உலகளவில் அதிக விற்பனையான ஸ்மார்ட்போன் வகைகளில் இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் மாறியுள்ளது. இதே போல் ஓப்போ, சியோமி நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம். இந்த 2019 மூன்றாம் காலாண்டில் 3 % பங்கை ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் 2018 நான்காம் காலாண்டுலிருந்து ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட் போன் விற்பனையில் தனி முத்திரையை பதித்து வருகிறது என்று கவுண்டர்பாயிண்ட் ஆய்வில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் […]
இந்திய நேரப்படி சூரிய கிரகணம் தொடங்கி, முடியும் நேரம் வரை இந்த குறிப்பில் காணலாம். இந்திய்யாவில் சில இடங்களில் முழு சூரிய கிரகணமும், சில இடங்களில் பகுதி சூரிய கிரகணம், சில இடங்களில் வளைய கிரகணமும் ஏர்படுவதை காண முடியும். ஒரே பகுதிகளில் சில இடங்களில் கிரகணத்தை சில விநாடிகளும், சில இடங்களில் சில நிமிடங்களும் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய கிரகணம் தொடங்கும் நேரம் 26 டிசம்பர், 07:59:53 ஆகும், […]
ஒப்போ நிறுவனம் தனது மிட்-ரேங்ச் போனான ஒப்போ ஏ 91 என்ற போனை வெளியிட்டது. இந்த மொபைல், யாருக்கும் தெரியாமல் சைலண்டாக அந்நிறுவனம் வெளியிட்டது. ஒப்போ நிறுவனம் நேற்று தனது மிட்-ரேங்ச் போனான ஒப்போ a91ஐ அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்டு 9 பை யை கொண்டுள்ள ஒப்போ ஏ 91ல் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) ஸ்மார்ட்போனாக இருக்கும். இது நானோ சிம் மற்றும் நானோ சிம்களை பொருத்தலாம். இந்த போனின் சிறப்பம்சங்களை காணலாம். டிஸ்ப்ளே: இந்த […]
தற்பொழுது, அணைத்து வகையான மொபைளிலும் லாங் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். ஐ-போனிலும் இதே லாங் ஸ்கிரீன் ஷாட்ஐ எடுக்க இயலும். ஆனால் சற்று கடினம். ஸ்க்ரீன்ஷாட் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இந்த செயல்முறை மிகவும் எளிமையானது. பொதுவாக உங்கள் போனின் சில பட்டன்களை அழுத்துவதால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும். இருப்பினும், ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஒரு படி மேலே சிந்தித்து ஸ்க்ரோலிங் ஸ்கிரீன் ஷாட்டை கொண்டு வந்தனர். இந்த வசதி, ஆப்பிள் […]
ரியல்மி, இந்தியாவில் தனது வியாபாரத்தை தொடங்கி ஒரு வருடமே ஆகிய நிலையில், சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு விற்பனை இருமடங்கு உயரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவை சேர்ந்த ரியல்மி நிறுவனம், இந்தியாவில் மே 2018ல் தனது வியாபாரத்தை துவங்கியது. துவக்கம் முதலே விற்பனையில் சூடு பிடித்த ரியல்மி பிராண்டு, இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்தது. மேலும் இந்திய சந்தையில் இந்நிறுவனம் சியோமி மற்றும் சாம்சங் […]
ட்விட்டரில் இருந்து ட்விட்டரின் கொள்கைகளுக்கு எதிராக இருந்த 88,000 கணக்குகளை ட்விட்டர் நீக்கியுள்ளது. இந்த 88,000 கணக்குகளும் சவுதி அரேபியாவை சேர்ந்த ஸ்மாட் நிறுவனம் இயக்கிதுள்ளாத.?என்று ட்விட்டர் சந்தேகம் தெரிவிக்கிறது. ட்விட்டரின் கொள்கைகளுக்கு எதிராக சிலர் தகவல்களை பரப்பி வருவதாகவும்,மேலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி செயல்பட்டு வந்த 88,000 கணக்குகளை நீக்கி அதிரடியில் ட்விட்டர் இறங்கியுள்ளது.நீக்கப்பட்ட கணக்குகளில் 6 ஆயிரம் கணக்குகள் குறித்து தகவலை மட்டுமே வெளியிட்டுள்ளது.இந்த நடவடிக்கை குறித்து ட்விட்டர் தனிபட்ட தகவல்களை பாதுகாக்கவே […]
இனி பேஸ்புக் இயங்குதளமானது அதன் தனி இயங்குதளத்தின் இயங்க உள்ளதாம். பேஸ்புக் இயங்குதளம் தற்போது வேக வேகமாக தயாராகி வருகிறதாம். இதற்கு ஓரியன் என பெயரிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளம்தான் பேஸ்புக். இந்நிறுவனம் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை மட்டும் சார்ந்திருக்காமல் தற்போது தனக்கென புதிய இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது. இந்த இயங்குதள உருவாக்க பணியை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக இருந்த மார்க் லுகாவ்ஸ்கி மேற்கொண்டுள்ளார். இந்த இயங்குதளம் எப்போது வெளியாகும் […]
முதலில் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்தால் பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் சலுகைகளை பழைய விலையிலேயே வாங்க முடியும். முன்னதாக ஜியோ, ஆல்-இன்-ஒன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. ஜியோ சார்பில் புதிய சலுகை பலன்கள் 300 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனனும், சலுகை விலை 40 சதவீதம் […]
இருப்பிடத்தை அறிந்து கொள்ள விரும்பாத பயனர்களின் இருப்பிடத்தையும் கூட தங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஐபி முகவரி வாயிலாகவும் இருப்பிடத்தை அறிய முடியும் என்று கூறியுள்ளது. பேஸ்புக்கிடம் தன்னுடைய இருப்பிடத்தை ஷேர் செய்ய விரும்பவில்லை என்ற தேர்வினை ஒரு பயனர் தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட அவரின் இருப்பிடத்தை தங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று அமெரிக்க செனட்டர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு செனட்டர்களால் தகவல் கேட்கப்பட்ட நிலையில் பேஸ்புக் […]
உளவு பார்க்க உங்கள் ஆண்ட்ராய்டுக்குள் புக காத்திருக்கும் வைரஸ். ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்து,தகவல்களை திருட மால்வேர் எனப்படும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கேடு விளைவிக்கும் சாஃப்ட்வேர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள்,அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருட்டுத்த்னமாக உள்வு பார்க்க புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் ”StrandHogg” மால்வேர் ஆகும். இந்த மால்வேர், ஆண்ட்ராய்டின் அனைத்து பதிப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் நாம் செய்து பயன்படுத்திவரும் ஏறத்தால 500 ஆப்களை இந்த மால்வேர் […]
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி பயனாளர்களின் சுய விவரங்கள், தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பொதுவெளியில் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரவலாக எழுந்துள்ளது. இந்த சூழலில்தான் மற்றொரு சாட்டிங் ஆப் ஆன டெலிகிராமின் நிறுவனர் வாட்ஸ்அப் செயலியை டெலிட் செய்யுமாறு பயனாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து டெலெக்ராம் நிறுவனம் கூறுகையில், “வாட்ஸ்அப் செயலி மூலம் உங்களது வாட்ஸ்அப் புகைப்படங்கள் மட்டுமின்றி உங்களது ஸ்மார்ட்போன் கேலரியில் உள்ள புகைப்படங்களையும் திருட முடியும். வாட்ஸ் ஆப் பயனார்களே […]
ஆண்கள் என்றாலே மீசையும் தாடியும் ஒரு அடையாள பொருளாகவே மாறிவிட்டது. இந்த மீசையையும் தாடியையும் சீரமைக்க செய்யும் சுய சவரம் அனைவரையும் அழுத்துப்போக செய்யும் நிலையில் வந்தது ஜியோமியின் எலெக்ட்ரிக் ஷேவர். சவரம் என்றாலே கீறல்கள் இரத்த காயம் என ஒரே கலகோரமாக இருக்கும். இந்நிலையில், ஜியோமியின் எலேக்ட்ரிக் ஷேவர் வருகை பிளேடு கொண்டு சவரம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாகும். இது ”எம்.எஸ்.என்.ஷேவர் என்ற பெயரில் தற்போது சந்தையில் வெளிவந்துள்லது. இந்த ஷேவரானது,155 மிமீ நீளமும் […]
இனி நீங்கள் கணினி மூலம் இன்ஸ்டாகிராமில் சாட் செய்யலாம். விண்டோஸ் ஸ்டார், குரோம், பயர் பாக்ஸ் போன்றவற்றில் இந்த சேவையை பயன்படுத்தலாம். பேஸ்புக்கை தவிர்த்து, மக்கள் அதிமாக உபயோகிக்கும் செயலி, இன்ஸ்டாகிராம். இந்த செயலி மூலம் பலரும் தங்களின் புகைப்படங்கள், செய்திகள், வேடிக்கை விடீயோக்கள், என பலவற்றையும் பதிவு செய்து வந்தனர். இதுமட்டுமின்றி, இதில் டிஎம் (DM) என்ற சேவை உள்ளது. இந்த சேவை மூலம் நாம் நமது நண்பர்களுடன் சாட் செய்யலாம். மேலும் இதன்மூலம் நமது […]
தற்போது மாறிவரும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப அனைத்து துறைகளும் மாறிவரும் நிலையில் ஆடியா சாதன நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் உலக அளவில் ஆடியோ சாதன உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஜோஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது,வயர்கள் அற்ற ஹெட்போனை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. உபயோகப்படுத்திய பின் இதை மடித்து வைத்துக்கொள்ளும் அளவிற்க்கு அழகானது. எனவே இது அதிக அளவு இடத்தை ஆக்கிரமிக்காது. இது புளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது.இதன் சந்தை விலை ரூ.3,999/-. ஆகும். இதை ஒரு […]
இசை என்றால் மயங்காதவர்கள் யாரும் இலர்,அதிலும் தனிமையில் இசை என்பது சொல்லவா வேண்டும். அந்தவகையில் தற்போது வயர்லெஸ் ஏர்பட் என்ற சாதனம் தற்போது அறிமுகமாகியுள்ளது. மின்னனு சாதனங்கள் தயாரிப்பில் தற்போது முன்னனியில் இருப்பது ஹைபியூச்சர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது இனைப்பு அற்ற ஏர்பட் என்ற கருவியை தற்போது தயாரித்துள்ளது. இந்த சாதனத்தின் சந்தை விலை ரூ.4,499/-. ஆகும். இந்த சாதனத்தில் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த சார்ஜிங் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ந்தது. இதன் உதவியால் […]
டிக் டாக்கை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் மற்றொரு ஆப்ஸை அறிமுகம் செய்துள்ளது. இது வந்தவுடன் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சமீப ஆண்டு காலமாக செல்போன் பயனாளர்களிடம் அதிகம் கவர்ந்த செயலியாக டிக் டாக் இருந்து வருகிறது. இந்த செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி நடனமாடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும் இந்த செயலியில் சில சர்ச்சைக்களும் சில மோசடிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது என அனைவரும் அறிவோம். இந்நிலையில், சீனாவில் […]
இந்தியாவில் டிவி என்றாலே தனிபிரியமாக அனைவரும் கருதும் நிலையில் புதிய ஸ்மார்ட் டீவிகளுக்கு நல்ல எதிர்பார்ப்பு எப்பவுமே இருக்கும். இந்த வகையில் எம்.ஐ நிறுவனத்தின் புதிய வருகை சந்தையில் புதிய எதிர்பப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜியோமி நிறுவனத்தின் எம்.ஐ நிறுவனம் புதிதாக 55 அங்குல ஸ்மார்ட் டீவியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் சந்தை விலை ரூ.34,999/-. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த டீவி 178 டிகிரி கோணத்தில் பார்த்தாலும் காட்சி பிழை ஏற்படாதவண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஜிபி ரேம், 8ஜிபி மெமரி வசதியைக்கொண்டுள்ளது. […]
உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்திய மின்னனு சாதன் நிறுவனங்களில் ஒன்று நோக்கியா ஆகும். இந்த நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டீவி தயாரிப்பு களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் தற்போது முதன்முதலாக 55 அங்குல ஸ்மார்ட் டீவியை 4-கே ரெசல்யூஷன் கொண்ட அமைப்பாக வடிவைமைத்துள்ளது. இதில் சிறப்பான செய்தி என்னவென்றால் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த டீவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.இதன் விலை ரூ.41,999/-.ஆகும்.இந்த டீவியில், 2.25 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரியும்,சிறந்த வகையில் […]
உலகமே கேமரா இல்லாமல் என்பதை பற்றி யாரும் சிந்திக்கக்கூட மனம் வராது, அந்த அளவிற்க்கு மனிதனும் கேமராவும் ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டது. இதன் வரவேற்பின் காரணமாக பல வகைகளில் கேமராக்கள் சந்தைகளில் அறிமுகமாகியுள்ள நிலையில், தற்போது பை புளு கேமராவை அறிமுகமாகிறது. உலகின் சிறந்த மின்னனு நிறுவனமான ஹானர் தற்போது பை புளு ஸ்மார்ட் கேமராவை அறிமுகம் செய்துள்ளனர்.இந்த கேமராவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். இது 360 டிகிரி கோணத்திலும்,100 டிகிரி செங்குத்து கோணத்திலும் சுழன்று […]
நீர் சுத்திகரிப்பு தொடங்கி இப்போது காற்று சுத்திகரிப்பிற்கு வந்துவிட்டது உலகம். இந்தவகையில் பிலிப்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இந்த காற்று சுத்திகரிப்பானை. உலக அளவில் வீட்டு உபயோக சாதனங்களை உற்பத்தி செய்து அதை சந்தைகளில் நல்ல வர்த்தகத்தை சிறப்புடன் செய்து வருவது பிலிப்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் தற்போது காற்று சுத்திகரிப்பானை அதாவது ஏர் பியூரிபயரை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பிலிப்ஸ் 800 சீரிஸ் என அந்நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.இதன் சந்தை விலை ரூ.8,955/-. ஆகும்.இதில் இண்டெலிஜன்ட் ஏர் […]