பேஸ்புக்கில் தவறான பதிவுகளை லைக், கமெண்ட், ஷேர் செய்பவர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் கொரோனா குறித்த தகவல் மற்றும் விழிப்புணர்வுகள் உள்ளிட்டவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உள்ளன. அதே நேரத்தில் தொடர் வதந்திகளும் வேகமாக பரவி வருகிறது. […]
ஒன்பிளஸ் 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் : ஒன் பிளஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் போன்கள் 5 ஜி ஆதரவைக் கொண்டுள்ளன. இது ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்பையும், ஒன்பிளஸ் 8 மூன்று பின்புற கேமராக்களையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 8 விலை மற்றும் சிறப்பு : […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அனைத்து நாடுகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தேவை முன்னை விட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. எனவே இணையதளத்தின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமாக கூகுள் பே தற்போது ஒரு புதிய வசதியை மக்களுக்காக ஏற்படுத்தியுள்ளது. அதாவது தற்போது பெங்களூர் மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள நியர்பை ஸ்பாட் எனும் பகுதியில் இருக்கக்கூடிய எந்தக் கடைகளிலும் எந்த […]
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது ஜியோபோஸ் லைட் (JioPOS Lite) எனும் செயலியை அறிமுகம்படுத்தி உள்ளது. இந்த செயலியை மூலம் யார் வேண்டுமானாலும் ஜியோ பார்ட்னர் மாறி மற்றவர்களுக்கு ஜியோ ரீசார்ஜ்களை செய்ய முடியும். இந்த திட்டத்தில் மூலம் நீங்களும் வருவாய் ஈட்டலாம். இதில் எவ்வித சான்றையும் சமர்பிக்க தேவையில்லை என ஜியோ கூறியுள்ளது.இதில் தங்களது விவரங்களை பதிவிட்டு சில ஆவணங்களை சமர்பித்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் […]
சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் அறிமுகம்: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதனிடையே உலக முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அறிமுகம் செய்வது தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிகழ்வு திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றன. ஆனால் […]
சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. இந்த வைரஸால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதனை தடுப்பதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் உத்தரவையும் மீறி வெளியில் நடமாடி வருகின்றனர். இந்நிலையில், கூகுள் நிறுவனம் தங்களது தரவுகளை பயன்படுத்தி மக்கள் நடமாட்டம் 77% குறைந்துள்ளதாகவும், மளிகைக்கடை மற்றும் மருந்தகங்களில் 65% குறைந்துள்ளதாகவும் கூகுள் நிறுவனம் […]
கொரோனாவின் வேகம் ஒருபுறம் இருக்க தற்சமயம் ரியல்மி பிராண்டு தொலைகாட்சி தற்போது சந்தையில் களமிறங்க இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி டிவி 43 இன்ச் அளவில் உருவாகி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய தரத்திற்கான சான்றளிக்கும் பி.ஐ.எஸ். தளத்தில் ரியல்மி டிவி43 பெயரில் எல்இடி டிவி ஒன்று சான்று பெற்று இருக்கிறது. இது புதிய ரியல்மி டிவி 43 இன்ச் அளவில் உருவாகி வருவதை இந்நிறுவனம் உறுதி செய்து இருக்கிறது. இது மாடல் […]
எண்ணற்ற திரைப்படங்கள் நிறைந்து கிடக்கும் கூகுள் பிளே மூவிஸ் சேவை கூடிய விரைவில் இலவசமாக சேவை வழங்க தற்போது கூகுள் நிறுவனம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதில் சில கட்டாய விளம்பர இடைவேளைகளையும் இந்த திட்டத்தில் அறிமுகப்படுத்தும் திட்டமும் இருக்கிறதாம். இதேபோல், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளம் போன்றது தான் இந்த கூகுளின் பிளே மூவீஸ். இந்த தளத்தின் மூலம் எளிதாகப் படங்களைப் பயனாளர்கள் வாங்கிக்கொள்ளலாம் அல்லது வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய இக்கட்டான […]
கோரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதில், தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பதை வலியுறுத்தும் விதமாக பிரதமர் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். பிரதமர் இது குறித்து, ”உங்களைக் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். 21 நாட்கள் தயவுசெய்து வெளியில் வராதீர்கள். நண்பர்கள், உறவினர்களை வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இந்திய மக்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இவர்கள் பொழுதை போக்குவதற்க்கு தொலைக்காட்சி, இணையம், சமூக […]
பி.எஸ்.என்.எல். சேவை நிறுவனம் தற்போது ஒரு புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற பி.எஸ்.என்.எல். ஊக்குவிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அதுபற்றிய போலி தகவல்கள் பரவுவதை தடுக்க முடியும் என நம்புகிறது. மேலும் வீட்டில் இருந்து பணியாற்றும் அனைவரிடமும் சீரான இணைய வசதி இருக்குமா என்பது கேள்விக்குறியான விஷயமே. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தற்போது 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்க்கிவரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் விநியோகம் பாதிக்கப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐபோன் விநியோகம் சீராக வளர்ச்சியடைந்து இருக்கிறது. மார்ச் மாத நிலவரத்தை ஆய்வு செய்தால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விநியோகம் 17 சதவீதம் அதிகரித்தது இருந்தது. ஐபோன் விநியோகத்திற்கு […]
பேஸ்புக், தனது AR-பேஸ் பில்டருக்கான செயலியான MSQRD செயலியை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம், 13ஆம் தேதி பேஸ்புக் நிறுவனம், MSQRD எனும் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் IOSல் வெளியிட்டுள்ளது. அதன்மூலம் நாம் நமது படங்களை பில்டர் செய்யலாம். அதாவதுநாம் எடுக்கும் செல்பீஸை நாய், பூனை, போன்றவற்றாக மாற்றலாம். அந்த செயலியில் AR பயன்பாடு முக்கிய பங்கு வகித்தது. அந்த கருவிகளில் ஒன்றான ஸ்பார்க் AR, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான முக வடிப்பான்களை உருவாக்கிறது. இது […]
சந்தையில் நல்ல எதிர்பார்ப்பில் உள்ள நிறுவனமான ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. குவாட் கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது. இதுதவிர இதின் சிறப்பம்சங்களான, 18 வாட் சார்ஜர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த […]
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மார்ச் 19-ம் தேதி வியாழக்கிழமை புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில்,நோக்கியா 8.2 5ஜி, என்ட்ரி லெவல் நோக்கியா சி2, நோக்கியா 5.3உள்ளிட்ட மொபைல் போன்களை ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என […]
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூ. 247 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரீபெயிட் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 998 சலுகையின் வேலிட்டி மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் இரோஸ் நௌ சந்தா இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இது மார்ச் 10-ம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலான […]
அதிகமாக பயன்படுத்தும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களான. 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என […]
உலகில் தனது பெயரை கோலோச்சியிருக்கும் ஆப்பிள் நிறுவனம் தற்போது 12.9 இன்ச் அளவில் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் பல்வேறு நோட்புக் மாடல்களை மினி எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளேவுடன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளேவுடன் ஆறு சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். இவை 2021 ஆண்டு இறுதியில் 12.9 […]
வரும் மார்ச் 19-ம் தேதி ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தது. இஹ்நிலையில் அந்த வரிசையில் இந்த மாட நோக்கியாவின் முதல் 5ஜி மொபைல் அதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியாவின் முதல் 5ஜி ரெடி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என ஹெச்.எம்.டி. குளோபல் தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் […]
தற்பொழுதுள்ள காலகட்டத்தில் கம்ப்யூட்டர் இல்லாத இடமே இல்லை. அரசு அலுவலகம் முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் கணினி பயன்படுகிறது. அப்பேர்ப்பட்ட கணினியில் அதிக நேரம் செலவழிப்பவர்களா நீங்கள்? இதோ உங்களுக்காக சில டிப்ஸ். 1.முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் கண்கள் பாதிப்படைய வாய்ப்புகள் நிறைய உண்டு. இதனை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. 2. தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள் ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கு […]
கூகுள் மேப்ஸின் புதிய அம்சம். டிரைவர் மேப்பில் காட்டும் வழியை தவிர, வேறு பாதையில் பயணித்தால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். நீங்கள் வெளியே செல்வதற்காக கேபில் செல்கிறீர்களா? டிரைவர் சரியான ரூட்டில் தான் வாகனத்தை ஓட்டுகிறாரா என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்கும். ஆனால் இந்த சந்தேகத்திற்கு விடை அளிக்க கூகுள் மேப்ஸ் ஒரு அம்சத்தை வழங்கியுள்ளது. அது, ஆஃப் ரூட் அலர்ட் ஆகும். அதாவது கேப் டிரைவர் மேப்பில் காட்டும் வழியை தவிர, வேறு பாதையில் வாகனத்தை […]