பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் சில பாதுகாப்பு மற்றும் ப்ரைவஸி கோளாறுகள் இருக்கத்தான் செய்கின்றன. வாட்ஸ்அப் பயன்படுத்தும் சுமார் 1.6 பில்லியனுக்கு அதிகமானோர் இதுபோன்ற சிக்கலில் உள்ளனர். அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கீழே உள்ள விபரங்களை பின்பற்றவும். பொதுமக்கள் ஆகிய நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அப்ளிகேஷன் மூலமாகவும், இணையதளத்தில் பொருட்கள் வாங்கும் போதும், தங்களுடைய அனைத்து விபரங்களையும் ஹேக்க செய்யப்பட்டு வருகிறது. அதனால நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த வகையில், பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் […]
இந்திய அரசு தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய அதிரடி அறிவிப்பு. சலுகையை கூடுதலாக அறிவித்து, குடியரசு தின வாழ்த்து. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 71-வது இந்திய குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக ரூ. 1999 விலை சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளது.இந்த புதிய சலுகை இன்று ஜனவரி 26-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக […]
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய எஃப்15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வரவு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுளளது.இதன் சிறப்பம்சங்கள் குறித்த சிறப்பு தொகுப்பு, இந்த புதிய மாடலில், காஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம் 128 ஜி.பி. மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி டூயல் சிம் ஸ்லாட் 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ […]
பிளே ஸ்டோரில் கூகுள் அல்லாத, 500 கோடி டவுன்லோடுகளை கடந்த இரண்டாவது செயலியாக வாட்ஸ்அப் பெருமை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 500 கோடி டவுன்லோடுகளை கடந்த முதல் அப்ளிகேஷன் என்ற பெருமையை பேஸ்புக் செயலி பெற்றது. பொதுவாக பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் பிரபலங்கள், அவரகளது மொபைலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் இல்லாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால், அவ்வளவு பிரபலமான இந்த செயலிகள் மக்கள் மத்தியில் இந்த ஒரு பொழுதுபோக்காக வலம் வருகிறது. […]
வாட்ஸ்அப் நிறுவனம் அண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் iOS 8 அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களில் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் இந்த சாதனங்களுக்கு வாட்ஸ்அப் செயல்படாது என்று தெரிவித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது புது அப்டேட்டுகளை சமீப காலமாக கொண்டுவருகிறது. இதனால் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் […]
தொலைபேசி இணைப்புகள் பற்றி டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது. இந்தியாவில் 2019 நவம்பர் நிலவரப்படி தொலைபேசி இணைப்புகள் (செல்போன் ,லேண்டுலைன் ஆகிய இரண்டும் அடக்கும்) மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2.40 சதவீதம் குறைந்து உள்ளது. தொலைபேசி இணைப்புகள் பற்றி டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான […]
காப்பீடு திட்டத்துடன் புதிய பிரீபெயிடு திட்டம். வித்தியாசமான சலுகையை அளிக்கும் அந்த நிறுவனம். தொலைதொடர்பு சேவை துறையில் ஜியோ நிறுவனத்தை சந்தையில் சமாளிக்க முடியாமல் அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் தினறி வருகிற சூழலில் தங்கள் நிலையை உறுதிபடுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்திடவும், தங்கள் நிறுவனத்தின் சேவையை உறுதிசெய்துகொளவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய திட்டத்தை அறிவித்துளது. இதன் படி, ஏர்டெல் நிறுவனம் ரூ. 179 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை […]
பலகோடி ஸ்மார்ட் போன் பயனர்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலி வாட்சாப். தற்போது அதில் வீடியோ மற்றும் போட்டோக்கள் அனுப்ப முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர். உலகில் பல கோடிக்கணக்கான பயணர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் தகவல் பரிமாற்ற செயலி வாட்டசாப். இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது. அதன் பிறகு பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வந்தது. புதிய எதிர்கால அப்டேட்களையும் அறிவித்து வந்தது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாட்ஸாப் மூலம் போட்டோ, வீடியோ […]
பேஸ்புக் செயலியை முந்தி முன்னேறிய டிக்டாக் செயலி. ஆச்சரியமூட்டும் புதிய தகவல்கள் தற்போதய இணைய உலகில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். பல் முலைக்காத குழந்தை முதல் பல் இல்லாதாத தாத்தாவரை இணைய தளத்தை உபயோகிக்கின்றனர். இந்நிலையில் உலக அளவில் எந்த சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துகிறோம் என்ற தகவல்களை பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், Sensor Tower வெளியிட்டுள்ள அறிக்கையில்,உலக அளவில் முகநூளான பேஸ்புக் பயன்படுத்துவோரை விட அதிகமானவர்கள் […]
விண்வெளி துறையில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னிலை அடைந்து வருகிறது. தகவல் தொடர்பு சேவைகளுக்காக இன்று ஒரு செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதில் ஒன்றாக, இன்று காலை ஜனவரி 17 துள்ளியமாக கூறினால் அதிகாலை இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட் – 30’ என்ற செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் தென் அமெரிக்காவின் பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து ‘ஜிசாட் – […]
கடந்த 2018 ஆகஸ்ட் 15ம் நாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின் போது ககன்யான் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிர்ச்சிக்கு ரஷ்யா பயணம். இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷியாவும் உதவ முன்வந்துள்ளது. […]
சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், மற்றும் பல பிரபலங்களை கவர்ந்த டாப் தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய மூன்று அம்சங்கள் SlowMo, Echo, Duo ஆகியவை பூமராங் ஆப்ஷனின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், மற்றும் பல பிரபலங்களை கவர்ந்த டாப் தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. ஸ்நாப்சாட், டிக் டாக் ஆகிய சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக முன்னணி இடத்தை நோக்கி இன்ஸ்டாகிராம் முன்னேறி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான […]
2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்களை சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டி.சி.எல். வெளியிட்டுள்ளது. இதன் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஸ்மார்ட் போன் பிரியர்கள். அந்த வகையில் இந்நிறுவனம் டி.சி.எல். 10 ப்ரோ, டி.சி.எல். 10 5ஜி, டி.சி.எல். 10எல் என்ற பெயர்களில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இத்துடன் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களையும் டி.சி.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் […]
மாஸ்ஃபிட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது, தனது புதிய டி ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை 2020 சி.இ.எஸ். விழாவில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் 12 விதிமுறைகளை பூர்த்தி செய்து ராணுவ தரச்சான்றையும் பெற்றுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை: இதில், 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன் அதாவது 1.3-இன்ச் 360×360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அதாவது கார்னிங் கொரில்லா கிளாஸ் […]
வாட்சாப் நிறுவனத்தை பேஸ் புக் நிறுவனம் வாங்கிய பிறகு,வாட்சப் நிறுவனத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வாட்சப் நிறுவனத்தை பயன்படுத்தும் போது இடையே விளம்பரங்கள் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன் செயலி வாட்சப். இந்நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு வாட்ஸாப்பில் புது புது அப்டேட் வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே பீட்டா வாட்சாப் பயணர்களுக்கு, டார்க் மூடு, பேஸ் லாக் ஆகியவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற வர்த்தக கருத்தரங்கில் […]
குறைகிறது தொலைக்காட்சி சேனல்களின் கட்டணம். இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் புதிய உத்தரவு. வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் புதிப்பிக்கப்பட்ட கட்டண முறைகளை தொலைக்காட்சி திரையில் அறிவிக்க வேண்டும் என்றும் விநியோக தள ஆப்ரேட்டர்கள் வரும் ஜனவரி 30-ம் தேதிக்குள் புதிய கட்டண விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய விதியின் அடிப்படையில் சன் டைரக்ட், டிஷ் டிவி, […]
இன்ஸ்டாகிராம் நிறுவனம் போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கி உள்ளது. இன்ஸ்டாகிராமில் போலி செய்திகள் முழுமையாக மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் என குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் படி செய்யப்படுகிறது. தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது இன்ஸ்டாகிராம். இந்த செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.அதிலும் சினிமா துறையில் உள்ள சில முக்கிய பிரபலங்கள் தங்களின் புகைப்படங்களை வெளியிடுவது, தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சில அரசியல் தலைவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில […]
மெசஞ்சர் அப்ளிகேஷனில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனை பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் அப்ளிகேஷனில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசஞ்சர் அப்ளிகேஷனை பயன்படுத்த தங்களது பேஸ்புக் அக்கவுண்ட்டினை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகியுள்ளது. இந்த புதிய விதிமுறை பேஸ்புக் மெசஞ்சர் […]
நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகளில் மிக எளிதான முறையில் நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம். 2019-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட எளிதாக கணிக்கக்கூடிய 10 பாஸ்வோர்ட்களின் பட்டியலை Splash Data நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். மிக எளிதான முறையில் நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம். இந்நிலையில், […]
அமெரிக்கா, ரஷியா,சீன,கனடா உள்பட 13 நாடுகள் இணைந்து பூமிக்கு வெளியே சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதில் அதிக நாட்கள் தங்கி சாதனை புரிந்த பெண் பிப்ரவரியில் பூமிக்கு திரும்புகிறார். இந்த வின்வெளி ஆய்வு மையத்தில் ஆறு வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் 3 பேர் ஆறு மாதங்கள் தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த […]