தொழில்நுட்பம்

Gallery go: இனி உங்கள் புகைப்படங்களை கூகுளே பிரித்து கொடுக்கும் புதிய செயலி அறிமுகம்

இந்த அண்டத்தை படைத்தது கடவுள் என்று பலர் கூறலாம் ஆனால் இப்பொழுது இந்த உலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கூகுள் . ஆன்ட்ராய்டு உலகை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது முதல் கூகுள் தனது பயனர்களுக்கு புது புது  சேவைகளை தனது செயலிகள் மூலம் வழங்கிவருகிறது.இப்பொழுது கூகுளை Gallery go என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த செயலியின் சிறப்பம்சம்  என்னவென்றவால் பயனர்கள் இணைய சேவை இல்லாமல் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.நீங்கள் கேட்கலாம் நான் ஏற்கனவே இது […]

gallery 3 Min Read
Default Image

தனிநபர் ரகசியத்தை பாதுகாக்க தவறியதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம்!

ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிநபர் ரகசியத்தை பாதுகாக்க தவறியதாகவும் , தகவல்  திருட்டு குறித்து பயனாளர்களுக்கு தகவல் கொடுக்காததாலும் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்த்தகம் கமிஷன் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம் விதித்து உள்ளது. இந்த வர்த்தக கமிஷன் இதுவரை விதித்த அபராத தொகையில் இதுவே அதிகபட்ச தொகையாக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும் பேஸ்புக் நிறுவனம் தகவல் பாதுகாப்பு முறையை மாற்றும் இந்த நடவடிக்கை எடுத்ததாக மத்திய வர்த்தக கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த […]

facebook 2 Min Read
Default Image

டிக் டாக் செயலியில் இருந்து 60 லட்சம் விடியோக்கள் திடீர் நீக்கம்!

டிக் டாக் செயலியானது தேச விரோத செயலுக்காக பயன்படுத்தும் மையமாக செயல்படுகிறது என பிரதமரிடம் ஸ்வதேகி  ஜக்ரான் மஞ்சு என்ற அமைப்பு புகார் செய்திருந்தது. இந்த ஆர்எஸ்எஸ்-இன் ஓர் அமைப்பாகும். இது தொடர்பாக இந்திய பயனர்களின் தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரிவிக்க கூடாது, பொய் செய்திகள் பரப்பக்கூடாது அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன என 24 கேள்விகளை மத்திய அரசு டிக் டாக் நிறுவனத்திடம் கேட்டது. இதனை தொடர்ந்து தேச விரோத செயல், விதிமீறல் என காரணம் கூறி […]

india 2 Min Read
Default Image

சந்திராயன்- 2 தொடர்ந்து அடுத்து சூரியனில் ஆதித்யா எல்-1 இஸ்ரோ அதிரடி !

இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008 -ஆம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. சந்திராயன் 1 விண்கலம் 312 நாட்கள் ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரோ நிறுவனம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய சந்திராயன் 2 விண்கலத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக  நடைபெற்று வந்தது.இறுதியாக சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15- ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு […]

#ISRO 3 Min Read
Default Image

டிக்டாக், ஹெலோ செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

இந்தியாவில் உள்ள பட்டித்தொட்டி முதல் நகரம் வரை உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்த டிக்டாக் மற்றும் ஹெலோ செயலிகலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் இடமாக டிக்டாக் உள்ளது. இளைஞர்கள் தங்களின் விடீயோக்களை டிக்டாக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் ன் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்சு என்ற அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து […]

Federal government 2 Min Read
Default Image

உஷாராய்யா உஷாரு!! Faceapp கிட்ட உஷாரா இருங்க!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தற்பொழுது தங்களது படங்களை வயதான படம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணம், பேஸ்ஆப் (Face app) என்ற செயலி. பேஸ்ஆப் 2017ம் ஆண்டே அறிமுகம் ஆனது. அனால் அப்போதே அந்த செயலி, பயனர்களின் அனுமதி இல்லாமலே அவர்களின் கைபேசியில் உள்ள புகைப்படங்களை எடுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டாவது முறையாக இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017ம் ஆண்டு இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தபோதே, பயனர்களின் தரவுகளை மூன்றாம் நபரிடம் பகிர வழிவகை […]

application 2 Min Read
Default Image

தானா வர தூக்கத்துக்கு எதுக்குடா ரூ.28,000 ! தூக்கம் வரவைக்கும் பேண்ட் !

உலகில் பல லட்சக்கணக்கானக்கனோர் தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர்.இதற்கு பல  காரணங்கள் இருந்தாலும் மருத்துவர்கள் தூக்க மருந்தை பரிந்துரைப்பது கிடையாது.அதற்கு பதிலாக தூக்கத்தை தூண்டும் கருவிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். மருத்துவம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் பிலிப்ஸ் நிறுவனம் தற்போது தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு நிம்மதியாக தூக்கம் வர ஒரு புதிய ஹெட் பேண்ட்டை தயாரித்து உள்ளது. மருத்துவ ரீதியாக இதன் செயல் பாடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.இந்த பேண்ட் ஒரு செயலி மூலமாக இயக்கக்கூடியது.இதை […]

philips 3 Min Read
Default Image

#Agechallenge இந்த ஹாஷ்டக் ஒட பெரிய தொல்லை!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள ஹாஷ்டக் #Agechallenge. இந்த ஹாஷ்டக உருவாக முக்கிய காரணம், பேஸ்ஆப் (Face app) என்ற அப்ளிகேசன். பேஸ்ஆப் 2017ம் ஆண்டே அறிமுகம் ஆனது. அனால் அப்போது அது அவ்ளோவாக பயன்படவில்லை. சமீபத்தில் வெளிவந்த அப்டேட் மூலம் அந்த ஆப் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது. அப்படி என்ன உள்ளது? அந்த அப்ப்ளிகேஷனில் தற்பொழுது வெளிவந்த அப்டேட் என்ன வென்றால், ஓல்ட் ஆன மாதிரியான பில்டர்கள். அதாவது உங்களின் முகத்தை வயதான […]

age look 2 Min Read
Default Image

டிக்டாக் செயலிக்கு இணையாக புதிய செயலியை உருவாக்க உள்ள ஃபேஸ்புக் நிறுவனம்!

தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் அதிகம் இளைஞர்களை கவர்ந்த செயலியாக டிக் டாக் உள்ளது.இந்த செயலி மூலம் இளைஞர்கள் பாட்டு பாடியும் ,நடனம் ஆடியும் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி விடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றனர். இந்த டிக் டாக் செயலியை இரண்டு வாரம் இந்தியாவில்  பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் ஃ பேஸ்புக் நிறுவனம் டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு […]

fb 3 Min Read
Default Image

சியோமி வெளியிட்ட சூப்பர் பாஸ் ஹெட்போன்!!

சியோமி நிறுவனம் தனது Mi  ‘சூப்பர் பாஸ்’ வயர்லெஸ் ஹெட்போனை  அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது அறிமுகமான இந்த வயர்லெஸ் ஹெட்போன், சியோமியின் மலிவு விலை சாதனங்கள் பட்டியலில் இணைந்துள்ளது. இந்த ஹெட்போனை சார்ஜ் செய்துகொள்ள மைக்ரோ-USB போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சார்ஜ் இல்லாத நேரங்களில், இந்த ஹெட்போனை சாதாரன ஹெட்போன் போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு, ஸ்மார்ட்போன்களில் இணைத்துக்கொள்ள 3.5mm சாக்கெட்டும் இந்த ஹெட்போனுடன் வழங்கி உள்ளது சியோமி நிறுவனம். இந்த ஹெட்போன், தற்போது சந்தையிலுள்ள போட் ராக்கர்ஸ் 400 […]

MI india 3 Min Read
Default Image

ஏர்டெல் சேவை சரிவரை கிடைக்கவில்லை!! பயனாளர்கள் புகார்

அவுட்கோயிங், இன்கம்மிங், ஹை ஸ்பீட் 4G  இன்டர்நெட்டை ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.   இந்நிலையில், அவுட்கோயிங், இன்கம்மிங் மற்றும் இன்டர்நெட் பிரச்சனை உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். பயனாளர்கள் தங்களின் பிரச்னையை ஏர்டெலை ட்விட்டர்ல் டேக் செய்து தங்களது புகார்களை ட்வீட் செய்தனர். அதற்க்கு “சிம்கார்டை வெளியில் எடுத்து, 30நொடிகள் களைத்து மீண்டும் மொபைலில் பொருத்தினால் சரியாகும். இல்லையெனில், சுமக்கார்டை வேறு ஒரு மொபைலில் பொருத்தினால் சரியாகும்” என ஏர்டெல் நிறுவனம் கூறியது.

airtel 2 Min Read
Default Image

தனி நபரின் தகவல்களை வெளியிட்ட பேஸ்பூக்குக்கு $5,00,00,00,000 அபராதம்!!

விதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக அமெரிக்க வர்த்தக ஆணையம், பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. சுமார் 9 கோடி நபர்களின் தகவல்களை திருடியதால் பேஸ்புக் மூலம் கேம்பிரிட்ஜ் அநால்டிக்கா என்ற நிறுவனம் புகார் கூறியது. மேலும் இது குறித்து பேஸ்புக் நிறுவனர் கூறுகையில், இந்த குற்றச்சாட்டில் பேஸ்புக்கின் தவறும் இருப்பதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அமெரிக்கா வர்த்தக ஆணையத்திற்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டதாக தெரிய வந்தது. அதனால் அந்நிறுவனத்திற்கு ஐந்து பில்லியன் […]

facebook 2 Min Read
Default Image
Default Image

நோக்கியா ஆன்ராய்டு போன்கள் அதிரடி விலை குறைப்பு!!

இந்தியாவில் நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 6.1 ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி என இரண்டு வகையில் வந்தது. இதன் ஆரம்ப விலை 16,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை 6,999 ரூபாய் என்று குறைக்கப்பட்டுள்ளது. இதே […]

2 Min Read
Default Image

விண்விளியில் புகைப்படம் எடுத்து அசத்திய Redmi note 7!! வைரலாகும் வீடியோ

சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. குறைந்த விலையில், ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையிலும் நெ.1 இடத்த பிடித்துள்ளது. இந்திய சந்தையில் தற்பொழுது மிக பிரபலமாகி வந்த ரெட்மி நோட் 7 ரக போன் விண்விளியில் போட்டோக்கள் எடுத்து அசதியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும், விடீயோக்களும் வைரல் ஆகி வருகிறது. இந்த போன் பலூன்  மூலம் விண்விளிக்கு அனுப்பபட்டது. அது 31375 மீட்டர் உயரத்தில் பறந்து தனது 48MP சூப்பர் கேமரா மூலம் அற்புதமான […]

redmi note 7 pro 2 Min Read
Default Image

விவோ Z1 ப்ரோ பற்றி ஒரு விமர்சனம்!!

விவோவின் மற்றொரு புதிய படைப்பு விவோZ1 புரோ. இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 ஐ முதன்முதலில் வழங்கியது. இது 32 மெகாபிக்சல் “இன்-டிஸ்ப்ளே” (சாம்சங் S10 போல) செல்பி கேமரா மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. கூடுதலாக, விவோ Z1 ப்ரோ கேம் மோடு 5.0 உடன் முன்பே ஏற்றப்பட்டுள்ளது மற்றும் இது PUBG மொபைல் கிளப் ஓபன் 2019 க்கான அதிகாரப்பூர்வ ஸ்மார்ட்போனாகும். இந்த மொபைலில் முழு எச்டி டிஸ்ப்ளே, 6 ஜிபி […]

vivoZ1 3 Min Read
Default Image

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய வாட்சப் செயலி!!

நேற்று இரவு நடந்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற முக்கிய சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவோரை பயம்புடுத்தியது. மேலும் புகைப்படங்கள், ஸ்டேட்டஸ், மற்றும் விடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றில் வழக்கமான குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொள்ள மட்டுமே முடிந்தது. பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் எந்தவொரு சேவையும் பாதிக்கப்படுவதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை என்றாலும், கண்டுபிடிப்பாளர்களைக் குறைக்கும் வலைத்தளங்கள் பயனர்களிடமிருந்து வரும் புகார்களின் அதிகரிப்பைக் கவனித்தன. […]

problem 4 Min Read
Default Image

இந்த பாம்புக்கும் விழுப்புரத்துக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா..? – இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது

இந்த பாம்புக்கும் விழுப்புரத்துக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா..?! தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்..!! இன்றைய காலக்கட்டத்துல எளிமையாக கிடைக்காத ஒன்றாக கல்வியும், அதை சார்ந்த அறிவும் இருந்து வருகிறது. இதற்கு காரணம் சொல்லனும்னா இங்க இருக்குற ஒவ்வொருத்தரையும் நம்ம கை காட்ட வேண்டியது வரும். ஆனால், இதயெல்லாம் தாண்டி, படிப்பை முடித்து காட்டுவதே ஒரு பெரிய சாதனையாக தான் இங்க இருக்கிறது . கல்வி கற்பதற்கு முக்கிய தடையாக இருப்பது பொருளாதாரம் தான். அதாவது, நேரடியாக பணத்தை தான் […]

10 Min Read
Default Image

பேஸ்புக் அலுவலகத்தில் உள்ள அஞ்சல் பையில் இருந்த சேரின்!!

பேஸ்புக்கின் தலைமை அலுவலகர்ட்டிற்கு நேற்று ஒரு மர்ம பார்சல் வந்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகத்தில் பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சண்தேகத்திற்கிடமான அந்த பார்சலில் ஒரு மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டது. அது தான் நெர்வ் ஏஜென்ட் என்று அழைக்கப்படும் சேரின் என்ற கெமிக்கல்.     சேரின்:  சேரின் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு ரசாயனம். இந்த ரசாயனம் நேரடியாக […]

facebook 2 Min Read
Default Image

முடங்கியது வாட்சாப் – ஃபேஸ்புக் – இன்ஸ்டாகிராம்! பதறும் பயனர்கள்!

இன்று இரவு 8.30 மணி முதல் பல்வேறு நாடுகளில் வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய இணைய தளங்கள் முடங்கிவிட்டன. அதாவது அந்த செயலிகளில் புகைப்படங்கள், ஒலி கோப்புகள், விடீயோக்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. இந்த பிரச்சனை ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் நிலவியது. மேலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வாட்சாப் செயலி மூலமாக குறுந்தகவல் கூட செயல்படவில்லை என கூறப்படுகிறது. அதுபற்றி அதிகாரப்பூரவ தகவல் வெளியாகவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான […]

europe 2 Min Read
Default Image