Infinix Note 40 Pro: இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன்களான இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ+ 5ஜி ஆகியவற்றை இன்று (ஏப்ரல் 12) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘Infinix Note 40 Pro 5G‘ மற்றும் ‘Note 40 Pro+ 5G‘ விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவில் Infinix Note 40 Pro 5G சீரிஸ் Flipkart […]
Tips for find out the Original Phones : நாம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் நீண்ட நாட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்து கொண்டே நாம் போன் வாங்குவோம். அப்படி வாங்கும் ஐ ஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் எல்லாம் உண்மையாகவே புதிய போன் தானா என்று நாம் இந்த பதிப்பில் பார்ப்போம். ஐ ஃபோன் ஷோரூம் அல்லது சாதாரண மொபைல் கடைகளில் குறைந்த விலைக்கு ஐபோன் கிடைக்கும் என்று விற்று […]
Google Photos : முன்னதாகவே அதிக எடிட்டிங் திறன் கொண்டு இருந்தது தான் கூகுள் ஃபோட்டோஸ். தற்போது இந்த கூகுள் ஃபோட்டோஸ்ஸில் மேலும் எடிட்டிங் திறனை அதிகரிக்க AI டூல்ஸை இதில் கொண்டு வந்துள்ளனர். நாம் எல்லாரும் விரும்பி எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்கு நிறைய எடிட்டிங் ஆப்ஸ் பயன்படுத்தி அப்புகைபடத்தை நன்கு எடிட் செய்து அதன் பிறகு அதனை சமூகதளத்தில் பதிவிடுவோம். அப்படி எடிட் செய்து கொடுப்பதில் கூகுள் போட்டோஸ் ஒரு சிறந்த எடிட்டிங் சாஃப்ட்வேர் […]
BSNL : பிஎஸ்என்எல் பயனர்கள் தங்களுடைய நெட்டை ஏவ்வாறு வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பலரும் பிஎஸ்என்எல் (BSNL) சிம்மை உபயோகம் செய்துகொண்டு வருகிறார்கள். இந்த சிம்மில் மற்ற சிம்களின் ரீசார்ஜ் திட்டங்களை விட மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கிறது.குறிப்பாக 28 வேலிடிட்டி பிளான் மற்ற சிம்களில் 239 ரூபாய் இருக்கும் ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) சிம்மில் அந்த பிளான் 139 ரூபாய்க்கே கிடைத்துவிடும். இப்படி மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் இருப்பதன் […]
Air Cooler : வெயிலுக்கு இதமாக குறைந்த விலையில் தரமான பிரண்டை கொண்ட 5 ஏர்கூலரை பற்றி இதில் பார்க்கலாம். கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த ஏர் கூலர் தான் சரியான தீர்வாக இருக்கும். தற்போது நமக்காகவே அமேசான், கோடை கால ஆஃபராக இந்த ஏர் கூளரை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். நாம் வாங்க கூடிய பொருள் தரமாகவும், விலை குறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று எப்போதுமே […]
Smart watch: அனைவரும் விரும்பக்கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள் அமேசானில் அதிரடி ஆஃபரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேரம் பார்ப்பதற்கு மட்டும் இங்கு யாரும் வாட்ச்களை பயன்படுத்துவது இல்லை. ஸ்டைலுக்காகவும் வாட்ச்களை அணிந்து வருகின்றனர். அதிலும் ஸ்மார்ட் வாட்ச் என்று எடுத்துக்கொண்டால், அண்மை காலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் நேரத்தை மட்டும் பார்ப்பதற்கு அல்ல, நமது உடல் நிலையை கண்காணிப்பது, போன் பேசுவதற்கு, மெசேஜ்களை பார்ப்பது என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. தற்பொழுது, அமேசானில் […]
JIO Recharge Plan: கிரிக்கெட் போட்டி பார்ப்பவர்களுக்காக ரூ.49க்கு 25ஜிபி டேட்டா வசதியுடன் ஜியோ அசத்தல் பிளானை கொண்டு வந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டு இருக்கு நிலையில், ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இலவசமாகவே ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இலவசமாக பார்த்து கொள்ளலாம் என்றாலும் கூட டேட்டா இருந்தால் தான் நம்மளால் பார்த்துக்கொள்ள முடியும். 5 ஜி நெட்வொர்க் இப்போது அன்லிமிடெட் இருந்தாலும் கூட 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தி வருபவர்கள் ஐபிஎல் போட்டிகள் பார்க்கும் […]
RBI : தற்போது நிதியாண்டு நிறைவு பெற்று அடுத்த நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்த தொடங்கியுள்ள நிதியாண்டில் உபயோகம் உள்ள சில புதிய விதிகளை அமல்படுத்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) தயாராக உள்ளது. இதில் முதலாவதாக, பிபிஐ வாலெட் விதிகளை (PPI Wallets Rules) முதலில் அறிமுகம் செய்துள்ளனர். இப்பொது வந்துள்ள இந்த விதிகள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற மூன்றாம் தர ஆப்களில் இருந்து பிபிஐ […]
Motorola Edge 50 Pro: மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) இன்று இந்தியாவில் Flipkart மற்றும் Motorola-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. அசத்தலான அம்சங்களுடன் நியாமான விலையில், அதிரடி ஆஃபருடன் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. எட்ஜ் 50 ப்ரோவின் விலையைப் பொறுத்தவரை, விவோ v30 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். Impress the […]
Jio5G : ஜியோ பயனர்கள் பலருக்கும் தெரியாத ஒரு அசத்தலான 5 ஜி ரீசார்ஜ் திட்டம் விவரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது 5 ஜி நெட்வொர்க் ஜியோ,ஏர்டெல், பிஎஸ்என்எல், உள்ளிட்ட பல சிம் கார்டுகளில் வந்துவிட்டதால் அன்லிமிடெட் டேட்டாவை பலரும் உபயோகம் செய்து கொண்டு வருகிறார்கள். போன் 5 ஜியாக இருந்தாலே போதும் நாம் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் ஜியோ பயனர்கள் பலரும் ஜியோ மற்ற நெட்வொர்கிடம் ஒப்பிட்டு பார்க்கையில் சற்று வேகமாக இருப்பதாகவும் கூறி […]
Realme P1 5G: ஏப்ரல் 15 ஆம் தேதி Realme P1 5G, P1 Pro 5G ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ரியல்மி அடுத்த வாரம் இந்தியாவில் தனது பி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தத் பி சீரிஸில் Realme P1 5G மற்றும் Realme P1 Pro 5G ஆகிய இரண்டு மாடல்கள் வரும் 15ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Realme P-series பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக வெளியாகவுள்ளது. வரவிருக்கும் […]
Samsung Galaxy M15: சாம்சங் நிறுவனம் தனது Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனம் தனது M சீரிஸில் அடுத்த மாடலான Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். Galaxy M15 5G -இன் வடிவமைப்பு மற்றும் ஹார்ட்வேர் விவரங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் […]
Redmi Turbo 3 : ரெட்மி டர்போ 3 போன் சீனாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ரெட்மி டர்போ 3 போன் எப்போது அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் தகவல்களாக வெளியாகும் போதே பல நல்ல சிறப்பு அம்சங்களை கொண்டிருந்த காரணத்தால் இந்த போன் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் அதிகமாக இருந்தது. அப்படி என்னென்ன அம்சங்கள் எல்லாம் இந்த […]
Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய […]
சூரிய கிரகணம் : இன்று நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தை இதை பயன்படுத்தி நமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போனின் உதவியோடு பார்க்கலாம். சூரிய கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகள் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது இன்று நடைபெறுகிறது, இந்தக் காட்சி வானில் அவ்வளவு அழகாக இருக்கும் அந்த அழகான காட்சியை நாம் பழைய பிலிம் ரோல், கண்ணாடி போன்றவற்றை உபயோகப்படுத்தி கண்டு ரசித்திருப்போம். நண்பர்களே, இனி அந்த கவலை வேண்டாம் கையில் இருக்கும் உங்கள் ஸ்மார்ட் போனை […]
WhatsApp : +92 இல் தொடங்கும் நம்பர்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைத்தொடர்பு துறை (DoT) பெயரில் வரும் போலி வாட்ஸ்அப் அழைப்புகள் மொபைல் பயனர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதுகுறித்து மத்திய அரசு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் மோசடி நடப்பது குறித்த ஆலோசனைகளை தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. அதில், சைபர் […]
CERT-In : கூகுள், ஆண்ட்ராய்டு மற்றும் மோஸிலா பயர்பாக்ஸ் பயனர்களுக்கு தற்போது இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஒரு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் உபயோகிக்கும் பயனர்களுக்கு CERT-In என்ற அரசாங்க குழுவினர் ஒரு அபாய எச்சரிக்கியை கொடுத்துள்ளனர். அது என்னவென்றால் இந்த மூன்றையும் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட பதிப்புகளை (Version) உபயோக படுத்துபவர்கள் அடுத்த கட்டமாக அவர்கள் அப்டேட் செய்யும் பொழுது அவர்களிடம் இருந்து முக்கியமான தகவல்களை எடுத்து […]
Whatsappdown:உலக முழுவதும் 3 பில்லியன் பயனர்களை கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸப் தற்பொழுது இந்தியா உட்பட உலகமுழுவதும் முடங்கியுள்ளது.புதன்கிழமை இரவு 11.45 க்கு வாட்ஸப்பின் சேவை முடங்கியுள்ளது இதற்கான காரணம் என்னவென்று மெட்டா நிறுவனம்இதுவரை தெரிவிக்கைவில்லை. வாட்ஸப் பயனர்கள் செயலி மற்றும் இணையதளத்தில் பயன்படுத்தமுடியவில்லை என்றும் சிலருக்கு இன்ஸ்டாகிராமும் இயங்கவில்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த வருடத்தில் மெட்டா நிறுவனம் சந்திக்கும் இரண்டாவது மிகப்பெரிய செயலிழப்பாகும். இணைய செயலிழப்பை கண்காணிக்கும் பிரபல நிறுவனமான டவுன்டெக்டர் […]
Gmail: கூகுள் ஜிமெயிலை சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று முட்டாள் தினம் என்று சொல்லப்படும் ஏப்ரல்1ம் தேதி தினத்தில் அறிமுகமானது. அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஜிமெயிலுக்கு இன்று 20 வயதாகிறது. ஏப்ரல் 1, 2004ம் ஆண்டு கூகுள் ஜிமெயிலை அறிமுகம் செய்யப்பட்டது. இது கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் நகைச்சுவையாக தொடங்கப்பட்டது. முட்டாள் தினத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இதன் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப்பொழுது, அதன் சில சிறப்பு […]
OnePlus Nord CE4 Launch : அட்டகாசமான அம்சங்களை கொண்ட ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது அதனுடைய புது மாடலான ‘ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி’ (OnePlus Nord CE 5G) யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு இதற்கு முந்தைய மாடலான நார்ட் சிஇ 3 லைட் அறிமுகம் செய்யப்பட்டு பலரும் வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து […]