PUBG MOBILE இந்த ஆண்டு நிறைய சர்ச்சைகளில் சிக்கியிருக்கலாம், ஆனால் தொலைபேசிகளில் விளையாடக்கூடிய போர் ராயல் விளையாட்டு. நாடு முழுவதும் ஆர்வமுள்ள விளையாட்டாளர்களிடமிருந்து இதயங்களை வென்று வருகிறது. ஒப்போவுடன் இணைந்து PUBG MOBILE இப்போது ஒரு புதிய e-Sports போட்டியை நம் நாட்டிற்கு கொண்டு வருகிறது. PUBG MOBILE India Tour 2019 ஜூலை 1, 2019 முதல் தொடங்கி இந்தியாவில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் திறந்திருக்கும். இந்த போட்டியில் வீரர்கள் பல சுற்றுகளில் பங்கேற்க […]
வாட்ஸ்அப் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும். அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். வாட்ஸ்அப்பின் தோற்றத்தையும் உணர்வையும் மேலும் மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வரவிருக்கும் அம்சங்கள் இங்கே. 1.QR குறியீடு: QR குறியீடு ஸ்கேனிங் தொலைபேசிகளில் புதிய தொடர்பைச் சேர்க்க தற்போது தேவைப்படும் படிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். புதிய அம்சம் பயனர்களின் வாட்ஸ்அப் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் தொடர்புகளைச் சேர்க்க […]
குறைந்த பட்ஜெட்டில் அதிக சிறப்புஅம்சங்கங்களை கொண்ட ரியல் மீ 3ரக மொபைல் போன் தற்பொழுது ரெட்மி, விவொ ரக மொபைல் இடத்தை பிடித்தது. இந்நிலையில், இந்த போனில் டைமண்ட் ரெட் நிறம் வெளிவர உள்ளது. ரியல் மீ 3 ரக மொபைல் போன் 6.2 இன்ச் எப் ஹச் டி (FHD) டிஸ்பிலேயை கொண்டது. இதன் திரை விஹிதம் 19:9 ஆகும். மேலும் இதில் பின்புறத்தில் கொரிலா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உள்ளது. சிறப்பு அம்சங்கள்: இந்த மொபைல் […]
இந்தியாவில் பிரபலமான NOISE பிராண்டு 2 புதிய Wireless Earphoneகளின் மாடல்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. NOISE அறிமுகம் செய்துள்ள Noise Tunesport wireless Earphone மற்றும் Noise tunedio wireless Earphones-என்று அழைக்கப்படும் இரண்டு Earphones களில் செக்யூர் ஃபிட் இயர்பட்களில் காந்த வசதி கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. Noise Tunesport wireless Earphones 45 x 8 x 2 C.M அளவில் உருவாக்கப்பட்டுள்ளது […]
இந்தியாவில் 4 புதிய Android SmartTV களை ஜெர்மனியை சேர்ந்த மெட்ஸ் என்கின்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த வகை ஸ்மார்ட் டி.விகளின் மாடல்களில் இன்பினிட்டி ரகத்தை சேர்ந்த டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த SmartTV -களில் கூகுள் சான்று பெற்றுள்ள Android வசதிகளை அளித்துள்ளது.அதனுடன் Google play store- ல் கிடைக்கும் பல லட்சம் செயலிகளை இயக்கும் வசதிகளை கொண்டுள்ளது. அதன் படி 4 வகை Android -SmartTVகள் 32 INCH (M32E6) HD Android […]
உலக அளவில் ஸ்மார்ட் டி.விகள் மற்றும் மோடம்களை 14 வயது சிறுவன் உருவாக்கிய வைரஸ் பாதித்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் மோடம்களை பிரிக்கர்போட் (BrickerBot) என்ற வைரஸால் பாதிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸை போன்றே சிலெக்ஸ் (Silex) என்ற வைரஸ் உலக அளவில் இன்டர்நெட் மூலமாக இயங்கும் பொருட்கள் மீது வேகமாக பரவி வருகிறது. சிலெக்ஸ் (Silex) என்ற வைரஸானது இன்டர்நெட் மூலமாக இயங்கும் பொருட்களின் சேமிப்பு (STORAGE) மற்றும் […]
அமெரிக்காவில் உள்ள கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வெர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக, பல இடங்களில் இருந்து, கூகுள் மேப்பின் உதவியுடன், பலர் சென்றுள்ளனர். கூகுள் மேப், இவர்கள் விமான நிலையத்திற்கு மிகவும் குறுகிய நேரத்தில் செல்வதற்கான பாதையை காட்டியுள்ளது. இதனையடுத்தது பலரும், கூகுள் மேப் காட்டிய பாதையை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இப்படி சென்றவர்கள் அனைவரும் ஒரு குறுகிய பாதையின் வழியாக சென்று, அதன்பின் போக வழியின்றி திகைத்து நின்றுள்ளனர். அந்த இடத்தில் 100 கார்கள் […]
APPLE நிறுவனத்தின் புதிய IPHONE மாடல்கள் பற்றிய தகவல்கள் இளையத்தில் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது 5ஜி ஐபோன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது 3 -OLED ஐபோன்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் 5.42 inch மற்றும் 6.7 inch AMOLED display 5G ஆகிய வசதிகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6.1 INCH OLED DISPALY கொண்ட 4G LEDE […]
Motorola நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு OnePower android One ஸ்மார்போன்களை அறிமுகம் செய்தது. இந்தாண்டு MotoG7 and G7Power மற்றும் MotorolaOne ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்தது. இந்நிலையில் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்து உள்ளது அதன்படி Motorola ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.3000 வரை குறைப்பதாக அறிவித்து உள்ளது. அப்படி குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விலை விபரம் : Moto G7 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைத்துள்ளது.அதன்படி தற்பொழுது ரூ.14,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு […]
இந்தியாவில் டிக் டாக்கால் 12கோடி பேர் அடிமையாக உள்ளனர் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி தங்கள் நடிப்புத் திறமைகளை எல்லாம் வீடியோவாக எடுத்து இதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது தற்போது இந்தியாவில் படு வேகமாக பரவி வருகிறது.பள்ளி மாணவர்கள் இருந்து பல்லு போன கிழவி வைரக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இதில் பதிவேற்றம் செய்யப்படும் விடியோக்கள் எல்லாம் வரம்பு மீறிய […]
Vodaphone மற்றும் ஐடியா நிறுவனம் தற்பொழுது வோடபோன் ரெட் டுகெதர் போஸ்ட்பெயிட் என்ற சலுகையை அதிரடியாக அறிவித்துள்ளது. Vodaphone னின் இந்த புதிய சலுகைக்கான கட்டணம் ரூ.999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சலுகையை கொண்டு 5 விதமான இணைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த வகையில் ஒரு இணைப்புக்கான கட்டணமாக ரூ.200 மட்டுமே. Vodaphoneனின் இந்த புதிய சலுகையுடன் தனது பயனர்களுக்கு அமேசான் பிரைம் மற்றும் வோடபோன் பிளே அதனுடன் […]
உலகளவில் பெறும் வரவேற்பை பெற்ற இணையதளமாக யூடியூப் உள்ளது.தற்போது யூடியூப் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனவெறி தொடர்பான விடியோக்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தனது அறிக்கையில் வெளியிட்டில் தெரிவித்துள்ளது.இதனால் எதிர்மறையான வெறுப்பு பேச்சு கொள்ளைக்கு யூடியூப் இடம் அளிக்காது என்று தெரிவித்துள்ளது. மேலும் இதனை செய்படுத்த சில மாதங்கள் ஆகும் ஆனால் முற்றிலும் தடை செய்யும் நோக்கில் தான் யூடியூப் நிறுவனம் உள்ளது என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம் யூடியூப்பின் இந்த புதிய கொள்கை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் யூடியூப் […]
கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பலப்படுத்த புதிய அம்சங்களை செய்ய உள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கையில் .,வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதுக்காப்பை பலப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இணையத்தில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு மிக அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.இதன் மூலம் பயனர்கள் தங்களது கூகுள் அனுபவத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.மேலும் கூறுகையில் கூகுள் பயனர்களின் பிரைவேட் செட்டிங் மற்றும் கண்ரோல் வசதிகளை அறிமுக […]
விவோ நிறுவனம் தனது வி15 மற்றும் வை 17 ஆகிய ஸ்மார்போன்களை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது.இரண்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில் இந்த போன்களின் விலையை அதன் நிறுவனம் குறைத்து உள்ளது. முதலில் அறிமுகம் செய்யப்பட்ட வி15 ஸ்மார்போன் ரூ. 23,000 விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் இதன் விலை ரூ .2,000 குறைக்கப்பட்டு 19,990 விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மீண்டும் இதன் விலை ரூ. 2,000 குறைக்கப்பட்டு […]
சீனாவுடனான வர்த்தக போர் காரணமாக சீன தயாரிப்புகள் அமெரிக்காவில் சந்தைப்படுத்த பல நிபந்தனைகளை விதித்து வருகிறது. அதேபோல தங்களின் அனுமதி பெறாமல் இந்தந்த நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்யக்கூடாது என கூறப்பட்ட நிறுவனங்களில் ஹவாவே நிறுவனமும் ஒன்று. இந்த பிரச்சனை குறித்து சீன தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நிறுவன தலைவர் ரென் சங்ஃபே கூறுகையில், அமெரிக்க எங்களை குறைத்து மதிப்பிடுகிறது. வருங்காலத்தில் எங்களது 5ஜி நெட்ஒர்க் உடன் போட்டி போட யாராலும் முடியாது எனவும் தெரிவித்தார். DINASUVADU
ஜெர்மனி மியூனிக் நகரில் இயங்கும் வில்லியம் ஜெட் நிறுவனம், 5 பேர் அமரும் வசதி கொண்ட பறக்கும் காரை வடிவமைத்துள்ளது. இந்த கார் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இயங்கும். மேலும், இது இருக்கும் இடத்தில் இருந்தே மேலெழும்பும் வகையில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து, சிறிய குடியிருப்புகளின் மேல் மாடியில் இந்த காரினை இறக்க முடியும் என வில்லியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்போனாக வெளிவர காத்திருக்கும் நிலையில் அவை தொடர்பான தகவல்களும் மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்நிறுவனம் கடந்த வருடம் பி20 லைட் மற்றும் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்போனை அறிமுகம் செய்தது. இப்பொழுது ஹூவாய் பி20 லைட் 2019 எடிஷ னாக வெளிவர உள்ள நிலையில் தான் இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்த வகை போன்களில் நான்கு பிரைமரி கேமரா மற்றும் சென்சார்கள்,பன்ச் ஹோல் டிஸ்ப்ளே அதன் பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியண்ட் பேக் போன்ற […]
ஆப் ஸ்டோரில் பெருமளவு டவுன்லோடு செய்த செயலிகளிண் பட்டியல் வெளியிடப்பட்டது அதில் முதல் இடத்தை டிக்டாக் செயலி பிடித்துள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வீடியோக்களை அதிகளவு பகிர்ந்து கொள்ளும் மற்றும் அதில் அதிக டவுன்லோடுகளை செய்யப்பட்ட செயலியில் டிக்டாக் செயலி பட்டியலில் டாப் 1 இடத்தில் உள்ளது. இது தொடர்பாக சென்சார்டவர் வெளியிட்ட தகவல் படி இந்த காலாண்டின் படி ஆப் ஸ்டோர் -டிக்டாக் செயலியை சுமார் 3.3 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். மேலும் ஆப் ஸ்டோரில் […]
வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு என்று புதிய சலுகை ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது. பிரீபெயிட் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த சலுகை ஆனது ஏற்கனவே வோடபோன் சிட்டிபேங்க் சலுகையை ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததை போன்றது ஆகும். அதன் படி இந்த சலுகையானது ஜூலை 31 2019 வரை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது.மேலும் சலுகைகளை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, […]