்த சாதனைகளை எல்லாம் பப்ஜி கேம் தொம்சம் செய்துவிட்டது. அன்றாடம் இந்த கேமை 3 கோடிக்கும் மேலானோர் விளையாடுவதாக இந்த கேமை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படி பல சாதனைகளை செய்த கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும் என […]

case 4 Min Read
Default Image

மார்க் கொடுத்த முகநூலின் புதிய அப்டேட்! இது நீங்க ரொம்ப நாளாவே எதிர் பார்த்தது தான்!

காலையில் எழுந்ததுமே எதை செய்கிறார்களோ இல்லையோ தவறாது முகநூலில் ஏதாவது ஒரு பதிவை போட்டு விடுவது நம்மில் பலரின் காலை பழக்கமாக மாறி விட்டது. இப்படி மனிதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு செயலி தான் முகநூல். பல கோடி உலக மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் நீண்டகாலமாக நாம் எதிர் பார்திருந்த ஒரு வசதியை இந்நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் தற்போது இணைத்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. அது என்ன அப்டேட் என்பதை இனி […]

facebook 4 Min Read
Default Image

PUBG கேம்மை முந்த புதுவித கேம்மை இறக்கும் ஜப்பான்..! ரிலீஸ் தேதி உள்ளே!

ஆன்லைன் கேமிங் படு ஜோராக எல்லா நாடுகளிலும் சூடுபிடித்துள்ளது. மற்ற நாட்டினரை காட்டிலும் நம் நாட்டில் தான் இதன் தாக்கம் முன்பை விட அதிக அளவில் உள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன. காலங்கள் மாற மாற கேம்களும் பலவிதங்களில் உருப்பெற்று வந்துள்ளன. கேண்டி க்ரஷ், டெம்பிள் ரன்னர், ஃபிரீ பையர் இவற்றின் வரிசையில் கொடிகட்டி பறக்க களம் இறங்கியது தான் PUBG கேம். அதே போல தனது பல சாதனைகளை இது வெற்றி கரமாக நிகழ்த்தியும் உள்ளது. […]

#Japan 4 Min Read
Default Image

நம்ம மார்க்-க்கு வந்த அதிர்ஷ்டத்த பாருங்க மக்களே..! பலரின் உலக சாதனையை தூக்கி சாப்டுட்டாரு..!

உலக சாதனை என்பது எல்லோராலும் சாத்திப்பட்டாலும் ஒரு சிலர் மட்டுமே அந்த சாதனை கோட்டை முழுவதுமாக கடந்து வென்று நிற்கின்றனர். அந்த வகையில் இப்போது முகநூலின் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்கும் இணைத்துள்ளார். சமீப காலமாக முகநூலை பற்றிய பலவித சர்ச்சைகளை நாம் கேட்டிருப்போம். மக்களின் தகவலை திருடி விற்பதாகவும், மக்களின் தகவலை வைத்து முழுவதுமாக வியாபாரமாக்குவதாகவும் மார்க்கின் மீது பல குற்றசாட்டுகளை அவரின் சொந்த நாடான அமெரிக்காவே முன் வைத்தது. இப்படி பல தடைகள் இருந்தாலும் அனைத்தையும் […]

data privacy 5 Min Read
Default Image

மக்களை கவர வரும் விவோ மொபைல்..! பாப் அப் கேமராவுடன் சந்திக்கலாமா..? வியக்கும் ஸ்மார்ட் போன் உலகம்..!

விவோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தனது சாதனைகளை உலகளவில் நிகழ்த்தி வருகிறது. இதன் வெற்றியை பல நிறுவனங்களும் வியப்பாக பார்க்கும் இந்த தருணத்தில், விவோ நிறுவனம் மீண்டும் ஒரு புதிய ரூபத்தில் வெளியாக உள்ளது. அதாவது, இது வரை இல்லாத புதுவித கேமரா வசதியை இந்த நிறுவனம் ஸ்மார்ட் போனில் புகுத்தி உள்ளது. இதனை ‘ பாப் அப் கேமரா’ என்றே அழைக்கின்றனர். மேலும் பல தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். விவோ நிறுவனம் […]

pop up camera 4 Min Read
Default Image

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை பெறுவது எப்படி..? இதோ 6 வழிகள் உங்களுக்காக..!

சமூக வலைத்தளங்கள் என்பது பல இளைஞர்களின் குடியிருப்பாகவே மாறியுள்ளது. அதில் குறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்றவற்றை வகைப்படுத்தி சொல்லலாம். காலம் மாற மாற அறிவியலின் வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு நிச்சயம் இருக்கும். இதில் நாம் இருப்போமா, இல்லை காற்றோடு காற்றாக கலந்து விடுவோமா..? என்பது நம் கையிலே உள்ளது. சிலர் இந்த சமூக ஊடகங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தியும் வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அதிக ஃபாலோவர்களை கொண்டு வர வேண்டும் என்பதே. […]

followers 6 Min Read
Default Image

இனிமேல் விரும்பிய சேனல்களை காணலாம்…!!

விரும்பிய சேனல்களை மட்டும் பார்க்கும் டிராயின் புதிய நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. டிவியை ஆன் செய்ததுமே எக்கச்சக்கமா டிவி சேனல்கள் கொட்டிக்கிடக்கும். தமிழில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான சேனல்கள் இருக்கின்றன. அனைத்துமே விருப்பமான சேனல்கள் என்றால் கேள்விக் குறிதான். தேவைப்படாத சில சேனல்களுக்கு சேர்த்து வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். பேக்கேஜ் அடிப்படையில் டிடிஎச் நிறுவனங்களும் சேனல்களை திணிக்கின்றன. இந்த நடைமுறையை தடுக்கும் வகையில் மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான டிராய் புதிய விதிகளை வகுத்துள்ளது. […]

channels 7 Min Read
Default Image

ஜியோ புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது…!!

ஜியோ நிறுவனம் தன்னுடைய புதிய வகையிலான மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் நடைப்பெற்ற ஜியோ நிறுவனத்தின் 41 ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொதுக்குழு கூட்டத்தில் புதிய படைப்பு ஜியோ மொபைல் போன்-2 அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய சிறிய ரக ஜியோ போன் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு புதிய அம்சங்கள் நிறைந்த ஜியோ போன் 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மொபைல் போன்களில் கூகுள் மேப்,வாட்ஸ் ஆப் போன்ற […]

#mumbai 3 Min Read
Default Image

உங்கள் ஸ்மார்ட் போனில் அவசியம் மாற்ற வேண்டிய 5 செட்டிங்ஸ்கள் இதோ..!

பலருக்கும் தன்மை விட தனது ஸ்மார்ட் போன் மீது அதீத அன்பும் அக்கறையும் இருக்கும். ஸ்மார்ட் போனை நாம் எந்த அளவுக்கு பார்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு தான் அதன் செயல்பாடும், திறனும் கூடும். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலருக்கும் அதில் உள்ள சில முக்கியமான செட்டிங்ஸ்கள் பற்றி தெரிவதில்லை. இந்த தொகுப்பில் நாம் அவசியம் இப்போதே மாற்ற கூடிய 5 செட்டிங்ஸ் பற்றி பார்க்க போகிறோம். பிளேஸ்டார் அன்றாடம் பல ஆயிர கணக்கான ஆப்ஸ்கள் வெளி […]

adroid 6 Min Read
Default Image

இந்த 5 ரகசிய ஆப்ஸ் (Secret Apps) உங்கள் மொபைலில் இருக்கா..?

ரகசியம் என்பது நம் எல்லோருக்குமே ரொம்ப பிடித்தமானது. எதையும் ரகசியமாகவே செய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் மிக சிலரை நம் வாழ்வில் பார்த்திருப்போம். சில வகையான ரகசியங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்து விடும். இந்த வகையை சேர்ந்தது தான் ரகசிய ஆப்ஸ்களும். இது வரையில் நீங்கள் பெரும்பாலும் அறிந்திராத 5 ரகசிய ஆப்ஸ்களை தான் இந்த தொகுப்பில் அறிந்து கொள்ள போகிறோம். இனி, இரகசிய கெட்ஜெட்ஸ் உலகத்துக்குள் நுழைய தயாராகுங்கள்! க்ளாக் ஆப் (Clock App) நம்மில் […]

android 6 Min Read
Default Image

உங்களது ஸ்மார்ட் போனில் இந்த 6 விஷயங்களை செய்தால் அவ்வளவு தான்!

ரொம்ப நாட்கள் ஆசை வைத்து நாம் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட் போன் வாங்கி இருப்போம். தரையில் படாத அளவிற்கு இதனை அவ்வளவு பத்திரமாக பார்த்து கொள்வோம். இப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனில் நாம் ஒரு சில தவறான விஷயங்களை செய்து வருகின்றோம். இது போன்ற செயல்களை நாம் தொடர்ந்து செய்து வந்தால் ஸ்மார்ட் போனை குப்பையில் போட வேண்டியது தான். இனி நாம் செய்ய கூடிய தவறான செயல்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொண்டு, தவிர்ப்போம். […]

android 5 Min Read
Default Image

வெறும் 5 நிமிடத்திலே, தொலைந்து போன உங்கள் ஸ்மார்ட் போனை கண்டுபிடித்து விடலாம்! எப்படி தெரியுமா..?

முன்பெல்லாம் திருட்டு என்பது ஒரு சில குறிப்பிட்ட வகையில் மட்டுமே நடந்து கொண்டு வந்தது. ஆனால், இன்றைய தொழிற்நுட்ப உலகில் பல விதத்திலும் திருட்டு நடந்து கொண்டு வருகிறது. இந்த திருட்டில் நாமும் ஒரு அங்கமாகவே இருப்பது தான் வேதனைக்குரிய விஷயம். நாம் ஸ்டேட்டசாக போட கூடிய தகவல்களை வைத்தே நம்மை பற்றி நம்மை விட தெளிவாக வேறொருவருக்கு உணர்த்தி விடுகிறோம். இந்த நிலை திருடர்களுக்கு மிக எளிமையான வழியை மேப் போட்டு காட்டுகிறது. இப்படி தான் […]

location tracking 6 Min Read
Default Image

புதுசா ஸ்மார்ட் போன் வாங்கினால் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

ஒரு புது ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற கனவு நம்மில் பலருக்கும் இருக்க கூடியது தான். என்ன தான் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் அதனை எப்படி ஆரம்பத்தில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதில்லை. புதுசாக வாங்க கூடிய ஸ்மார்ட் போனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதை காட்டிலும் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம். இந்த பதிவில் அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். ஆன்டி வைரஸ் புதுசாக […]

apps 5 Min Read
Default Image

மொபைலை சார்ஜ் செய்யும் போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?

இப்போதெல்லாம் எந்த மொபைல் வாங்கினாலும் உள்ளுக்குள் ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் மொபைல் வெடித்து விடுமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளது. கடந்த சில மாதங்களில் இது அதிக ட்ரெண்டான விஷயமாகவே இருந்தது. மொபைலை வாங்கினால் மட்டும் போதாது. இதற்கு உயிர் கொடுக்க கூடிய சார்ஜ்ரையும் நாம் சரியான வகையில் கையாள வேண்டும். மொபைலை சார்ஜ் செய்யும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய டிப்ஸ்கள் இதோ! சார்ஜ்ர் நாம் புதுசாக மொபைல் […]

apps 5 Min Read
Default Image

டாப் 25 இடத்தில் உள்ள மிக அபாயகரமான ஆப்ஸ்கள் (Apps)..!இவை உங்கள் மொபைலில் உள்ளதா?

எல்லா காலக்கட்டத்திலும் நல்லது ஒன்று இருந்தால் கெட்டது என்பதும் கூடவே இருக்கும். நல்ல விஷயங்களை மனித மூளையால் அவ்வளவு விரைவில் பழகி கொள்ள இயலாது. ஆனால், கெட்ட விஷயங்களை மிக எளிதாக நமது மூளை சேமித்து வைத்து கொள்ளும். இதை சார்ந்த நுண்ணறிவியலை தான் நமது தொழிற்நுட்பங்களிலும் நாம் புகுத்தி வருகின்றோம். மனிதன் உருவாக்கிய தொழிற்நுட்பங்கள் பலவும் இந்த வகையை சேர்ந்ததாகவே உள்ளன. இதில் நமது மொபைலில் அதிக அளவில் உள்ள ஆஃப்ஸ்கள் அடங்கும். இன்றைய கால […]

apps 6 Min Read
Default Image

உங்களின் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதை கண்டறிய 6 எளிய வழிகள் இதோ..!

விஞ்ஞான வளர்ச்சி விண்ணை தொட்டுவது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதன் தாக்கம் ரொம்ப மோசமான விளைவை நம்மிடையே ஏற்படுத்தி வருகிறது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இன்று நம்மால் எந்த வித கேட்ஜெட்ஸ் இல்லாமல் உயிர் வாழ முடியுமா..? என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகவே உள்ளது. அப்படியே மீறி நாம் இந்த மொபைல், கணினி போன்ற சாதனங்களை பயன்படுத்தினாலும் அவற்றில் நமக்கான குறைந்த பட்ச பாதுகாப்புகூட கிடைப்பதில்லை. எதை தொட்டாலும் “ஹேக்” (hack) என்கிற மாய வலைக்குள் […]

hackers 7 Min Read
Default Image

தனி நபர் தகவல் திருட்டு விவகாரம்…!!! முகநூல் நிறுவனத்தின் மூக்கை உடைத்த அமெரிக்கா…!!! பல கோடி டாலர் அபராதம் விதிப்பு …!!!

உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளமான முகநுலில்  தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில்  அமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஒன்றுகூடி முகநூல் நிறுவனத்தின் மீது பெரும் தொகையை அபராதமாக விதிப்பது பற்றிய விவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தனது தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகநூல் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை  எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அபராதம் விதிக்கப்படுகிறது. முகநூல் நிறுவனத்திற்கு எதிராக […]

FACEBOOK ISSUE 5 Min Read
Default Image

வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐ பேடு …!!! வசதிகளை அறிந்து கொள்ள வேண்டுமா?…!!!

ஸ்மார்ட் போன்களின் முடிசூசாடா  அரசனான  ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஐபேட் மினி 5 மற்றும் புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தற்போது   வெளியாகியுள்ளது.ஐபேட் மினி 4 மாடலின் மேம்படுத்தப்பட்ட டேப்லெட் சாதனம் வரும் என  நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐபேட் மினி 4 செப்டம்பர் 2015 இல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது.இந்நிலையில்  மேம்படுத்தப்பட்ட ஐபேட் மினி டேப்லெட் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் […]

APPLE I PAD 4 Min Read
Default Image

இணையத்தில் வெளியானது இதன் பயன்பாடுகள் …!!!! இந்த வகை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இல்லை என பயனாளர்கள் கருத்து…!!!!

தற்போது ஸ்மார்ட் போன்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.நாள்தோறும்  மாதம்தோறும்  என புதுப்புது  மாடல்களில் வந்து இறங்குகினறன.இதன் ஒருபகுதியாக  சீனா டிப்ஸ்டர் இணையதளத்தில், ஓப்போ ஆர் 19, விவோ எக்ஸ் 25 உள்ளிட்ட போன்கள் குறித்த தகவல்கள் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட  தகவலில், இரண்டு போன்களிலும் பின்பக்கம் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதாவது இந்த இரண்டு மாடல்களிலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், போன் டிஸ்பிளேவில் நாட்ச்சை தவிர்க்க, […]

OPPO SMART PHONE 4 Min Read
Default Image