தற்போதைய சூழலில் எல்லாமே ஆன்லைன் மயமாகவே மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் ஆன்லைன் ஆர்டர் தான். சின்ன கைப்பை முதல் பெரிய வீட்டு பொருட்கள் வரை எல்லாவற்றையும் நாம் தேடும், பொது தளமாகவே இவை மாறிவிட்டன. இது ஒரு வகையில் நல்லது தான் என்றாலும் இதனால் பல சிறு வணிகங்கள் நிச்சயம் பாதிக்கப்படும். சிறு வணிகர்களை விட இந்த ஆன்லைன் பர்சேஸிங் தான் சிறப்பாக உள்ளது என்று நீங்கள் எண்ணினால் உங்களுக்கு தான் இந்த பதிவின் சம்பவம். ஸ்விக்கி தற்போது […]
காதல் என்றாலே சமீபத்தில் வந்த “96” படத்தை தான் பலரும் கை காட்டுவார்கள். காதல் என்கிற உணர்வு இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. காதல் ஒரு லேசான உணர்வு. இப்படி காதலை பற்றி பல வரிகளை சொல்லி கொண்டே போகலாம். புறாவின் மூலம் தூது விட்டு காதலை வளர்த்தது அந்த காலம். தற்போது வாட்சப், முகநூல் போன்றவற்றின் மூலமாக தூது விட்டு தங்களது காதலை வளர்கின்றனர். இது முகம் தெரிந்த நபர்களிடம் பேசுவதற்கு பயன்படுத்தும் ஒரு வழியாக […]
காலம் மாற மாற நாமும் மாற்றம் பெற்ற வருகின்றோம். அந்த வகையில் கடைகளுக்கு சென்று வாங்கிய காலம் மாறி, இப்போதெல்லாம் ஆன்லைன் மயமாக மாறிவிட்டது. ஆன்லைனில் ஏதாவது சலுகை போட்ட அடுத்த நொடியிலே தேனீக்கள் போல் அதை மொய்த்து விடுவோம். பலவித சலுகைகள் வந்தாலும் ட்ரெண்டுக்காக இருக்கும் சில சலுகைகளையே பெரும்பாலும் நாம் விரும்புவோம். அந்த வகையில் தற்போது பிளிப்கார்ட் ஒரு சிறப்பான சலுகையை அறிவித்துள்ளது. இதனால் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. இதன் முழு […]
“எங்கும் ஆதார், எதிலும் ஆதார்” என்கிற நோக்கில் தான் தற்போதைய நிலை இருந்து வருகிறது. ஆதார் தேவையற்றது என பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், பொருளியலாளர்களும் கூறிவருகின்றனர். இதன் பயன்பாட்டை விட இதன் திருட்டு தான் நம்மை அஞ்ச வைக்கிறது. நமது பெயர், முகவரி, மேலும் சில அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டால் அதை வைத்து என்ன செய்ய முடியும்? என எண்ணி கொண்டிருப்போர் பலர்! உண்மையில் இது மோசமான அபாயத்தை ஏற்படுத்தும். இந்த வகையில் தற்போது 67 லட்சம் […]
சமூக ஊடங்கங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை இனி யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். நேற்று ஒரு செயலியில் புது அப்டேட் விட்டார்கள் என்றால், அதை விட படு ஜோரான அப்டேட்டை இன்னொரு செயலியில் விடுகின்றனர். இது குறிப்பாக சமூக ஊடங்கங்கள் சார்ந்த செயலிகளில் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் தற்போது வாட்சப்பில் இதே போன்ற ஒரு அப்டேட் வந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது என அந்நிறுவனம் […]
வாட்சப்பில் அப்டேட் வந்துவிட்டால் அதை தவறாமல் தெரிந்து கொள்வோர் பலர். எந் அப்டேட் சிறப்பாக உள்ளத்தில் என ரிவியூ எழுதுவோரும் பலர். இது வாட்சப்பிற்கு மட்டுமே கிடையாது. இருப்பினும் தகவல் பரிமாற்றத்திற்காக இன்று பலரும் வாட்ஸப்பையே பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர். குறுந்செய்தி அனுப்பும் வசதி முதல் எமோஜி, ஸ்டிக்கர்ஸ் வரை எல்லாவற்றிலும் இது தனித்துவமாகவே உள்ளது. அதே போன்று சமீப காலமாக பயனாளிகளை கவர புது புது அப்டேட்ஸ்களும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது காதலர்கென்று […]
பலவித இணைய சேவைகள் இன்றளவில் இருந்தாலும் சிறப்பான சேவையை தருவோரை தான் மக்கள் பெரிதும் நாடுகின்றனர். ஒரு சில இணைய சேவைகள் சிறப்பான முறையில் மக்களுக்கு உதவுகின்றன. ஆனால்,சில சேவைகள் அந்த அளவிற்கு தரமான சேவைகளை நமக்கு தருவதில்லை. அதே போன்று நகரத்தில் இருக்க கூடிய மக்களுக்கு மட்டும் சேவையை வழங்குவதும் சரியல்ல. கிராம மக்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த சேவையை வழங்கினால் அதுவே மிக சிறப்பான நிறுவனமாகும். இப்படிப்பட்ட வகையில் மக்களின் மனதில் நீங்கா இடத்தை […]
ஆபத்திலோ அல்லது ஏதேனும் தேவைக்காகவோ சில அவசர எண்களை நாம் அழைப்போம். பெரும்பாலும் இந்த சேவை எண்கள் அரசு தரப்பில் வழங்கப்பட்டதாகவே இருக்கும். உதாரணத்திற்கு 100,108,1098,101 போன்ற எண்களை கூறலாம். இந்த எண்கள் அனைத்துமே நம்மை ஆபத்தில் இருந்து காக்க உதவும். ஆனால், வெவ்வேறாக இருக்க கூடிய இந்த அவசர சேவைகளை இனி ஒரே எண்களின் மூலம் இணைத்து விட அரசு முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட ஒரே குடைக்குள் எல்லா அவசர கால சேவைகளையும் உங்களால் பெற […]
தொழிற்நுட்ப வளர்ச்சி உண்மையில் விண்ணை தொட்டு விட்டது. சில நூற்றாண்டாக உலகில் நடந்து வரும் பல வித அறிவியல் மாற்றங்களே இதற்கு சிறந்த சான்றாக அமையும். எல்லா துறையிலும் அறிவியலின் பங்கீடு மிக இன்றையமையாததாகும். இன்றைய கால கட்டத்தில் அறிவியல் இல்லையேல் எதுவுமே இயங்காது என்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இவ்வளவு அறிவியல் மாற்றங்கள் நம்மை சுற்றி நடந்தாலும் ஒரு சில தொழிற்நுட்பங்களே நம்மை அண்ணார்ந்து பார்க்க வைக்கிறது. அதில் ஒன்று தான் தற்போது வெளியாகியுள்ள பயர்பாக்ஸ் […]
உலகில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை சில ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ள கூகுளை பற்றி தெரியாதவரே கிடையாது. கூகுள் மக்களுக்கு வழங்கும் சேவைகள் பல. இதனை பல கோடி பேர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். புதுசாக குழந்தை பெற்றேடுப்பது போல தனது புது புது தொழிற்நுட்பங்களை கூகுள் அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டே வருகிறது. அதே போன்று தற்போது கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் தற்போது ஒரு சேவை வந்துள்ளது. […]
இன்றைய இளம் தலைமுறையினர் எதில் மாட்டி தவிக்கிறார்களோ இல்லையோ, ஆனால், ஸ்மார்ட் போனில் சிக்கி கொண்டு அவதிப்படுகின்றனர். பல நாட்கள் ஸ்மார்ட் போனுடனே வாழ்ந்த நமக்கு இது இல்லாமல் ஒரு நோடி கூட ஓடாது போல. ஸ்மார்ட் போனில் அடிமையாகி தனது வாழ்க்கையை இழந்தவர்கள் பலர். இப்படி மாட்டி தவிக்கும் உங்களை காப்பாற்றவே ஒரு செயலி உள்ளது. இதன் அவுட்லுக்கே சற்று வித்தியாசமாக இருக்கிறது. இதை நீங்கள் டவுன்லோட் செய்து பார்த்தால் மட்டுமே இதன் பயன்கள் உங்களுக்கு […]
தினமும் ஆயிர கணக்கான செயலிகளை உருவாக்கி கொண்டே தான் இருக்கிறார்கள். இருப்பினும் அவை எல்லாமே சிறந்த செயலிகளாக நாம் சொல்லி விட முடியாது. இவற்றில் ஒரு சில செயலிகள் மட்டுமே நமக்கு பலவிதத்திலும் உதவ கூடியவை. சில செயலிகள் எதற்கு இருக்கிறதென்று கூட நமக்கு தெரிவதில்லை. இந்த வரிசையில் சில செயலிகள் வந்த சில மணி நேரங்களையே மிகவும் பிரபலமாகி விடுகின்றன. குறிப்பாக கூகுள் வெளியிடுகின்றன பல செயலிகளும் அப்படி தான். இவற்றில் தற்போதைய புது ரிலீசாக […]
கால மாற்றம் ஏற்பட ஏற்பட பலவித சட்ட திருத்தங்களும் மாற்றம் பெற்று வந்துள்ளது. மக்களின் வாழ்விற்கு ஏற்பவும், அவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்பவும் எண்ணற்ற சட்டங்களும், அவ்வப்போது அதற்கான திருத்தங்களும் கொண்டு வரப்படுகிறது. இது மக்களின் வசதிக்கும் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப மாறுபடும். இன்றைய கால கட்டத்தில் பலவித தீய செயல்கள் நடந்து வருகின்றன. அதுவும் நவீன முறையில் இவற்றை செய்து வருகின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் நமது அந்தரங்க தகவல்கள் முதல் அடிப்படை தகவல்களை வரை திருடப்படுகிறது. ஏதோ ஒரு […]
ஸ்மார்ட் போன் வைத்து கொண்டிருக்கும் எல்லோரிடமும் நிச்சயம் பலவித ஆப்ஸ்கள் இருக்கும். பிளே ஸ்டோரில் புதிதாக ஒரு ஆப்ஸ் வந்தவுடனே அதை நம் மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பார்ப்போம். இது பலரிடமும் உள்ள பழக்கமாகும். எவ்வளவோ ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் இருந்தாலும் அவற்றில் மிக சில ஆப்ஸ்கள் மட்டுமே தரமான செயலியாக உள்ளது. அந்த வகையில் முகநூல், இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸாப்ப் போன்றே இன்னொரு சமூக வலைத்தளமும் மிக பிரபலமாக உள்ளது. ஆனால், இதனை பலர் அறிந்திருக்காமலே […]
இன்றைய கால கட்டத்தில் தனியாக ஒருவர் வெளியில் செல்ல முடிவதில்லை. காரணம் “பயம்” தான். பட்ட பகலிலே நம்மை உயிரோடு புதைக்கும் அளவிற்கு இன்றைய சமூகம் மாறியுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை இப்படி பலவற்றையும் மக்கள் நிறைந்த இடங்களிலே கொஞ்சமும் பயமும் பதட்டமும் இல்லாமல் சில மனித மிருகங்கள் செய்து வருகின்றன. இப்படிப்பட்ட அபாயங்களில் இருந்து தனி நபர் பாதுகாப்போடு வாழ சில செயலிகள் உள்ளன. இவற்றில் மிக எளிமையான மற்றும் புதுமையான இந்த செயலி […]
சின்ன வயதில் நாம் வரைந்த அல்லது கிறுக்கிய பல ஓவியங்கள் இன்றளவிலும் நமக்கு ஞாபகத்தில் இருக்கும். நம் கிறுக்கல்கள் கூட ரவி வர்மா அளவிற்கு மிக பிரம்மாண்ட ஓவியமாக நமக்கு தெரியும். மனிதன் ஒரு ஓவியத்தை தத்துரூபமாக வரைவது எளிது தான். ஆனால் இதை ஒரு ரோபோ செய்வது எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும் என நீங்களே யோசித்து பாருங்கள். இங்கே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இந்த படைப்பை கண்டு ஒரு நிறுவனம் […]
வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், நாம் செய்கின்ற ஒரு சில தவறுகளால் வேலை கிடைக்காமல் போய் விடுகிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரெஸ்யூமே-வை (Resume) கூறலாம். நம்மை பற்றிய தகவல்களை இதில் சரிவர கொடுக்கவில்லை என்றால், முதல் முயற்சியிலே தோல்வி தான் கிடைக்கும். இந்த பிரச்சினைக்கும் நம்மிடம் தீர்வு உள்ளது மக்களே. என்ன செயலி ரெஸ்யூமே-வை மிக நேர்த்தியான முறையில் தயார் செய்ய […]
இரயில் பயணம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை எதோ ஒரு விதத்தில் அலாதி பிரியம் தான். முதல் காதலை போன்றே முதல் முதலில் இரயிலில் பயணம் செய்ததை யாராலும் மறக்க இயலாது. ஜில்லென்று காற்று, அழகிய தென்றால், பலதரப்பட்ட மக்கள்… இப்படி எண்ணற்ற புரிதல்கள் இரயில் பயணத்தில் நமக்கு உண்டாகும். இவை எல்லாவற்றையும் அனுபவிக்க சரியான நேரத்தில் நாம் இரயிலை அடைய வேண்டும் அல்லவா..? எப்போது இரயில் புறப்படுகிறது, தற்போது எங்குள்ளது, எந்த நடைமேடையில் தற்போது […]
கேள்விகள் நமக்குள் ஆயிரம் ஆயிரம் இருக்கும். என்னதான் கேள்விகள் நம்மிடம் இருந்தாலும் அதற்கான பதில்கள் கிடைப்பது மிக கடினம் தான். முன்பெல்லாம் நம்மை சுற்றி இருப்போரை பார்த்து கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வோம். ஆனால், அவை சரியானதாக இருக்குமா என்கிற மற்றொரு கேள்வியும் நமக்கு வந்து விடும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே “கோரா” (Quora) என்கிற புதுவித வலைத்தளம் வெளிவந்தது. இதன் வருகைக்கு பின் பல மாற்றங்கள் அறிவுசார் உலகில் நிகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட கோரா-வில் […]
தமிழக பட்ஜெட்_டின் பொது விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழக சட்டசபை இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இன்றைய சட்டசபை கூட்டத்தில் M.L.A தமிம் அன்சாரி தமிழக சமூகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் டிக் டாக் செயலியை தடை செய்யவேண்டுமென்று தெரிவித்தார். அப்போது அதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மணிகண்டன் டிக் டாக் செயலியால் தமிழக கலாசாரம் சீரழிவை சந்திப்பதால் ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்வதை போல […]