தொழில்நுட்பம்

நெட்டில் வெளியான ஜியோமியின் நியூ Redmi7A வகை ஸ்மார்ட்போன்

ஜியோமி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக இந்தியாவில்  வெளிவர இருக்கும் Redmi 7A ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்தில் Redmi 7 இந்த வகை போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது அறிந்ததே ஆனால் தற்போது ஜியோமியின் புதிய வகை மாடலான Redmi 7A போன்கள் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் அதன் தகவல்கள் முழுவதும் இணையத்தில் வெளியாகி ஜியோமி நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளித்ததுள்ளது. மேலும் இந்த தகவல்கள் எல்லாம் […]

Redmi7A PRO 4 Min Read
Default Image

வரம்பு மீறியதா வாட்சாப்?! குற்றச்சாட்டுக்கு என்ன பதிலளிக்கப் போகிறது?

வாட்சாப் குரூப்பில் ஒரு செய்தியை ஐந்து பயனர்களுக்கு மட்டுமே அனுப்ப இயலும். ஆனால் நடந்தது கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக ஒரே நேரத்தில் தேர்தல் பரப்புரைக்காக ஆயிரம் பேருக்கு தகவல் பரப்பப்பட்டுள்ளது. இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு வாட்ஸப் நிறுவனம் என்ன பதில் கூறப் போகிறது என்று தெரியவில்லை. வாட்சாப் செயலியின் மூலம் 5 பேருக்கு மட்டுமே ஒரு செய்தியை பார்வேர்ட் செய்ய இயலும். ஆனால், இணையத்தில் கிடைக்கும் ஜிபி வாட்ஸ்அப் […]

election 2019 2 Min Read
Default Image

இனி முகநூலில் நேரலையை பதிவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் ! எச்சரிக்கை

இனி முகநூலில் நேரலை பதிவிட சிலகட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது அந்த நிறுவனம் . இன்று மக்கள் தங்கள் அன்றாட பொழுதை துவங்கும் முதல்  பணியை முடிக்கும் வரை தாங்கள் என்ன செய்கிறறோம் எங்கு இருக்கிறோம் என்று அனைத்து நிகழ்வுகளையும் பதிவுகளாக வெளியிடுவதில் ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர்.இதற்கு அவர்கள் சமூக வலைத்தளங்களை தங்கள் மறுஉருவமாக பார்க்கின்றனர் .இன்று உலகமுழுவதும் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளங்களில் முகநூல் ,ட்விட்டர் ,வாட்ஸப் முக்கிய பங்கு வகிக்கிறது.   சமூக வலைத்தளங்களை கொண்டு பல நல்ல செயல்களும் […]

facebook 5 Min Read
Default Image

ஹேக்கர்ஸ் ஊடுருவதால் அப்டேட் செய்ய வேண்டும் – வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு

உலகில் உள்ள மக்கள்  அனைவரும் சமூக வலைத்தளங்களுக்கு  அடிமையாக மாறி உள்ளனர். இவர்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது  வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், போன்ற செயலிகள். மக்களின் மூன்றாவது கைகளாக மாறிவிட்டது செல்போன்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் இந்த செயலின் மூலம்  செய்திகள் ,வீடியோ , புகைப்படங்கள் போன்றவை பிறருக்கு அனுப்பும் வசதி உள்ளது.மேலும் இந்த செயலில் வாய்ஸ் காலிங்,  வீடியோ காலிங், போன்ற பல வசதிகள் இருப்பதால் இந்த செயலியை மக்கள் மத்தியில் […]

hackers 4 Min Read
Default Image

இந்தியாவில் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்டவை டேட்டிங், பீட்சா!கூகுள் நிறுவனம் அறிவிப்பு

கூகுளில் எத்தனையோ விதமான தேடுவதற்க்கு  தகவல்கள் இருந்தும்  இந்தியர்கள் அதிகமாக  கூகுளில் தேடுவது என்னவே பீசாவையும், டேட்டிங் செய்வதை பற்றி தான் அதிகம் தேடுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள்  நிறுவனம் ‘Year in Search – India: Insights for Brands’ என்ற தலைப்பில் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின்  தகவல் படி பார்த்தால் இந்தியர்கள் இணைய தளத்திற்கு வந்து அதிகமாக தேடப்படுவது  இரண்டு விஷயங்கள் தான். ஒன்று டேட்டிங் மற்றொன்று பீட்சா. 2017 ஆம் ஆண்டு […]

dating 5 Min Read
Default Image

கூகுளில் டேட்டிங் பற்றி தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்!

இன்றைய நவீனமயமான உலகில் அனைவருமே இணையதளத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அனைவருடைய கைகளிலுமே ஆன்ராய்டு போன்கள் தவழுக்கிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடும் விஷயங்களில் மேட்ரிமோனியை விட, டேட்டிங்குக்கே அதிகமாக முதலிடம் கொடுப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2018-ம் ஆண்டில் ஆன்லைன் டேட்டிங் தொடர்பான விஷயங்களை தேடும் […]

Google 2 Min Read
Default Image

அமேசானுக்கு ஆப்பு வைத்து ப்ளிப்கார்ட்டை பிழிந்து எடுக்க வரும் இந்திய நிறுவனம்…!!!! நீயா ? நானா ? வெல்லப்போவது யார் ?..!!!

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இந்திய  நிறுவனம் சொந்தமாக ஆன்லைன் வலைதளம் ஒன்றை தற்போது துவங்க இருக்கிறது.இந்த  புதிய வலைதளம் இந்தியாவில் அமேசான் மற்றும்  ஆகிய வலைதளங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜியோ டெலிகாம் சேவை, மொபைல் சாதனங்கள் மற்றும் ரீடெயில் வர்த்தக நெட்வொர்க் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து உலகின் முன்னணி ஆன்லைன் வலைதளங்களை எதிர்கொள்ள முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளர். ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஒன்றிணைந்து பிரத்யேகமாக புதிய ஆன்லைன் வலைதளத்தை துவங்கியுள்ளது. இந்நிறுவனம்  குஜராத்தில் இருக்கும் […]

ECONOMICS NEWS 4 Min Read
Default Image

ட்வீட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!

இன்றைய நவீனமயமான உலகில் சமூக வலைத்தளங்கள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. twitter, facebook, whatsapp என சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ட்வீட்டரில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ட்வீட்டரில் ரிப்போர்ட், ஹைட் ரீப்லைஸ் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது, ரீட்வீட் செய்ய ஜிஃப், புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை பயன்படுத்தும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. It's easy to express yourself by Retweeting with a comment. What […]

tamilnews 2 Min Read
Default Image

வேகமாக வளர்ந்து வரும் நமது பரதம்,பணமில்லா பரிவர்த்தனைக்காக படை எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்,இனி வருகிறது வாட்ஸ் ஆப் பே

இந்தியாவும் இந்தியர்களும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத  நிகழ்வாகவும் கருப்புதினமாகவும் கருதும் நாள் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் நமது பாரத பிரதமர் அவர்களால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையாகும்.இந்த  பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது,பணப்புழக்கம் குறைந்து இ பரிவர்த்தனை முறைக்கு மாறினார்.அப்போது   எலெக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பே டிஎம் எனப்படும் தனியார் நிறுவனம் அதீத  கொண்டாட்டத்தில் இருந்தது.மற்றொருபுறம்  நடுவண் அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டது.   இந்நிலையில், மக்களின் பரவலான பயன்பாட்டுக்கு உரியதாக […]

e pay issue 5 Min Read
Default Image

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் 5ஜி ஸ்மார்ட் போன்கள்!

5ஜி வசதியுடன் கூடிய மொபைல் போன்களை சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் தயாரித்துள்ளனர். சாம்சங் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்களில் தனது கேலக்ஸி எஸ்10 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், 5ஜி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்களான கேலக்ஸி எஸ்10 மாடல் ஸ்மார்ட் போனானது வரும் ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் 5ஜி இணையதள சேவை இன்னும் இந்தியாவில் அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .

tamilnews 2 Min Read
Default Image

இந்திய சந்தையை தொடர்ந்து ஆக்ரமிக்கும் சீன ஸ்மார்ட் போன்கள்

சீன ஸ்மார்ட் போன்கள் தான் இந்திய சந்தையை தொடர்ந்து ஆக்ரமித்து வருகின்றன. கடந்த காலாண்டில் இந்திய போன்களை விட அதிக அளவில் சீன போன்கள் விற்பனை ஆகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Both the teams are facing each other for the first time in this season. Who will win and better their chances to qualify for the playoffs? Predict the winner and stand a chance […]

china phone 1 Min Read
Default Image

ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஜியோ! ஜியோவிற்கு அடித்த ஜாக்பாட்!

இன்றைய நாகரீகமான உலகில், அலைபேசி இல்லாமல் ஒருவரை பார்ப்பது ன்பது மிகவும் கடினமான விஷயம். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர். இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பதாக துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் மக்களை ஈர்க்கக்கூடிய பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி, செல்போன் சேவை துறையில், இது மூன்றாம் இடத்திலும், ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், வோடபோன் ஐடியா நிறுவனம் முதலிடத்திலும் இருந்தது. இந்நிலையில், […]

tamilnews 2 Min Read
Default Image

நீங்க இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றீங்களா ? அப்ப உடனே இதை செயுங்க

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமானோர் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். அந்தவகையில் இன்று அதிகமானோர் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்ட்டாகிராமில், தனிநபர் விபரம் மற்றும் புகைப்படம் என அனைத்துமே கேள்விக்குறியான நிலையில் உள்ளது. நமது கடவுச்சொற்களை அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும் வண்ணம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் அனைவரும் தங்களது பாஸ்வேர்டை மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

tamilnews 2 Min Read
Default Image

டிக்-டாக் செயலியை நீக்கிய கூகுள் நிறுவனம்

டிக்-டாக் செயலியை தடை விதிக்க கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக் குமார்அவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த டிக்-டாக் செயலி அதிகமாக இந்தியாவில் உள்ள இளைஞர்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும்  இந்த செயலியை அதிகமாக  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிக்-டாக் செயலியை பயன்படுத்திய 400 க்கும் மேல் மேற்பட்டவர்கள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம்  டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். மேலும் […]

india 4 Min Read
Default Image

மக்களவை தேர்தல் குறித்து விழிப்புணர்வை தூண்டும் வகையில் கூகுளின் அதிரடி முயற்சி

மக்களவை தேர்தல் குறித்து விழிப்புணர்வை தூண்டும் வகையில் கூகுளின் அதிரடி முயற்சி. மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பலரும் வாக்களிப்பதன் முக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்றைய நாகரீகமான உலகில், மக்கள் அதிகமாக ஈர்க்கப்ட்டுள்ள ஒரு விடயம் என்னவென்றால், அது சமூக வலைத்தளங்கள் தான். மக்கள் அதிகமான நேரத்தை இணைய தளங்களில் தான் செலவிடுகின்றனர். இந்நிலையில், வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், கூகுள் […]

tamilnews 2 Min Read
Default Image

துபாயில் போலீசை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட போலீஸ் ரோபோ

துபாயில் உள்ள நகரங்களை கண்காணிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற் கும், தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும் ஒரு ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ரோபோவில் பொதுமக்கள் அபராத தொகையை செலுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் பதிவாகும் தகவல்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். ரோபோவின்  மார்பு பகுதியில் உள்ள Touch Screen மூலமாக சுற்றுலாப்பயணிகள் தேவையான தகவல்களை  தெரிந்து கொள்ளலாம். இந்த ரோபோ அராபிக் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. […]

DUBAI 3 Min Read
Default Image

இன்று வெளியாகிறது redmi note 7 pro!! வாங்கலாமா?? வேண்டாமா??

முன்னணி நிறுவனம் ஜியோமியின் அடுத்த படைப்பு விறபனையில் முதலிடம் – எதிர்பார்ப்பு பார்க்கவேண்டியவை 4 + 64GB / 6 + 128GB – என இரண்டு வகைகளில் வருகிறது. ப்ராசஸர்: சிப்செட் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 675 கிராபிக்ஸ் அட்ரீனோ 612 செயலி ஒற்றை கோர் (2 GHz, இரட்டை கோர், கிரியோ 460 + 1.7 GHz, ஹெக்ஸா கோர், கிரியோ 460) கட்டிடக்கலை 64 பிட் ரேம் 4 ஜிபி வடிவமைப்பு தடிமன் 8.1 […]

redmi note 7 pro 5 Min Read
Default Image

Oppo ‘Reno’ ஸ்மார்ட்போன் தொடர் ஏப்ரல் மாதம் வெளியாகிறது!! செயல்திறன் விவரங்கள் உள்ளே!!

ஹைலைட்ஸ்: சீன சந்தையில் புதிய மொபைல் தொடர் ரெனோ அறிமுகம் செய்யப்பட்டது  இந்த தொடர் மொபைல்கள் ஏப்ரல் 10 அன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியாக தொடங்கும். புதிய டெக்னாலஜியின் ஒரு திருப்பமாக இந்த மொபைல்கள் அமையும். ரெனோ  இதன் போர்ட்ஃபோலியோ விரிவாக்கம், ஓப்போ சீன சந்தையில் ஒரு புதிய ‘ரெனோ’ தொடர் தொலைபேசிகள் அறிவித்துள்ளது. இந்த தொடர், இது RP மற்றும் F- தொடர் போன்ற ஓப்போஇலிருந்து ஏற்கெனவே கிடைக்கும் ஸ்மார்ட்போன் வரிசையில் கூடுதலாக இருக்கும், இது […]

oppo reno series 7 Min Read
Default Image

அமெரிக்கா டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதிப்பு….!!!

டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதிப்பு. குழந்தைகளின் அந்தரங்க விவரங்களைச் சேகரித்த டிக் டாக் செயலி.  டிக் டாக் செயலி குழந்தைகளின் விவரங்களை முறைகேடாகச் சேகரித்த குற்றச்சாட்டில் டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளதுஅமெரிக்கா. அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் குழந்தைகளின் அந்தரங்க விவரங்களைச் சேகரித்த விவகாரத்தில், டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு […]

america 5 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பரப்பு இருப்பது உறுதி….!!!

விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செவ்வாய் கிரகத்தில் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பரப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செவ்வாய் கிரகத்தில் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தில் நிலத்துக்கு அடியில் பரந்த நீர்ப்பரப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது. மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 2003ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் விண்கலத்தை […]

mars 3 Min Read
Default Image