பிறப்பு முதல் இறப்பு வரை புகைப்படம் என்பது இன்றியமையாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. அதிலும் கேனன் கேமரா என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. தற்போது இதன் புதுவரவு கேமரா பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் புதிய கேனன் மிரர்லெஸ் கேமரா ஆகும். இதன் சந்தை விலை ரூ.43,995/-. ஆகும்.இது 24.1 எம்பி திறன் கொண்டது. மேலும்,இதில் சி.எம்.ஓ.எஸ். சென்சார், டிஜிக் 8 இமேஜிங் பிரசஸர் உள்ளது. இது 24எப்.பி.எஸ் வேகத்தில் காட்சிகளை […]
சியோமி ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருக்கும் இந்த அப்டேட்டை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், டார்க் மோடு, அல்ட்ரா பேட்டரி சேவர், நோட்டிபிகேஷன் லைட் என நிறைய புதிய வசதி இடம்பெற்றுள்ளது. கெட்ஜெட்ஸ், அப்ளிகேஷன் என அனைத்திலும் சிறந்து விளங்கும் சியோமி நிறுவனம், தற்பொழுது MI போன்களுக்காக MIUI 11 அப்டேட் வெளிவந்துள்ளது. சியோமி ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருக்கும் இதில் நிறைய மாற்றங்கள் மற்றும் நிறைய புதுபிப்புகள் உள்ளன. அதை நாம் காண்போம்.. 1. அமிபினெட் டிஸ்பிலே: […]
நடுத்தர வர்க்கத்தினரின் நாயகனாக அறிமுகமாகியது டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட் போன். பட்ஜெட் போட்டு வாழ்பவர்களுக்கு சிறப்பு ஆபர். நடுத்தர வர்ககத்தினரின் ஸ்மார்ட் போன் கனவை நனவாக்கும் நிறுவனமான டெக்னோ ” ஸ்பார்க் பவர்” என்ற புதிய பட்ஜெட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த போனானது 6.35 அங்குலம் திரையையும்,மூன்று கேமராவையும்,6,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறனுடனும் உள்ளது. மேலும் இதில்,ஆக்டாகோர் மீடியா டெக் ஹீலியோ பி 22 பிராசஸர் மற்றும் இதில் 64 ஜிபி மெமரியும் 4 ஜிபி ரேமை கொண்டது. […]
இந்தியர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் செல்போன்களில் ரெட்மி நல்ல இடத்தை பிடித்துள்ளது. எனவே ரெட்மி புதிய வருகையை அறிய பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே ரெட்மி நோட் 8 புரோ மாடலை அறிமுகப்படுத்தியது. அதில்,பச்சை,வெள்ளை,கருப்பு,நிறங்களில் அறிமுகப்படுத்தியது.தற்போது, புதிதாக கண்ணை கவரும் வண்ணத்தில் நீல நிறத்தில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன் சந்தை விலை ரூ.14,999/- என நிர்ணயம் செய்துள்ளது. இதன் திரை 6.53 அங்குலமாக உள்ளது.மேலும் இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராச்ஸர் உள்ளது. அதிகம் சூடாகும் என […]
2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலி முடங்கி உள்ளதாக தகவல். கடந்த நாட்களாக வாட்ஸ்ஆப் பற்றி புதிய அப்டேட் வந்த வன்னேமே இருந்தது. தற்போது வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது என அறிவித்த அதன் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், […]
கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய அப்டேட்டில் நமக்கு வந்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மெயிலை டவுன்லோடு செய்யாமல் தனித்தனியாக அனுப்பாமல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைலை பார்வேர்டு செய்யலாம். நாம் ஒரு நபர்க்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றால் முன்பு தபால் மூலமாக தகவல்களை பகிந்து வந்தோம்.பின்னர் ஏற்பட்ட மாற்றத்தால் போன் மூலமாக தகவல்களை பகிந்து வந்தோம். ஆனால் காலம் மாற மாற தகவல்களை குறுச்செய்தி , ஜி மெயில் , வாட்ஸ்ஆப் போன்றவை மூலமாக அனுப்பி வருகிறோம். […]
உலகம் முழுவதும் பலகோடி பயனர்களால் உபயோகப்படுத்தப்படும் செயலி வாட்சாப். இந்த செயலியில் தற்போது புதிய கால் வெயிட்டிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பலகோடி ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செட்டிங் செயலி வாட்சாப். இந்த செயலி முதலில் செட்டிங் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு, பல புதிய அப்டேட் ரிலீசாகி வருகிறது. அதன் படி இந்த வாட்சாப் மூலம் கால் செய்யும் வசதி 4 […]
நம் அன்றாட பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் எந்த நேரமும், எல்லா இடங்களிலும் இணையத்தளம் இருக்கும் என உறுதியாக கூறமுடியாது. நாம் முன்பின் தெரியாத ஒரு இடத்தில் சிக்கிகொண்டால், நமது இருப்பிடத்தை நமது நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரங்களில் நாம் இணையதள வசதி இல்லாமலே, நமது இருப்பிடத்தை SMS மூலம் நம்மால் பகிர முடியும். எஸ்எம்எஸ் மூலம் லொகேஷனை எப்படி பகிர்வது: 1. முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “ஆண்ட்ராய்டு மெசேஜ்” என்ற செயலியை […]
இந்தியாவில், சிறுவர்கள் மற்றும் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் செயலி, டிக் டாக். சைனாவின் விட்டான் என்ற நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, உலகம் முழுவதும் அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. இந்த செயலியின் மூலம், மக்கள் தங்களது தனிப்பட்ட திறமையான நடிப்பு, நடனம், போன்றவற்றை வெளிகாட்டுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் 200 மில்லியன் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கலாச்சார சீரழிவை இந்த செயலி மூலம் ஏற்படுத்துவதாக கூறி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை […]
இந்தியாவில் மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் ஜியோ நெட்ஒர்க் வந்த பிறகு தங்களது போட்டி நெட்ஒர்க் உடன் போட்டிபோட்டுக்கொண்டு தொலைத்தொடர்பு அதிரடி விலை குறைப்பில் களமிறங்கின. தற்போது அந்த ஜியோவை சேர்த்து அனைத்து நெட்ஒர்க்களும் கணிசமாக தங்களது விலையேற்றத்தினை அறிவித்துள்ளது. தற்போது விலையேற்றப்பட்ட புதிய ஜியோ பிளான் படி, 1776 நாட்களுக்கு 336 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*. 444 நாட்களுக்கு 84 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*. […]
நாம் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கிலிருந்து இன்னொரு நெட்ஒர்க் மாறுவதற்கு முன்னர் 5 நாட்களுக்கு மேலாக காலதாமதமாகும். தற்போது இந்த காலதாமதத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் துறையான ட்ராய் ( TRAI ) குறைத்துள்ளது. இந்த காலதாமதத்தை தற்போது ட்ராய் 3 வேலைநாட்களாக குறைத்துள்ளது. இனி நாம் நினைத்த நெட்ஒர்க் மாறுவதற்கு 3 நாட்கள் போதும். நெட்ஒர்க் மாறுவதற்கு தகுந்த காரணமின்றி விருப்பம் நிராகரிக்கப்பட்டால் அந்த குறிப்பிட்ட நெட்ஒர்க்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
இந்த உலகில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் ஃபேஸ் புக்கை உபயோகித்து வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. அது, புகைப்படம் மற்றும் வீடியோவை இதர செயலிகளில் பகிர்ந்து கொள்ள முடியும். இதில் முதல் கட்டமாக பேஸ்புக்கில் இருக்கும் வீடியோவை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம், முதலில் அயர்லாந்தில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் உலகளவில் 2020 ஆம் ஆண்டு […]
வாட்ஸ்அப்பில் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் வலைப்பதிவான WABeta Infoன் புதிய அறிக்கையின்படி, பேஸ்புக் பயன்பாட்டின் அமைப்புகளின் மெனுவின் கீழ் ஒரு புதிய தீம்கள் பிரிவை வழங்கும். அதில் பயனர்கள் மூன்று விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்வார்கள். முதலாவது தீம், லைட் தீம். இது, நாம் வழக்கமாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வரும் தீம்.இரண்டாவது, டார்க் தீம், பெயர் குறிப்பிடுவதுபோல், கருமை நிறத்தில் வரும் தீம். இதற்காகவே அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். மூன்றாவது தீம் விருப்பம் – பேட்டரி […]
சியோமியின் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல, இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த போனின் சிறப்பம்சங்களை காணலாம். ரெட்மி 8: இந்த ரெட்மி நோட் 8 ப்ரோ போனானது, 6.3” நோட்ச் டிஸ்பிலேயை கொண்டது. 665 ஸ்னாப்ட்ராகன் சிப்செட் ப்ரோசிஸோர், 48+8+2 Mp ட்ரிபிள் கேமரா, (48- பிரைமரி, 8- வைட் அங்கிள், 2- […]
தற்பொழுது நடந்து முடிந்த பிக் பில்லியன் டே சேலை தொடர்ந்து, மீண்டும் பிளிப்கார்ட் நிறுவனம், பிக் ஷாப்பிங் டே விற்பனை வந்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், விற்பனையில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிக்கள் மற்றும் பல பொருட்களுக்கு நூற்றுக்கணக்கான சலுகைகள் உள்ளன. இந்த பிக் ஷாப்பிங் விற்பனை, டிசம்பர் 5 வரை நடைபெறும். ஐந்து நாள் விற்பனையில் தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகைகள் மற்றும் பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபகரணங்களில் no-cost EMI கட்டண விருப்பங்களும் அடங்கும். […]
ஒப்போ, விவோ, ரெட்மி, ரியல்மீ, ஒன் பிளஸ் இத்தகைய மொபைல்களை தொடர்ந்து, தற்பொழுது மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட் போனில் பாப்-அப் செல்பி கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகையான மொபைலுக்கு அந்நிறுவனம் “மோட்டோரோலா ஒன் ஹைப்பர்” என பெயரிட்டுள்ளது. இந்த மோட்டோரோலா ஹைப்பர் மொபைலானது, டிசம்பர் 3ஆம் தேதி பிரேசிலில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால், இந்த மொபைலை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியானது. அதில் முக்கியமானவை, விவோ v15 ஐ போல […]
வாட்ஸ்அப் நிறுவனமானது அவ்வப்போது தங்களது பயணர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதள வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி. குரூப் பிரைவசி என பல அம்சங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது புதிய வசதியாக ஆப்பிள் IOS இயங்குதளத்தில் வாட்ஸப் வெர்ஷன் 2.19.120 இயங்குதளத்தில் பார்வையற்றவர்களும் பயன்படுத்துகையில்பிரைல் கீபோர்டு மேலும், கால் வெயிட்டிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால் வெயிட்டிங் சேவையானது நாம் […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 09 .28 மணிக்கு பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் மூலம் மொத்தம் 14 செயற்கைக்கோள்கள் வைத்து விண்ணில் ஏவப்பட்டது. அதில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு உள்ளது.அந்த 13 செயற்கைக்கோள்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானது. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவித்தது. இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. […]
கூகுளின் கேமரா செயலியின் மூலம் ஹக்கர்கள் உங்களை நோட்டமிடுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . செக்மார்க்ஸின் ஆராச்சியாளர்கள் கூகுளை கேமரா செயலியில் ஒரு பிழை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.அதன் மூலம் ஹக்கர்கள் நம் தொலைபேசியில் உள்ள கேமராவின் மூலம் நம்முடைய புகைப்படம் ,வீடியோ நாம் எங்கு இருக்கிறோம் , என்ன செய்கிறோம் என்ற செயல்களை செய்ய முடியும் ,அதுவும் நம் தொலைபேசியை லாக் செய்து வைத்திருந்தாலும் இதை சுலபமாக செய்ய முடியும் என்று செக்மார்க்ஸின் ஆராச்சியாளர்கள் எச்சரிக்கை […]
கேமிங் துறையில் ஆர்வம் காட்டிவரும் ஏசஸ் நிறுவனம், ROG ஜெண்புக், வகையான லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஏசர் நிறுவனம் கேமிங் போன் ஆன ROG 2 ஐ வெளியிட்டது. அசுஸ் ROG போன் 2 ஆனது இந்தியாவில் ஆறு வகைகளில் வெளியானது. ஒன்று 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல். இதன் விலை ரூ 35,000 ஆகும். இரண்டாவதாக 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இது […]