தொழில்நுட்பம்

கடும் வீழ்ச்சி..!விலை ஏற்றத்துக்கு தயாரான ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனம்..!!

டிசம்பர் 1, முதல் ரீசார்ஜ் கட்டணங்கள் விலைகள் உயர்த்தப்படும் என்று ஐடியா, வோடாபோன்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதே அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் நிறுவனத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கபட்டுள்ளது என்று கூறுகிறது.இந்த நஷ்டத்தை கட்டுப்படுத்த நிதி அளவை உயர்த்தியுள்ளோம். ஏர்டெல் ரூ.28,450 கோடி இழப்பை கண்டுள்ளது.மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் ரூ.50,921 கோடி பதிவு செய்தது.வோடபோன் இந்தியா தன்னை அதிவிரைவில் […]

news 2 Min Read
Default Image

WhatsApp-ல் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல போன்களில் பயன்படுத்தலாம்..!!

WhatsApp-ல் தற்போது கைரேகை என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது அதே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப்பை பல மொபைல் போன்களில் பயன்பாட்டைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும். தற்போது, வாட்ஸ்அப் ஒரு தொலைபேசியில் ஒரு கணக்கை மட்டுமே இயக்க முடியும். மேலும் பயனர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் தங்கள் கணக்கை அடிக்கடி மாற்றுவதினால் பயனர்கள் உள்ளை நுழைவதற்கு கூடுதல் விவரங்களை சரிபார்க்க பதிவுக் குறியீட்டைக் கேட்கிறது. app lock automatically மற்றும் அவர்களின் கைரேகையால் மட்டுமே திறக்க முடியும் என்ற […]

news 2 Min Read
Default Image

"பப்ஜி" கேமிற்கு இணையாக வருகிறது ஸ்டேடியா.!

கூகுள் ஸ்டேடியா கேமிங் என்பது கிளவுட் கேமிங் சேவையாகும். . அந்த கேம்களை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று அவசியமும் இல்லை. உங்கள் குறைந்த தொழில்நுட்பம் கொண்ட சாதாரணக் குறைந்த ரேம் கொண்ட கணினிகளிலும் கூட க்ரோம் உலவியில் உயர்தொழில்நுட்ப இந்த  ஸ்டேடியா கேமிங்கை விளையாடலாம். மேலும் மொபைல், டேப்லட், டிவிக்களிலும் நீங்கள் விளையாடலாம். இந்நிலையில்  நவம்பர் 19, செவ்வாய்கிழமை 14 நாடுகளில் ஸ்ட்ரீமிங் மற்றும் விளையாடுவதற்கான  ஸ்டேடியா கேமை அறிமுகப்படுத்துவதாக தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் […]

android game 3 Min Read
Default Image

பேஸ்புக்கை வென்று 1,48,09,64,10,00 Fitbit வாட்ச்சை வாங்கியது கூகுள்

பிட்பிட்(Fitbit) என்ற வாட்ச் நிறுவனத்தை கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் வாங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக Fitbit  என்ற வாட்ச் நிறுவனத்தை வாங்கப்போவதாக செய்திகள் வெளியாயின .இந்நிலையில் அந்த நிறுவனத்தை வாங்க கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்திற்க்கிடையே கடும்  போட்டி நிலவியது .இதற்கிடையில் கூகுள்  2.1பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 1,48,09,64,10,00 ( 14 ஆயிரம் கோடி ) வாங்கியுள்ளது. ஆப்பிள்  நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சால் (Apple watch) சந்தையில் நல்ல இடத்தை […]

facbook 2 Min Read
Default Image

12 மில்லியன் பொருடக்களை ஒரே மாதத்தில் விற்று சாதனை படைத்த xiomi..!!

ஜியோமி நிறுவனம் பண்டிகை கால விற்பனையின் விற்பனை செய்த விவரத்தை வெளிட்டுள்ளது. அதில் ஒரே மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்பனை செய்ததாக கூறுகிறது. இதில் 12 மில்லியன் பொருள்களில் 8.5 மில்லியன்கள் ஜியோமி போன்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாம். அதிலும் பிற நிறுவனத்தின் பொருட்களை விட இந்தியாவில் ஜியோமி நிறுவனம் அதிகமாக விற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்நிலையில் பண்டிகை காலத்தில் விற்பனை எல்லா ஆண்டும் குறைந்த சதவீத எண்களை அடைந்துவந்துள்ளது. தற்போது ஜியோமி நிறுவனம் இந்த மாபெரும் […]

TAMIL NEWS 3 Min Read
Default Image

ரூ.99 க்கு ஆப்பிள் டிவி – திணறடிக்க வரும் மிகப்பெரிய ஆஃபர்

ஆப்பிள் டிவி பிளஸ் சேவை ரூ.99 -க்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை அதிகரித்து வருகிறது.குறிப்பாக இந்த துறையில் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) ,ஹாட் ஸ்டார் (Hot Star) போன்ற நிறுவனங்கள் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனங்களை போலவே ஆப்பிள் நிறுவனமும் தனது புதிய ஸ்ட்ரீமிங் சேவையான ஆப்பிள் டிவி பிளஸ்-ஐ உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்தியாவில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவிற்கு […]

Amazon Prime Video 3 Min Read
Default Image

இனி டிவிட்டரில் இதை செய்ய முடியாது வச்சிட்டாங்க ஆப்பு!

இன்றைய நாகரீகமான சமூகத்தை பொறுத்தவரை, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் சமூக வலைதளம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. உலகின் ஏதோ ஒரு முலையில் நடக்கும் செய்தியையும், ஒவொருவரின் வீட்டிற்குள்ளும் கொண்டு வர இந்த சமூக வலைத்தளம் உதவுகிறது. இந்நிலையில், ட்வீட்டரில் இனி அரசியல் ரீதியிலான விளம்பரங்கள் இனி அனுமதிக்கப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்வீட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே கூறுகையில் ‘ தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளின் டிஜிட்டல் பிரச்சார காலமாக […]

#Twitter 3 Min Read
Default Image

இந்தியாவில் வெறும் ரூ.10,000 க்கு மூன்று கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி எந்த ஸ்மார்ட்போனில் தெரியுமா?

vivo நிறுவனம் தனது u-சீரிஸில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அது vivo u3 என்று அழைக்கப்படுகிறது. தற்போது vivo ஸ்மார்ட்போன் ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. vivo u3 ஸ்மார்ட்போனின் இந்தியாவில் இதன் விலை ரூ.10,000 வரை விற்கப்படுகிறது. புதிய vivo u3 ஆனது 675 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான 5,000mAh பேட்டரி வரை தாங்கக்கூடியது.6GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.இது 6.53 இன்ச் […]

india 2 Min Read
Default Image

பப்ஜியை நேர்மையாக விளையாடுங்கள்! இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்கு 'நோ' பப்ஜி!

மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்களை என பலரை கவர்ந்து இழுத்து வருகிறது பப்ஜி. இந்த விளையாட்டினால் இதிலேயே மூழ்கும் அபாயமும் இதற்கு அடிமையகவும் சிலர் மாறிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இணையத்தில் பப்ஜி விளையாட்டை எளிதில் விளையாட ஆப் ஸ்டோரில் சில ஆப்கள் இருக்கின்றன. இதனை பயன்படுத்தி சிலர் எளிதில் விளையாடி ஜெயித்து விடுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க பப்ஜி நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது, பப்ஜி விளையாட்டை முறைகேடாக விளையாடினால் சம்பந்தப்பட்ட பப்ஜி கணக்கு 10 வருடம் முடக்கப்படும் […]

india 2 Min Read
Default Image

smart phone-னின் மூலம் மக்களின் தகவல்களை திருடும் apps! உஷார் மக்களே..!!

play store-லிருந்து சமீபத்தில் பல மால்வேர் apps-களை தொடர்ந்து google நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கம் செய்துவருகிறது. இந்த apps-கள் smartphone-களை பயன்படுத்தும் மக்களின் தகவல்களை திருடுவதாகவும் அதுமட்டுமின்றி திருடிய தகவல்களைப் பிற ஆப்ஸ்களுக்கும் பகிர்வதாக அதிர்ச்சி தரம் தகவல் தற்பொழுது உருவாகியுள்ளது. மக்களின் தகவல்களை திருடும் apps-களை google நிறுவனம் அதன் play store app-லிருந்து சுமார் 1325 apps-களை நீக்கியுள்ளது. இதில் சில apps-கள் பயனர்களின் தகவல்களை நேரடியாகத் திருடியுள்ளது. இந்நிலையில் ஒரு app-ஐ […]

cinema 3 Min Read
Default Image

பேஸ்புக் கூட்டத்தில் பேசிய ஆடியோ கசிந்தன.. அதிர்ந்து போன ஜூக்கர்பெர்க்..!

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் அப்ளிகேஷன், பேஸ்புக். இந்த நிறுவனத்தின் மேலாளராக மார்க் ஜூக்கர்பெர்க், அலுவலக கூட்டங்களில் பேசிய ஆடியோ கசிந்தது. பேஸ்புக் நிறுவனம் ஊழியர்களுடனான 2 கூட்டங்கள், ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் பேஸ்புக்கை மேம்படுத்துவது குறித்து ஜூக்கர்பெர்க் பேசியுள்ளார். அதில் பேஸ்புக் நிறுவனத்தை தகர்க்க முயலும் அமெரிக்க அரசியல்வாதிகளின் முயற்சி முதல், டிக்டாக் செயலியுடனான போட்டி வரை ஜூக்கர்பெர்க் பேசிய முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளிவந்துள்ளது. இது அந்நிறுவனத்திடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Audio leaked 3 Min Read
Default Image

விரைவில் அறிமுகமாக உள்ளது GoPro Hero8 Black ஆக்சன் கேமரா..!!

GoPro launches Hero8 Black, Max 360 action cameras :- GoPro நிறுவனம் தற்போது இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு வெளியான கேமராக்களை விட 14% எடை குறைவான கேமரா இது என்பது என கூறப்படுகிறது..இந்த கேமரா மூலம் நீங்கள் 12 எம்.பி. வரையில். தற்போது ப்ரீ ஆர்டரில் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது இந்த கேமரா. இந்த கேமராவின் விலை ரூ. […]

GoPro Hero 8 Black 2 Min Read
Default Image

25 செக்கெண்டாக அவுட்கோயிங் கால் ரிங்கிங் டைம் குறைத்த நிறுவங்கள்..!!

இவ்ளோ  நாள் வரை அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் outgoing call-க்கான ringing நேரத்தை 45 விநாடிகளாக வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது  ஜியோ நிறுவனம் தனது ringing நேரத்தை அதிரடியாக் 25 விநாடிகளாக குறைத்துள்ளது. இதனை Airtel  நிறுவனம் கடுமையாக எதிர்த்து டிராய்-க்கு புகார் கடிதம் ஒன்றை வழங்கியது. மேலும், jio  நிறுவனம் முடிவை மாற்றவில்லை என்றால் நாங்களும் ringing நேரத்தை குறிக்கப்படும்  என  Airtel நிறுவனம் கூறியது. இந்நிலையில் டிராய் கூறுவதை கேட்டு jio தனது ரிங்கிங் […]

airtel 2 Min Read
Default Image

WhatsApp-இல் கைரேகை இருந்தால் தான் இயங்கும் புதிய அப்டேட்..!!

நீண்ட காலமாக எந்தவொரு புதிய இயக்க முறைமைக்கும் (operating system) மாறாத அல்லது மேம்படுத்தப்படாத ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இது முழுக்க முழுக்க உங்களுக்கான ஒரு எச்சரிக்கை தான்! Fingerprint unlock – வாட்ஸ்ஆப் Fingerprint unlock சிறப்பம்சங்கள் i phone-களில் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. i phone வாடிக்கையாளர்கள் face unlock மூலமாகவும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த முடியும். உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள் அதில் privacy தேர்வு […]

facebook 3 Min Read
Default Image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரூ.15,000 க்குள் கிடைக்கும் டாப் 3 ஸ்மார்ட்போன்கள்..!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்மார்ட்போன் வாங்க விரும்ப நினைத்தால் flipkart மற்றும் amazon லில் தள்ளுபடி விற்பனையை  பண்டிகை காலத்தில் வருகிறது. ரூ.15000-க்கும் குறைவான விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம் வாருங்கள். Redmi Note 4 Redmi Note 4 சிறந்த ஆஃபர்களை flipkart வழங்குகிறது. இந்தியவில் அதிக விற்பனை ஆகும்  Redmi Note 4 ஸ்மார்ட்போன்,  4,100mAH பேட்டரி கொண்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போன் 4 GP ரேம் கொண்டுள்ளது. 32 GP storage கொண்டுள்ளது. Honor 6X […]

Honor 6X 2 Min Read
Default Image

நேற்று முதல் இந்தியாவில் களம் இறங்கிய OnePlus 7T ! சிறப்பம்சங்கள் என்னென்ன இதோ..!

இந்தியாவில் கடந்த மே 14, 2019 அன்று ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது OnePlus  நிறுவனமானது 2019-ஆம் மாடல் ஸ்மார்ட்போனிற்கான புதிய மாடலாக OnePlus 7T ஆனது இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இதன் விலை ரூ. 37,999  தொடங்குகிறது. இந்த புதிய மாடல் OnePlus 7T  ஸ்மார்ட்போன் ஆனது அமேசான், ஒன்பிளஸ் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மூலமாக நேற்று முதல் விற்பனைக்கு வந்தது. Frosted Silver மற்றும் […]

trending now 2 Min Read
Default Image

பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி! லைக்ஸை இனி யாரும் பார்க்க முடியாது!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இணையதள பயனர்களால் பேஸ்புக் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் பயணர்கள் பதிவிடும் போஸ்ட்களுக்கு எத்தனை லைக்ஸ் வருவது என்பது பேஸ்புக்கில் இருக்கும் அனைவராலும் பார்க்கமுடியும். இவ்வாறு அனைவராலும் லைக்ஸை பார்க்கமுடியும் என்பது எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்குகிறது என்பதால் தற்போது பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது. புதியதாக மேம்படுத்தப்பட்ட பேஸ்புக்கில் லைக்ஸை யாராலும் பார்க்கமுடியாது. இந்த புதிய அப்டேட் ஆட்திரேலியாவில் மட்டுமே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Australia 2 Min Read
Default Image

மோசடி புகாரில் சிக்கிய ஜியோ!? பரபரப்பு புகாரளித்த ஏர்டெல்!

ஜியோ நிறுவனமானது தனது இன்கமிங் கால் ரிங் கால அளவை 20 வினாடிகளாக குறைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. பொதுவாக நம் நாட்டில் அனைத்து இன்கமிங் ரிங் அளவு 45 விநாடிகள் ஆகும். அதனை ஜியோ நிறுவனம் 20 விநாடிகளாக குறைத்துள்ளது.  இதன் காரணமாக தனக்கு வரும் இன்கமிங் கால்களில் அழைப்புகளில் 30 சதவீதம் மிஸ்டு கால்-ஆக மாற்றுகிறது என ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, ஒரு ஏர்டெல் அழைப்பாளர் ஜியோ நம்பருக்கு […]

airtel 4 Min Read
Default Image

ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களால் உபயோகப்படுத்தப்படும் மெசேஜ் அனுப்ப உதவும் செயலி வாட்டஸாப். இந்த செயலியில் மெசேஜ் அனுப்பும் வசதி மட்டும் இல்லாமல், பயனர்கள் ஸ்டேட்டஸ் வைத்து தனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது. தற்போது இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இனி வாட்ஸாப் தனி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, தனியாக  இன்ஸ்டாகிராம், ஸ்டேட்டஸ் வைக்க வேண்டியதில்லை. வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, அதனை, இன்ஸ்டாகிராம், என சமூகவலைத்தளங்களில் சேர் செய்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி IOS […]

technology 2 Min Read
Default Image

சீனாவில் ஐ-போனுக்கு மந்தமான வரவேற்பு..!

பாதுகாப்பு, கேமரா என அணைத்து வகையிலும் சிறந்து விளங்கும் ஒரே நிறுவனம், ஆப்பிள். இந்நிறுவனத்தின் மற்றோரு புதிய படைப்பான ஐபோன் XI, சில நாட்களுக்கு முன்னர், உலகளவில் உள்ள அனைத்து சந்தைகளிலும் வெளிவந்தது. அனால், இந்த போனின் அதிக விலை காரணமாக இதை வாங்குவதற்கான ஆட்களோ குறைவு. ஆப்பிள் போன்களை அறிமுகம் செய்யும் பொது, உலகமே ஆவலுடன் திரண்டு பார்க்கும். இந்நிலையில், அனைத்து பொருட்களிலும் எளிதில் விற்கும் சீன நாட்டில், ஐபோன் விற்பனை மந்தமாகி உள்ளது. இதற்கான […]

I phone 11 2 Min Read
Default Image