பார்க்கிங் குழப்பத்தை தீர்க்க கூகுள் மேப்ஸ் புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. இது பார்க்கிங் ஸ்லாட் உள்ளதா என்பதை மட்டும் காட்டுமே தவிர அது காலியாக உள்ளதா என்பதை காட்டாது. கார் ஓட்டுவோருக்கு இருக்கும் பெரிய தலைவலி, காரை எங்கு பார்க் செய்வது என்பதுதான். பொது இடங்களில் நாம் எங்கு பார்க் செய்யலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இந்த குழப்பத்தை தீர்க்க, கூகுள் மேப்ஸ் ஒரு புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. கூகுள் மேப்ஸ் மூலம் அங்கு பார்க்கிங் […]
கூகுள்-பே செயலி மூலம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டு வருகிறது. அதனை தடுக்கும் வகையில், “பிளாக் (Block)” செய்யும் முறையை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ல் அறிவித்தது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் இணையதளத்தை நம்பி உள்ளனர். ஆடை வாங்குவதில் இருந்து பணம் அனுப்பும் வரை அனைத்தையும் டிஜிட்டல் வாலட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இது நமக்கு அதிக பலன்களை வழங்கி வருகிறது என்றாலும், இதில் மோசடி செய்யும் கும்பல் களும் அடங்கி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், […]
சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை “ஃபாஸ்ட் டேக்” எனும் முறையை நடைமுறையில் கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். அதன்பின், நமது வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதற்கு நாம் ரீசார்ச் செய்ய வேண்டும். இதனை நீங்கள் கூகுள்-பே […]
உலகளவில் 2 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் வாட்ஸ்ஆப் சேட்ஸ், போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள் இதோ! சில ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்ஐ வாங்கியது. இந்த செயலி மூலம் மக்கள் கால், சேட், போன்றவற்றை செய்து கொள்ளலாம். மேலும், அலுவலகங்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில், இதில் போட்டோ, வீடியோ போன்றவற்றை எளிதாக பரிமாற்றி கொள்ளலாம். மேலும் இதில் பரிமாற்றம் தகவல்களை யாராலும் ஊடுருவி பார்க்க முடியாது […]
சத்தம் இல்லாமல் சாதனைபுரிந்து வரும் சாம்சங் நிறுவனம் தற்போது தனது புதிய மாடலையும் அதன் விலையையும் அறிவித்துள்ளது. இதில், சாம்சங் கேலக்ஸி எஸ்20 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே மற்றும் கிளவுட் புளூ நிற வேரியண்ட் இதன் விலை ரூ. 66,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே, காஸ்மிக் பிளாக் மற்றும் […]
விவோ நிறுவனத்தின் மற்றுமொரு பிராண்டான ஐகூ ரக மாடல்களை இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது விவோ நிறுவனம். இந்தியாவில் வரும் பிப்ரவரி 25-ம் தேதி செவ்வாய் கிழமை இந்த ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 3 ரக ஸ்மார்ட்போனினை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போன்கள் விரைவில் ப்ளிப்கார்ட் மற்றும் ஐகூ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன சந்தையில் ஐகூ பிராண்டு […]
அதிக மக்கள் பயன்படுத்தும் அலைபேசிகளில் ஒன்று சியோமி. இந்நிநிறுவனம் தற்போது புதிய Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் நம் அண்டை நாடான சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 வழங்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா […]
ஸ்மார்ட் போன் விற்பனையில் மாஸ் காட்டும் ஒப்போ நிறுவனம் தற்போது ரெனோ 3 ப்ரோ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ஒப்போ தற்போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்க்கு முன்னதாக ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வலைதள பக்கங்களில் வெளியானது. இது தற்போது நிரூபணம் […]
ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாடலான ரெட்மி மாடல் தற்போது தனது புதிய ரெட்மி ஏ சீரிஸ் என்ற முதல்முறையாக இரட்டை கேமராக்களைக் கொண்டு ‘ரெட்மி 8ஏ’ என்ற பெயருடன் செல்போன் சந்தையில் களமிறங்குகிறது.இதில், 13 எம்.பி. முதன்மை சென்சார் மற்றும் 2 எம்.பி. கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 8 எம்.பி. கேமரா மூலம் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைப் பெறலாம். மேலும் இதில், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி இருக்கிறது. இதில், 6.2 இன்ச் […]
சர்வதேச அளவில் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனம் தற்போது அதன் 5ஜி கேலக்ஸி எஸ் 20 இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கிழக்காசிய நாடான தென் கொரிய நாட்டின் நிறுவனமான சாம்சங் நிறுவனம், சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தனது இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் சர்வதேச சந்தையில் ஆப்பிள் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கையடக்க ஸ்மார்ட் போன், […]
விக்கிபீடியா தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சுதந்திரமாக தன்னிச்சை அதிகாரத்துடன் இயங்க வாசகர்களிடம் நன்கொடை கேட்டு, அந்த தளத்தில் பதிவிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தகவல் பெட்டகமாக இருப்பது விக்கிபீடியாவாகும். இது பல மொழிகளில் ஆக்கங்களை கொண்டுள்ளதுடன், சுலபமாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. விக்கிபீடியா உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் தனிச்சையாக கொண்டு இயங்கும் இணையதளம் ஆகும். இது உலகளாவிய ரீதியில் 278 மொழிகளில் சுமார் 1 கோடி 76 லட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு யார் […]
உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் வாட்ஸ் அப் பேமெண்ட். இந்த நிலையில் வாட்ஸ்அப் பே சேவையை இந்தியா முழுவதும் வழங்குவதற்கு நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதியை வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் வாட்ஸ் அப் பேமெண்ட். கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு கடும் […]
இந்திய ஸ்மார்ட்போங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் ஒன்று ரியல்மி ஆகும். இந்த ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி சி2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், 5 எம்.பி. செல்ஃபி கேமரா […]
ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பான இடத்தை பிடித்துள்ள சாம்சங் நிறுவனத்தின் சாம்சன் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் போங்களின் வரவு ஸ்மார்ஸ்போன் பிரியர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போனிற்க்கான வரவேற்ப்பு சந்தையில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.மேலும் இதன் 6 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. ரேம் மெமரியை […]
ஸ்மார்ட் போன் உலகின் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது. ஸ்மார்ட்போன் உலகில் நிலவி வரும் போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தால் திடீர் முடிவு. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டியாக விளங்கிய நிறுவனம் ப்ளாக்பெரி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 500 லட்சம் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்த நிறுவனம் ஆகும், அதிலும், ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு போன்றவற்றின் முன்னோடி என்றே கூறும் அளவு மிகவும் பிரபலம் வாய்ந்த ப்ளாக்பெரி நிறுவனம் […]
சீனாவில் காவு வாங்கிக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.. இது குறித்த போலி செய்திகள், வதந்திகள் உடனடியாக நீக்கப்படும் என பேஸ்புக அறிவிப்பு சீனாவில் மட்டும் சுமார் 12,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை உலகம் முழுக்க 25 நாடுகளில் சுமார் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், […]
கடந்த 1916-ம் ஆண்டு, அறிவியல் அரங்கில் கருந்துளை என்று ஒன்று இருக்கலாம் என்று கணிக்கிறார் பிரபல இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த கருந்துளை குறித்த தகவல்கள் உங்களுக்காக. கருந்துளை என்ற பெயர் 1916களில் குறிப்பிடப்படவில்லை. அந்த பெயர் 1967-ம் ஆண்டுதான் குறிப்பிடப்பட்டது. இந்த பெயரை அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஜான் வீலர் தான் `கருந்துளை’ என்ற பெயரை உருவாக்குகிறார். இந்த கருந்துளை முதன்முதலாக 1971-ம் ஆண்டு கண்டறியப்படுகிறது. பொதுவாகக் இந்த கருந்துளைகள் கருந்துளையின் அளவைப் பொறுத்து […]
மனிதனை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது கணினியையும் தாக்கி வருகிறது. புதிய தகவலால் உலக நாடுகளிடையே புதிய பீதி. சீனாவில் மனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் தற்போது வெகுவேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸ் வேகமாக பரவக்கூடாது என்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக முயற்ச்சி எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி கணினிகளையும் தாக்கும் என்று பொறியியல் வல்லுநர்கள் புதிய தகவல்களை […]
உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு கடும் போட்டியாக அறிமுகமாவதற்கு முன்பே வாட்ஸ் அப் பே பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜுக்கர்பெர்க், அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நாடுகளில் WhatsApp Pay அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் […]
இளைஞர்களின் உள்ளத்தை களவாடும் ஆப்பிள் நிறுவனத்தின் உயர்வகை கண்டுபிடிப்பான iphone iphone எளிதாக Hack செய்யப்படுவதாக iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன் மற்றும் மிகவும் காஸ்ட்லியாக வலம்வரும் ஆப்பிள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான iphone.இவற்றில் உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் இளைஞர்கள் மத்தியில் இப்போன் குறித்த ஆர்வம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.தன் வாழ்நாளில் iphone-ஐ வாங்கியே ஆக வேண்டும் என்று எல்லாம் உள்ளார்.அத்தைய iphone பிரியர்களை தற்போது […]